<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#41
|
|||
|
|||
நண்பர்களே என்னிடம் 219 ஐகேஷ் உள்ளது அதை என்ன செய்வது நான் புதியவன் இந்த தளத்திர்ற்கு
|
#42
|
|||
|
|||
யார் பாதிப்பு உங்களுக்கு ரொம்ப பிடிக்கிறதோ, அவர்களுக்கு அந்த பணத்தை அளிப்பதற்குத்தான். அந்த பணம் வேறு எதற்கும் இல்லை.
|
#43
|
||||
|
||||
ஒரு சுலபமான வழி உள்ளது. அவர் கொடுத்த அதே அளவு ஐகேஷ்களை அவருக்கே டொனேட் செய்து விடுங்கள்.
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
#44
|
|||
|
|||
பரவசமே தனிதான்!
நமது எழுத்துக்களுக்கு இங்கே ஐகேஷ் கிடைக்கும்போது அடையும் பரவசமே தனிதான். அது ஒரு வகைக் கவுரவமும்கூட.
|
#45
|
|||
|
|||
செலவு செய்தால் தானே சம்பாதிக்க ஆசை வரும். 100 இ பணம் தங்களுக்கு அனுப்பி உள்ளேன்.
|
#46
|
||||
|
||||
விரிவான விளக்கமான அனுபவபூர்வமான ஒரு திரி.
புதியவர்களுக்கும் ஏன் பல பழைய உறுப்பினர்களுக்கும் கூட இது உபயோகமான திரி, |
#47
|
||||
|
||||
இந்த ஐ குறித்து தெளிவான விடையம் கொடுத்ததுக்கு நன்றி நண்பரே. உங்கள் பதிப்பு புதியவ்ர்களுக்கு கதை பதிக்க, பின்னோட்டம், மற்றும் வாக்கெடுப்பில் பங்கு கொள்ள மேலும் ஆர்வம் தூண்டும் விதமாய் இருக்கும் என நம்புகிறேன்.
__________________
என்றும் காமத்தோடு. அடியேன். |
#48
|
||||
|
||||
நல்லதொரு பதிவு ..
திடீரென நமது கையில் இருக்கும் ஐ கேஷ் எல்லாம் உண்மையான பணமாக மாறினால் எப்படி இருக்கும் ...
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
|
|
|