<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
நி: 0020 - செப்ட். '07 மாதம் ஒரு சவால் போட்டி முடிவு
நண்பர்களே..
செப்டம்பர் மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கான கதையாக பப்பி எழுதிய மீண்டும் மீண்டும் வா என்ற கதை தேர்வு செய்யப் பட்டது. அதன் அறிவிப்பு போட்டிகளம் பகுதியில் உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்று தொடர்ச்சியை பதிக்க ஆர்வத்துடன் 3படைப்பாளிகள் முன்வந்து கதையை முடித்து வைத்துள்ளார்கள். அதில் சிறந்த ஒரு தொடர்ச்சியை தேர்ந்தெடுக்க அவர்களின் கதைகள் புதிய போட்டிகள் களம் பகுதியில் ஓட்டெடுப்பில் வைக்கப் பட்டது. இந்தப் போட்டியில் அதிக வாக்குகளாக 16 வாக்குகள் பெற்று subbu2004 எழுதிய தொடர்ச்சிக் கதை வாசகர்களால் சிறந்த முடிவாக தேர்வு செய்யப் படுகிறது. அதனால், அவர் இந்த மாதத்தில் காமலோகத்தின் சவால் ராஜா-வாக தேர்வு பெறுகிறார். வாக்குகள் கிடைத்த விவரம். 1) forselvakumar .. (2 பகுதிகள்) - 12 வாக்குகள் 2) subbu2004 (3 பகுதிகள்) - 16 வாக்குகள் 2) kay .. .. .. (2 பகுதிகள்) - 10 வாக்குகள் http://www.kamalogam.com/new/showthread.php?t=38013 வெற்றி பெற்ற உறுப்பினர் subbu2004-க்கு எங்கள் வாழ்த்துக்கள்.அவர் ஏற்கனவே தங்க வாசல் அனுமதி பெற்றவர், இப்போது பரிசாக இந்த மாத சவால் ராஜாவுக்கான மெடலையும், 300 ஐகேஷ் வெகுமதியும் பெறுகிறார். வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உருப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் பாராட்டுக்கள். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் 50 ஐகேஷ் சன்மானம் வழங்கப் படுகிறது. இந்த போட்டிக் கதைகளை படித்து ஆர்வத்துடன் வாக்கு செலுத்திய அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள். நன்றி...
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 25-09-07 at 11:29 PM. |
#2
|
||||
|
||||
முதல் பரிசினை பெற்ற சுப்புவிற்கும், போட்டியில் கலந்து கொண்ட forselvakumar மற்றும் kayவிற்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#3
|
|||
|
|||
வெற்றி பெற்ற சுப்புக்கும் கலந்து கொண்ட ஃபார்செல்வகுமார் மற்றும் கே அவர்களுக்கும் வாழ்த்துக்கள்... ராஜா
|
#4
|
|||
|
|||
எனது கதைக்கு வாக்களித்து என்னை வெற்றி பெற செய்த காமலோகவாசிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். போட்டியில் பங்கு பெற்ற நண்பர்கள் forselvakumar, kay இருவருக்கும் எனது பாராட்டுக்கள்.
அன்புடன், சுப்பு |
#5
|
||||
|
||||
இம்மாத சவால் போட்டி கதைகளை படிக்கவோ, வாக்களிக்கவோ அவகாசம் கிடைக்காமல் போய்விட்டது. எனினும் போட்டியில் வெற்றி பெற்றுள்ள சுப்புவுக்கும் மற்றும் செல்வா, kay இருவருக்கும் எனது பாராட்டினையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
|
#6
|
|||
|
|||
செப்டம்பர் மாத சவால் ராஜா சுப்பு அவர்களுக்கும் மற்றும் போட்டியில் கலந்து கொண்ட நண்பர்கள் செல்வ குமார், கே அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
|
#7
|
|||
|
|||
வெற்றி பெற்ற சுப்புவிற்க்கு வாழ்த்துக்கள்... மற்றும் கலந்துக்கொண்ட கே மற்றும் செல்வகுமாருக்கும் வாழ்த்துக்கள்...
நான் மிகவும் ரசிக்கும் படி கதை அமைத்த செல்வகுமாருக்கும் என் ஸ்பெசல் வாழ்த்துக்கள்.... |
#8
|
|||
|
|||
முதல் பரிசு பெற்ற சுப்புக்கும் மற்றபடி பேட்டியில் கலந்து கொண்ட அனல்வருக்கும் என் வாழ்த்துகள்.
|
#9
|
||||
|
||||
நன்றி!
அன்பு நண்பர்கள் அனைவருக்கும் நன்றி! வெற்றியாளர் சுப்புவுக்கு மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்! வாக்களித்த நண்பர்கள் அளித்த உற்சாகத்துக்கு மிக்க நன்றி!
|
#10
|
|||
|
|||
சுப்புவுக்கு வாழ்த்துக்கள்..
பங்களித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் |
Tags |
ஒரு |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|