<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
Quote:
தளத்தின் மெருகு இன்னும் கூடியிருக்கிறது. Last edited by ஜெய்; 30-07-07 at 05:15 PM. |
#22
|
|||
|
|||
icash முறை மாற்றப்பட்டுள்ளது நன்றாக உள்ளது. கொடுங்கள் அல்லது இழந்துவிடுங்கள் என்பது ஒரு நல்ல ஏற்பாடே.
பாராட்டதக்க முன்னேற்றம் |
#23
|
||||
|
||||
புதிய ஐ கேஷ் வசதி மற்றும் மாற்றங்களை இனிதே வரவேற்கிறேன்...
ஒரு சின்ன ஆலோசனை... தினமும் இங்கு வந்து குறைந்தது 10 பதிப்புகள் மேலாக பதிப்பவர்களுக்கு அதிக ஐ கேஷ் வழங்கலாமே... பரிசீலிக்கவும்...
__________________
என்றும் விக்டர்..... ----------------- |
#24
|
|||
|
|||
ஈ-பணம் வழங்குவது சாதாரண விஷயம் என்று நினைத்திருந்தேன். இதுல இவ்வளவு மேட்டர் இருக்கா? இனி நானும் ஈ-பணத்தை தாராளமாக தரமான கதைகளுக்கு வழங்குகிறேன்.
|
#25
|
|||
|
|||
Quote:
தலைவரின் முன்னைய யோசனை மனதிற்குள் ஒரு நெருடலாகவே இருந்தது... தற்போது தலைவர் அந்த யோசனையை மாற்றி அமைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது..... நம் தளத்தை இளமை பொங்கும் அழகோடு மாற்றியதற்கும், புதிய ஐ−காஷ் வசதியை அறிமுகப்படுத்தியதற்கும் தலைவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்..... Last edited by kamaguru; 31-07-07 at 06:55 AM. Reason: * நீக்கப்பட்டது |
#26
|
||||
|
||||
Quote:
அதனால், எங்கே எவ்வளவு பதிக்கிறார்கள் என்பதை பொருத்து தான் ஐகேஷ் கூடும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#27
|
|||
|
|||
ரிப்போர்ட் போஸ்ட் செய்பவர்களுக்கு, அவர்கள் அளிக்கும் புகார் சரியானதாக இருந்தால், 25 பணம் கூடுதலாக அளித்தால் அவர்கள் கண்டுபிடித்த விதிமுறைகளுக்கு புறம்பானதை கண்டுபிடித்தற்கான பாரட்டாக இருக்கும் அல்லவா ?
Last edited by கமல்; 31-07-07 at 10:30 AM. |
#28
|
|||
|
|||
ஐ கேஷ் பற்றி விரிவாக சொல்லியதற்கு நன்றி
நமது தளம் மேலும் மேலும் வளர வாழ்கத்துகள் |
#29
|
|||
|
|||
நீண்ட நாள் கழித்து காமலோகம் வந்த்ததில் பல புதிய மாற்றங்கள். காலத்திற்க்கேற்றவாறு மாற்றி வரும் தலைவருக்கு நன்றி.
|
#30
|
|||
|
|||
நல்ல மாற்றங்கள்..
முன்பு ஐகேஷ் அறிமுகப்படுத்திய போது பலர் விரும்பிய பல ஆசைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.. தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும்... வாழ்க காமலோகம்...வளர்க அதன் பயன்கள் |
Tags |
ஐகேஷ் , புதிய |
|
|
|