<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
முதன் முதலாக போட்டியில் பங்குபெற்று நூழிழையில் வெற்றியை தவறவிட்டிருந்தாலும் ஒரு மதிப்பெண் குறைவாக பெற்று இரண்டாம் இடம் பெற்ற நண்பர் கொக்கிக்கு எனது பாராட்டுக்கள்.
நண்பர் அபீப் தொடர்ந்து சவால்களில் பங்கேற்று வருகிறார்.. அவருக்கு இந்த மார்ஜினல் வெற்றி ஊக்கமளிக்கும் என நினைக்கிறேன்.. இரண்டாம் இடம். முதலிடம் வெகு தொலைவில் இல்லை. வாழ்த்துக்கள் முதலிடம் பெற்ற நண்பர் செம்பிக்கு எனது பாராட்டுக்கள்.. |
#12
|
|||
|
|||
முதலிடம் பிடித்த செம்பி அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள். இரண்டாம் இடம் பிடித்த நண்பர் ஹபிப் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள். வாக்களித்த , பின்னூட்டம் அளித்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
|
#13
|
||||
|
||||
நண்பர்கள் செம்பி, ஹபீப்,கொக்கி மூவருக்கும் இதய பூர்வ வாழ்த்துக்கள் !
ஜாக் எவ்வளவு நேரம் வலிக்காத மாதிரியே நடிப்பீங்க ! |
#14
|
||||
|
||||
நண்பர் கொக்கி அவர்கள் ஒரு நல்ல புது வரவு என்றே கூறவேண்டும். அவரின் கதைகளில் காமம் கொப்பளிக்கிறது. அவர் வெற்றி பெற வாழ்த்துகள்.
|
#15
|
|||
|
|||
நிர்வாக போட்டியில் கலந்துகொண்டு தங்களின் படைப்புகளை எங்களுக்கு விருந்தாக்கியமைக்கு முதலில் என் நன்றி..
வெற்ற பெற்றமைக்கு என்னுடைய பாராட்டுக்கள்.. |
#16
|
|||
|
|||
இது எனது 3000 வது பதிப்பு
இது எனது 3000 வது பதிப்பு அதை இந்த சவால் போட்டியின் முடிவில் பதிப்பதில் மகிழ்ச்சி, அதே நேரத்தில் நண்பர் செம்பிக்கும் என் பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன் .
|
#17
|
|||
|
|||
வெற்றி பெற்ற நண்பர் செம்பிக்கு என் வாழ்த்துக்கள். இரண்டாம் இடம் பெற்ற ஹபீப் சாருக்கும், நண்பர் கொக்கிக்கும் வாழ்த்துக்கள்.அடுத்த முறை வெற்றி உமதாகட்டும்.
|
#18
|
||||
|
||||
முன்றாம் முறையாக வெற்றி பதக்கத்தை தட்டிய செம்பி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
1 வாக்கு வித்தியாசத்தில் முதலிடத்தை தவறவிட்ட நண்பர் ஹபீப் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். சவால் போட்டியில் தொடர்ந்து பங்கேற்று வரும் இவரது ஆர்வத்துக்கு பாராட்டுக்கள். பங்குபெற்ற முதல் சவாலிலேயே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை தவற விட்டிருந்தாலும் சிறப்பான கதை தொடர்ச்சியை தந்த நண்பர் கொக்கி அவர்களுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள். சிறப்பான சவால் போட்டியை நடத்திமுடித்த அசோவுக்கும் பாராட்டுக்கள். |
#19
|
|||
|
|||
முதலிடம் பெற்று இந்தமாத சவால் ராஜாவாக தேர்வு பெற்ற நண்பர் செம்பி அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
என்னுடன் இரண்டாம் இடத்தை பகிர்ந்துக்கொண்ட நண்பர் கொக்கி அவர்களுக்கும் எனது வாழ்த்துக்களை சொல்லிக்கொள்கிறேன். எனக்கு வாக்களித்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் எனது மகிழ்ச்சியை தெரியபடுத்திக்கொள்கிறேன். அசோ சாருக்கும், தலைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அன்புடன் ஹபிப் |
#20
|
|||
|
|||
வெற்றி பெற்ற நண்பர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
|
|
|
|