<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
முதலிடம் வென்ற பூஜா பிரியன், இரண்டாம் இடம் பெற்ற சிங்கை தமிழன் மற்றும் மூன்றாம் பரிசு பெற்ற தமிழ் லவ்வர் அனைவருக்கும் பாராட்டுக்கள், மேலும் பல படைப்புகளை படைக்க வாழ்த்துக்கள்.
நண்பா தமிழா, நமது பூஜா ப்ரியன் தங்க வாசலுக்கு வந்து பல நாட்கள் ஆகிவிட்டன. அதுக்கப்புறம் நாலு தொடர் கதைகளையும் படைத்து விட்டாரே |
#12
|
|||
|
|||
வெற்றிக் கனியைப் பறித்துச் சென்ற படைப்பாளர்
pooja_priyan அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ! அட..அட..அட.! இரண்டாம் இடம் பிடித்த படைப்பாளர் singai thamizhan அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ! அட..அட..அட.! மூன்றாம் இடம் பிடித்த படைப்பாளர் Tamil_Lover அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ! அட..அட..அட.! |
#13
|
|||
|
|||
உளம் நிறைந்த வாழ்த்துகள்.
ஏப்ரல் மே மாத கதை போட்டியில் வென்ற பூஜா பிரியன், முதலிடம், இரண்டாமிடம் பெற்ற சிங்கை தமிழன், மூன்றாமிடம் பெற்ற தமிழ் லவர் ஆகிய மூவருக்கும் எங்களின் உளம் நிறைந்த வாழ்த்துகள்.
இந்த லோகத்தில் அதிக அன்பர்கள் படிக்கும் களத்தில் கலக்கும் உங்களுக்கு வாழ்த்துகள். ______________ ramraj |
#14
|
|||
|
|||
நன்றி! நன்றி!! நன்றி!!!
எனது கதைக்கு வாக்களித்து முதல் பரிசு பெற வைத்த அனைத்து காமலோக வாசகர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் நன்றி கலந்த வணக்கங்கள். அடுத்தடுத்த இடங்களை பெற்ற சிங்கை தமிழன், மற்றும் தமிழ் காதலன் ஆகியோருக்கும் பாராட்டுக்கள்
|
#15
|
|||
|
|||
காம லோக அன்பர்களுக்கு மிக்க நன்றி. என் கதை தேர்வில் இடம்பெறும் என்று கூட நான் நம்பவில்லை. மற்ற கதைகளுக்கு வந்த பின்னூட்டங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், என் கதை "ரமா..." அத்தனை பின்னூட்டங்கள் பெறவில்லை. அதனால், அது பின்னால் தள்ளப்பட்டிருக்கும் என்று எண்ணி, நான் இந்த வாக்கெடுப்பை கவனிக்காமலேயே இருந்துவிட்டேன்.
மீண்டும் என் நன்றி கலந்த வணக்கங்கள் |
#16
|
|||
|
|||
மூன்று புதியவர்கள் கலக்கியிருக்காங்க! வெல்கம் ! முதல் மூன்று கதைகளுமே சிறப்பயிருன்தது. பூஜாபிரியன் எங்கோ போய்விட்டார், ஆருனுக்கு சிறந்த போட்டியா ! என்னுடைய தேர்வு பலர் மனதில் தோன்றியது எனுபோழுது ஒரு சந்தோசம் !
|
#17
|
|||
|
|||
நட்சத்திர எழுத்தாளர் என்பதை மீண்டும், மீண்டும் நிரூபித்து வரும் பூஜாபிரியன் போட்டியில் முதலிடம் பெற்றதற்கும், இரண்டாவது இடத்தில் சிங்கைதமிழன் வந்திருப்பதற்கும், மூன்றாவது இடத்தில் தமிழ் லவ்வர் இடம் பிடித்ததற்கும் எனது பாராட்டுக்கள். அத்துடன் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து எழுத்தாளர்களுக்கும் போட்டிகளில் பங்கெடுத்து கதைகளை பதிப்பதே மிகப் பெரிய சாதனை என்று கூறி அடுத்து வரும் போட்டிகளில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
|
#18
|
|||
|
|||
வெற்றி பெற்ற பூஜா பிரியன், சிங்கைத்தமிழன் மற்றும் தமிழ்-லவர் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றியும் பாராட்டுகளும்.. மேலும் தொடரட்டும் உங்கள் சேவை.
|
#19
|
|||
|
|||
செக்ஸ் கதை.................... ச்பெஷழலிஸ்ட் பூஜா பிரியன் முதலிடம் பிடித்தமைக்கு என் வாழ்த்துக்கள்
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|