<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #1  
Old 27-11-07, 02:23 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 339,946
My Threads  
தீவிர தகாத உறவுக்கு தனிவாசல் ஏன்?

நண்பர்களே..!!

சென்ற வாரத்திலிருந்து தீவிர தகாத உறவுக் கதைகள் மற்றும் நேரடி உறவுகள் குறித்த பங்களிப்புகளுக்கு தனி வாசல் கொடுக்கப் பட்டுள்ளது.

இதற்கு முக்கிய காரணம், சிலர் தீவிர தகாத உறவுத் திரிகளின் தலைப்புகள் தங்களை சங்கோஜப் படுத்துவதாகவும், அதனால் மனதில் ஒரு அசௌகரியம் தோன்றுவதாகவும் கூறுகிறார்கள்.

அவர்கள் தீவிர தகாத உறவு வாசலின் தலைப்பில் தெரியும் இந்த பட்டனை அழுத்தி அந்த பகுதியை சுருக்கிக் கொள்ளவே இப்படி தனி வாசலுக்கு மாற்றப் பட்டுள்ளது.

பலருக்கு இந்த வசதி இருப்பது தெரியாமல் போகலாம், அதனால் இந்த அறிவிப்பை கொடுக்கிறேன்.

நன்றி..

பின்குறிப்பு: இதைப் போன்று காமலோகத்தின் தலைப்யையும் பொது இடங்களில் படிக்க வசதியாக சுருக்கிக் கொள்ளுமாறு செய்யப் பட்டுள்ளது.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 11-12-07 at 04:29 PM.
  #2  
Old 27-11-07, 03:17 PM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Nov 2006
Posts: 561
iCash Credits: 14,945
My Threads  
தலைவரே அப்படி நினைப்பவர்களுக்கு இது சரியான வசதி தான். சுருக்கி கொள்தல் பற்றி பல பேருக்கு தெரியாதது போலவே, காமலோகத்தில் இருக்கும் பல வசதிகளை பல பேர் அறிவதில்லை. நானும் அதில் அடக்கம். உதாரணத்திற்கு thread subscription பற்றிய முழுமையான பயன்பாடு எனக்கு தெரியாது. காமலோகத்தில் விளக்கங்கள் மற்றும் உதவி பல இடங்களில் சிதறி கிடக்கிறது. தலைவாசலில் இருப்பதை போலவே இன்னும் பெரிதாக guide ஒன்றினை நிறுவிவது நல்ல ஐடியா என நினைக்கிறேன். அது போலவே நான் லோகத்தில் சேர்ந்து ஒரு வருடமாகியும் navigation எனக்கு தடுமாற்றம் தான். தேடு பொறி மிக சரியான விடையை அளிக்குமளவு திறன் பெறவில்லை. l.i.t.e.r.o.t.i.c.a. -வில் இருப்பது போல பல்வேறு தன்மைகளுக்கான கதைகளுக்கான சுட்டி பக்கம் இருந்தால் நன்றாக இருக்கும். அதே போல முகப்பு பக்கத்தில் forum display தவிர அந்த வார முக்கிய திரிகள் highlight செய்யபட்டால் உபயோகமாக இருக்கும். இதனை இங்கு பதித்தது தவறென்றால் மன்னிக்கவும்.

Last edited by xxxGuy; 27-11-07 at 05:42 PM.
  #3  
Old 27-11-07, 06:15 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 339,946
My Threads  
நண்பரே,

1) நாம் உபயோகிக்கும் "விபுல்லட்டின்" மென்பொருள் ஒரு கடல், 4 வருடங்களாக உபயோகித்தும் நானும் புதுப்புது யுக்திகளை தினமும் கண்டறிகிறேன். அனைத்தையும் ஒருவரே தொகுக்க முடியாது, அதனால் தான் அனைவரையும் அவர்களுக்கு தெரிந்த யுக்திகளை பகிர்ந்து கொள்ள அழைக்கிறேன். நீங்களும் உங்களுக்கு தெரிந்தவற்றை பகிர்ந்து கொள்ளவும், அவை புதியவர்களுக்கு உதவும். இதற்காக நானும் சில வழிகளை யோசித்துள்ளேன், விரைவில் முன்னேற்றம் காண்போம் என்று நம்புகிறேன்.

2) "லிட்எரோடிகா" தளத்தினர் அவர்களே தங்களுக்காக உருவாக்கிக் கொண்ட மென்பொருள். அதனால் அவர்கள் வேண்டுமளவு மாற்றிக் கொள்கிறார்கள். ஆனால், நாம் நம் மென்பொருள் செல்லும் வழியிலேயே செல்ல வேண்டியுள்ளது. இருந்தாலும் ஆலோசனைகளின் பேரில் அவ்வப்போது மாறுதல்கள் செய்கின்றோம், அதனால் தற்போது செய்து கொடுக்க முடியாவிட்டாலும் உங்கள் ஆலோசனைகளை கொடுங்கள், அவை எங்களை தேடத் தூண்டுகின்றன. பிறகு எப்போதாவது நிச்சயம் கொண்டு வரப் படலாம்.

3) மன்றத்து முன்பக்கத்தில் சமீபத்திய பதிப்புகள் பற்றிய தகவல்களை சேர்ப்பது கடினம் கிடையாது, நாளையே கூட சோதனைக்காக சேர்த்துப் பார்க்கலாம். ஆனால் கொடுக்கப் படும் வசதிகளால் மன்றத்தின் வேகம் குறைந்து விடக் கூடாதே என்ற அச்சம் தான்.

Quote:
Originally Posted by mayakrishnan View Post
தலைவரே அப்படி நினைப்பவர்களுக்கு இது சரியான வசதி தான். சுருக்கி கொள்தல் பற்றி பல பேருக்கு தெரியாதது போலவே, காமலோகத்தில் இருக்கும் பல வசதிகளை பல பேர் அறிவதில்லை. நானும் அதில் அடக்கம். உதாரணத்திற்கு thread subscription பற்றிய முழுமையான பயன்பாடு எனக்கு தெரியாது. காமலோகத்தில் விளக்கங்கள் மற்றும் உதவி பல இடங்களில் சிதறி கிடக்கிறது. தலைவாசலில் இருப்பதை போலவே இன்னும் பெரிதாக guide ஒன்றினை நிறுவிவது நல்ல ஐடியா என நினைக்கிறேன். அது போலவே நான் லோகத்தில் சேர்ந்து ஒரு வருடமாகியும் navigation எனக்கு தடுமாற்றம் தான். தேடு பொறி மிக சரியான விடையை அளிக்குமளவு திறன் பெறவில்லை. l.i.t.e.r.o.t.i.c.a. -வில் இருப்பது போல பல்வேறு தன்மைகளுக்கான கதைகளுக்கான சுட்டி பக்கம் இருந்தால் நன்றாக இருக்கும். அதே போல முகப்பு பக்கத்தில் forum display தவிர அந்த வார முக்கிய திரிகள் highlight செய்யபட்டால் உபயோகமாக இருக்கும். இதனை இங்கு பதித்தது தவறென்றால் மன்னிக்கவும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 27-11-07 at 06:18 PM.
  #4  
Old 27-11-07, 08:49 PM
sankavi's Avatar
sankavi sankavi is offline
Paid Guest Member(12)
 
Join Date: 04 Jun 2007
Posts: 743
iCash Credits: 2,631
My Threads  
ஏன் புதிதாக உறுப்பினர்களின் பெயரின் கீழே நம்பர் சேர்த்துள்ளீர்கள்,
அவை ஒவ்வொன்றும் ஒரு வாசலை குறிக்கிறது என தெரிகிறது
ஆனாலும் கொஞ்சம் முழுதாக அறிந்து கொள்ளலாமா?

.
  #5  
Old 28-11-07, 05:18 AM
m_vaanan's Avatar
m_vaanan m_vaanan is offline
User inactive for long time
 
Join Date: 21 Feb 2006
Posts: 1,943
My Threads  
அன்புத்தலைவருக்கு..

சிலரின் மனம் புண்படாமல் இருக்க நீங்கள் செய்தது மிக சரியான முடிவுதான்.யாரையும் புண்படுத்தாத உங்கள் நோக்கத்தை மிக மதிக்கிறேன்.
  #6  
Old 28-11-07, 09:18 AM
niceguy niceguy is offline
User inactive for long time
 
Join Date: 07 Aug 2007
Posts: 47
My Threads  
நல்ல ஐடியாதான். தளத்தில் புது, புது மாற்றங்கள செய்து கொன்டேயிருக்கு தலைவருக்கு நன்றிக*ள் பல. மேலும் விருப்பம் இருப்பவர்கள் தகாத உறவு வாசலுக்கு அனுமதி வேன்டி பெறுகிறார்கள். அப்படி வந்தவர்கள் ஒருவேளை தீவிர* தகாத உறவு கதைகளை பார்த்து முகம் சுழிக்க வேண்டிய அவசியம் இனி இல்லை. அவ்ர்களுக்கு விருப்பம் இல்லாவிடில் தலைவர் சொன்னது போல அந்த பகுதியையே அப்படியே மினிமைஸ் செய்து கொள்ளலாம். அதை ஒருமுறை மினிமைஸ் செய்தாலே போதும். நாம் லாகவுட் செய்து பின் மறுமுறை லாக்இன் ஆகும் போது அது அப்படியே மினிமைஸ் செய்தபடியே இருக்கு.

இப்படி ஒரு வசதி (மினிமைஸ் செய்து கொள்ளும் வசதி இருப்பதே எனக்கு இன்றுதான் தெரியும்)
  #7  
Old 28-11-07, 09:56 AM
bsrkumar bsrkumar is offline
User inactive for long time
 
Join Date: 07 Nov 2006
Posts: 330
My Threads  
தலைவருக்கு நன்றி.இந்த வசதி பலருக்கு பயன் படும்.நன்றி.
  #8  
Old 28-11-07, 12:19 PM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Nov 2006
Posts: 561
iCash Credits: 14,945
My Threads  
நன்றி!

நான் பதித்த கருத்திற்கு உடனே பதில் சொன்ன தலைவரின் முயற்சிக்கு என் பணிவான நன்றி!

Quote:
Originally Posted by xxxGuy View Post
1) நாம் உபயோகிக்கும் "விபுல்லட்டின்" மென்பொருள் ஒரு கடல், 4 வருடங்களாக உபயோகித்தும் நானும் புதுப்புது யுக்திகளை தினமும் கண்டறிகிறேன். அனைத்தையும் ஒருவரே தொகுக்க முடியாது, அதனால் தான் அனைவரையும் அவர்களுக்கு தெரிந்த யுக்திகளை பகிர்ந்து கொள்ள அழைக்கிறேன். நீங்களும் உங்களுக்கு தெரிந்தவற்றை பகிர்ந்து கொள்ளவும், அவை புதியவர்களுக்கு உதவும். இதற்காக நானும் சில வழிகளை யோசித்துள்ளேன், விரைவில் முன்னேற்றம் காண்போம் என்று நம்புகிறேன்.
விபுல்லட்டின் மென்பொருள் போன்றே காமலோகமும் ஒரு கடலாக இருக்கிறது. தினமும் புதிதாக பார்க்க நேரிடுகிறது. இவ்வளவு காலம் இந்த பக்கம் எட்டி பார்க்காமல் இருந்து விட்டோமே என அப்போது கவலைபடுகிறோம். ஆனால் எல்லாவற்றையும் கற்று கொள்ள மேலும் நேரம் ஒதுக்க வேண்டும். ஏற்கெனவே காமலோகத்திற்கு அதிக நேரம் ஒதுக்கி விட்டேன். கதை எழுத தனியே நேரம் ஒதுக்க வேண்டியதிருக்கிறது. என்னை போன்ற அதிக சுமை கொண்ட பணியில் இருப்பவர்களுக்கு இது சிரமம் தான்.

Quote:
Originally Posted by xxxGuy View Post
3) மன்றத்து முன்பக்கத்தில் சமீபத்திய பதிப்புகள் பற்றிய தகவல்களை சேர்ப்பது கடினம் கிடையாது, நாளையே கூட சோதனைக்காக சேர்த்துப் பார்க்கலாம். ஆனால் கொடுக்கப் படும் வசதிகளால் மன்றத்தின் வேகம் குறைந்து விடக் கூடாதே என்ற அச்சம் தான்.
தலைவரே சமீபத்திய முக்கிய பதிப்புகளுக்கான சுட்டியை முகப்பு பக்கத்தில் போடுவதற்கு பதில், ஒரு forumயாக போடலாம் அல்லவா? அதாவது அந்த forum முகப்பு பக்கத்தில் இருக்கும். நாம் அதனுள் நுழைந்தால் இந்த வாரம் பதிக்கபட்ட முக்கிய பதிப்புகளுக்கான சுட்டிகள் அதனுள் இடம் பெற செய்யலாம் அல்லவா?

முக்கிய பதிப்புகள் என்றால் என்ன? என்கிற கேள்வி அடுத்தபடியாக எழும். அதற்கு ஒரு குழுவினை நியமித்து அவர்கள் பார்வையில் முக்கியமென படும் திரிகளை தேர்ந்தெடுத்து அதற்கான சுட்டிகளை இந்த forumஇல் போடலாம். உதாரணத்திற்கு
ராதிகா இந்த வாரம் ஒரு கதையை தொடங்கியிருக்கிறார் என்கிற செய்தி
50 பாகங்கள் வந்த ஒரு கதை முடிவடைந்தது என்கிற செய்தி
support centreஇல் பதிக்கபட்ட அனைவரும் பயனடைய கூடிய ஒரு திரி... etc
  #9  
Old 29-11-07, 01:01 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,520
iCash Credits: 147,828
My Threads  
அருமையா முடிவு, தனியாக பிரித்தது மிகவும் வசதியாக இருகிறது. முன்பு பலமுரை ஸ்ரோல் பன்ன வேண்டும்.
மாயா கிருஸ்னன் சொன்னது போல் காமலோகத்தை அருமையாக கையாள ஒரே பைலில் கைட் தயாரித்தால் நன்றாக இருக்கும். அதில் அனைத்து சார்ட் கட் வசதிகளையும் சொல்லி தரலாம்
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
  #10  
Old 29-11-07, 02:55 PM
வரிப்புலி வரிப்புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 20 Nov 2006
Posts: 148
My Threads  
ஒரு ஃபோரம் உருவாக்கி அதை முகப்பு பகுதியில் இடுவதை விட, முகப்பு பகுதிக்கென்று தனியாக ஒரு மென்பொருள் முன்பு நம் தளத்திலேயே அந்த மென்பொருள் உபயோப்படுத்தப் பட்டிருந்ததே, அதையே இப்போது நிறுவினால் நன்றாக இருக்கும்.

முன்பு நிர்வாக அறிவிப்புகள் பெரும்பாலானோரால் படிக்கப்பட்டு வந்தது, ஆனால் இப்போது அவ்வளவாக யாரும் அங்கு செல்வதில்லை, முன்பிருந்த முகப்பு பகுதியில் மூன்று நிர்வாக அறிவிப்புகள் டிஸ்ப்ளே ஆகும் படிக்கவும் சுலபமாக இருந்தது.

மேலும் முகப்பு பகுதியிலேயே லாகின் வசதியும் இருந்து. ஸ்ப்லைடர்கள் நிறுவி வாத்தி & மாயா சொன்னது போல் முக்கிய திரிகள், புதிய திரிகள் டிஸ்ப்லை செய்ய முடியும்.

தங்க வாசலுக்கு அடுத்த படியாக வைர வாசல் என புதிதாக உருவாக்கி Chat வசதி, அன்னிய அசைபடங்கள், புகைப்படங்கள் ஆகியவற்றையும் சேர்க்கலாம். காரணம் பலர் தங்க வாசல் அடைந்தவுடன் பதிப்புகளை & படைப்புகளை தவிர்க்கின்றனர்.

சிறப்பான பல மாறுதல்கள் அவ்வப்போது கொண்டுவரப்படிகின்றன. குறிப்பாக iCash log sheet, Save Draft மற்றும் நேரடி தமிழ் தட்டச்சுமுறை வியக்கத் தக்கவை. அப்படியே முகப்பு பகுதியை மீண்டும் நடைமுறைப்படுத்தினால் நன்றாக இருக்கும் என்பது என் ஆவா.

நன்றி தலைவரே.
Closed Thread

Tags
ஏன் , தகாத


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 09:44 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,