<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
ஓல்வாத்தியார்... உண்மையிலே நமக்கெல்லாம் ஒரு நல்ல வாத்தியார்தான்..
ஆரம்பத்தில் நிறைய பிழைகளுடன் வந்து, இப்போ ரொம்பவே மாறிட்டார்.. அவர் கடந்த பத்தாண்டிலும், அவர் பின்னூட்டம் இடாத பகுதியே இல்லை.. எங்கும் வாத்தியார்..எதிலும் வாத்தியார்.. உடல் நலத்தை பேணி கண்டு, இங்கும் முடிந்த அளவிலே வந்து உங்க தத்துவ மழையை அப்பப்போ வந்து பொழியனும்னு கேட்டுக்கிறேன்.. |
#22
|
||||
|
||||
என் பத்து ஆண்டு பயன அனுபவத்தை வாழ்த்தி பாராட்டிய அனைவருக்கும் நன்றி, விரிவாக பதிவிட்ட ராசு, வெங்கட், விஜகன் மற்றும் என் படைப்புகளை கோட் செஞ்சு காட்டி நினைவுபடுத்திய டிடிராஜேஷ் எப்படி நன்றி சொல்லறதுனே தெரியல.
தலைவர் முக்குறியோன் அவ*ர்களே வந்து வாழ்த்து சொல்லி என்னை ஆனந்த கடலில் மூழ்க வைத்து விட்டது நன்றி தலைவரே அந்த வருத்தம் எனக்கும் இருக்கிறது விறைவில் அதை எழுதி முடித்து விடுவேன். எம்புட்டு விஞ்ஞான ரீதியா எழுதி இருக்காரு Quote:
மீண்டும் அனைவருக்கும் நன்றி
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#23
|
|||
|
|||
நாமெல்லாம் உலாவி மகிழும் இந்த காமலோகத்தில் பத்தாண்டுகளுக்கு முன் சேர்ந்து ஓல்வாத்தியார் என்ற பெயரில் நம்மையெல்லாம் பதிவுகள் பல மூலம் மகிழ்வித்த அந்த இனிய நண்பரின் அனுபவம் கூறும் பதிவை இன்று தான் கண்டேன். தாமதமாக கண்டதற்கு வருந்துகிறேன். இருப்பினும் அதில் அவரை வாழ்த்தி அவருக்கு முகமன் கூறும் இந்த பதிவை என் பாக்கியமாக கருதுகின்றேன். இவர் நடத்திய கவிதை சவால் ஒன்றில் நான் பங்கு பெற்று வெற்றி வெற்ற அந்த நிகழ்வை இந்நாளில் எண்ணி நான் கவிதை சவாலில் வெற்றி பெறும் போட்டி நடத்திய இவருக்கு கவிதையால் இந்த பாமாலை சூடி மகிழ்கின்றேன். வாழ்த்துக்கள் வாத்தியார் அவர்களே.
01 மெத்தென்ற மென்முலை காரிகையார் காளையருடன் ஆர்வமாய் தித்திக்கும் காம சுகம் காணும் கதைசொல்லும் காமலோகத்தில் அதிக தமிழ்பதித்த வித்தகர் ஓல்வாத்தியார் விருது பல பெற்று முத்திரை பதித்தவர் தனின் பத்தாண்டு வரலாற்றிற்கு வாழ்த்துகிறேன் இப்பாமாலை சூடி 02 வருடங்கள் பத்திலும் வெற்றி தோல்விகளிலும் மனதில் நெருடல்கள் இல்லாது அனைவரையும் போற்றி பின்னூட்டம் தருமெங்கள் ஓல்வாத்தி எங்களுடன் தொடர்வது எங்களுக்கு பெருமைகள் பலவும் தந்திடும் அவர்வாழ்க பல்லாண்டு 03 தலைமை நிர்வாகி சொன்னது போல் ஓடும் அவதார் போல் விலைமதிப்பற்ற உழைப்பினை நல்கி கவிதையிலும் உல்டா புலமையை நிரூபித்து கவிஞர் பட்டமும் வென்று இன்றுவரை தலைமை பதிவாளராய் திகழும் ஓல்வாத்தி வாழ்கவே 04 மங்கலமாய் மாந்தர் வாழ்வில் திகழும் திருமணத்தில் முக்கிய அங்கமாம் காமத்தை கதையாயும் கவிதையையும் தருமிங்கே தங்க வாசல் உச்ச அனுமதியாகும் அங்கத்தினர் அனைவரும் அங்கே சென்று பெருமை பெற்றிட நல்லவழி காட்டிய ஓல்வாத்தி வாழ்கவே 05 வகை வகையான பதிவுகள் மூலம் அங்கத்தினர்களை மகிழ்வித்து பகை மறந்து நட்பினை வலியுறுத்தும் வாசகர் சவால் வழியே நகையுணர்வை தோற்றுவித்து காமலோகத்தில் தமிழ்ப்பதிவின் தொகையினில் முதன்மையாய் முன்னிற்கும் ஓல்வாத்தி வாழ்கவே 06 அங்கத்தினருக்கு நிர்வாகம் வைக்கும் சவால்களிலும் சளைக்காது பங்களித்து சிறப்பான தொடர்ச்சி தந்து கதையின் அங்கத்தினரிடையே பொங்கிவரும் காமத்தை படிப்பினையோடும் சொல்லி சவால் ராஜாவுமான சிங்கம் ஓல்வாத்தி பங்களிப்புகள் இன்னும் தொடர வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 07 காமெடியன் எனச்சொல்லி உள்ளே வந்து இன்பம் பொங்க காம அடியில் சிறப்பது எப்படி எனச்சொல்லும் திரியும் தந்து நாமனைவரின் மனதில் சிறப்பான இடம் பிடித்து மகிழ்விக்கும் கோமகன் ஓல்வாத்தி இன்னும் பல்லாண்டு வாழ்க வாழ்கவே 08 கட்சுவை மனதில் தரும் காமக்கதையினூடே சட்டங்களையும் உட்பொருளாக வைத்து சிந்தனைக்கும் விருந்திடும் கதை தந்து நட்சத்திர எழுத்தாளர் விருதும் பெற்று உயர்ந்த பண்பாளர் பல்சுவை வித்தகர் ஓல்வாத்தியார் வாழ்க வாழ்கவே (கட்சுவை ...கள்ளின்சுவை) 09 நம்மிடையே நட்புடன் பழகி அனைவருடனும் அன்புகொண்டு இம்மியளவும் கோபம் கொள்ளாது ஆப்பு வைத்தாலும் அனைத்தையும் சும்மா அனாயாசமாய் நகையுடன் ஏற்றுக்கொள்ளும் பெருந்தகை எம்முடை மதிப்பில் உயர்ந்த ஓல்வாத்தியாருக்கு வாழ்த்துக்கள் 10 ஆண்டுகள் பத்தில் உழைப்பை தந்து தமிழ் பதிவில் இன்றளவில் அனைவரையும் தாண்டிய ஓல்வாத்தி சவால் போட்டி ஒன்றில் பங்குகொண்டு நானும் வேண்டிய கவிதை தந்து வென்ற நாளை நினைத்து மகிழ்கின்றேன் அந்நிலைக்கு தூண்டிய ஓல்வாத்தியை கவிதையால் வாழ்த்தி மகிழ்கின்றேன் வாழ்க வாழ்க 11 அம்புகள் ஆயிரம் தைத்தாலும் எதையும் கண்டுகொள்ளாது வம்பினில் மாட்டாது அனைத்தையும் வென்று காமத்தேன் பருகும் தும்பியின வண்டைப்போல் இனிமை கொண்டு இனிமை தந்து நாம் கும்பிடும் நிலைக்கு உயர்ந்து நிற்கும் ஓல்வாத்தி வாழ்க வாழ்கவே Quote:
அவர் தொடர்ந்து பதிவுகள் செய்து முப்பதாயிரத்தையும் தாண்ட என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். |
#24
|
||||
|
||||
சபாஷ் வாத்தியாரே...!!
ஹூம்.. வாத்தியாரைப் பற்றி எல்லோரும், கிட்டத்தட்ட எல்லாமும் சொல்லி விட்டார்கள். இனி நான் என்ன சொல்ல?? அப்டினு சொல்லி ஜகா வாங்கிப் போக முடியாது. வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன் என்று சொன்னால் மட்டும் போதாது..!
ஏன்னா, வாத்தியாரோட சிஷ்யர்கள் என்று சொல்லிக் கொண்ட, பல லோக நண்பர்களில் நானும் ஒருவன். அட, சிஷ்யன் என்று சொல்லிக் கொண்டாலும், அவரை அதிகமாக கலாய்த்தவர்களில் நானும் ஒருவன் தான். முகம் அறியாத நண்பர்களுக்கு மத்தியில், அவர்களில் ஒருவரைப் பாராட்ட, தகுதியோ - அபிமானமோ - உரிமையோ -- ஏன் நட்பு கூடத் தேவையில்லை. ஆனால், அவர்களில் ஒருவரைக் கலாய்க்க, அவ்வனைத்து குணங்களோடு மேலும் பல வேண்டும். என்ன தான், வாத்தியாரை உல்டாப் பாடல், சித்திரச் சிரிப்பு, காமக் கதை, வாசகர் சவால், என்று சகட்டு மேனிக்கு பல நண்பர்கள் கலாய்த்து இருந்தாலும், அவரை மேற் கூறியவைகளோடு நிர்வாக சவாலிலும் வைச்சி சிறப்பா செஞ்சது நான் தான் என்று பெருமை கூறிக் கொள்கிறேன். என்ன தான் நான் அவரோட சிஷ்யன் என்று சொன்னாலும், தளத்திற்கு சேர்ந்த நாளை வைத்து பார்த்தால் நான் தான் அவருக்கு சீனியர். அவர் தளம் வந்து கலக்கிக் கொண்டு இருக்கும் போது, (உதாரணமாக) ஓல் வாத்தியாரின் புண்டை வகுப்பைப் படித்ததும், சீனியர் மெம்பரான நான், "பார்ற, வந்து கொஞ்ச நாள்ல, இந்த ஆளு எப்டி கலக்குறாரு, நாமளும் தான் இருக்கோமே" என்று அவரது வளர்ச்சியைக் கண்டு ஏக்கம் கொண்டது உண்டு, ஏன்னா சேர்ந்து பத்து வருஷமா நான் தங்க வாசலை அடைஞ்சது கிடையாது. நான் தங்க வாசலை அடைந்தது, அவரது "தங்க வாசலை நோக்கி" என்ற திரியைப் படித்த பின் தான். வாத்தியார் ஒரு என்ஸைக்ளோபேடியா என்று கிட்டத்தட்ட அனைத்து நண்பர்களும் சொல்லி இருக்கிறார்கள். அதற்கு ஒர் உதாரணத்தை இங்கே கூற கடமைப் பட்டுள்ளேன். அவர் மீடியாவை கிழித்த இரண்டு சிறப்பு நிர்வாக சவால்கள் (திகில் இரவு மற்றும் குற்ற விகிதம்) அதி அற்புதமானது. மீடியாக்களின் பொறுப்பற்ற தன்மையை, அவர்களின் பரபரப்பு செய்தி தாகத்தை, அதற்கு அவர்கள் மீறும் தர்மத்தையும் வெட்ட வெளிச்சமாக ஆக்கி இருப்பார். ஒருவன், எல்லாம் தெரிந்து கொண்டு, ஏதும் தெரியாதது போல் காட்டிக் கொள்ளும் போது, அவனுக்குத் தெரியாத அனைத்தும் தெரிந்து கொள்ள வாய்ப்பு தானாய் அமைகிறது, என்று நான் எங்கோ எப்போதோ படித்தது, நம்ம லோக டெண்டுல்கர், ஓல் வாத்தியாருக்கு நிச்சயம் பொருந்தும். தன்னை சிறுமைப் படுத்தி, மற்றவர்களை குதூகலிக்க வைப்பது என்னே உயர்ந்த உள்ளம்??? ஹி இஸ் எ லிஜெண்ட் ஃபார் ஸ்யூர்... நீங்கள் ஒரு நிறை குடம் வாத்தியாரே.. உங்களைக் கலாய்த்து, அலம்பல் பண்ணி, அதன் மூலம் பெருமை அடைந்த, நான் தான் குறைகுடம். Quote:
சரி, வாத்தியார்கிட்ட பிடிக்காததுனு ஏதும் உண்டா? ஆம், உள்ளது. அது தான் வேண்டும் என்றே எங்களை சிரிக்க வைக்க, அவர் செய்யும் எழுத்துப் பிழைகள். உதாரணமாக, இதே திரியில் அவர், சில இடங்களில் மண்ணிப்பு என்று தவறாக கொடுத்து விட்டு, சில இடங்களில் மன்னிப்பு என்று சரியாகக் கொடுத்து இருக்கிறார், பாருங்கள் (இனிமே எடிட் பண்ண முடியாதுங்கோ). எழுத்துப் பிழை விடுபவர்கள், ஒரே போல தானே விடுவார்கள். இது எப்படி? வாத்தியாரே, மாட்டிக் கிட்டீங்களா?? இதுவும், அவரின் எல்லாம் அறிந்தும், ஏதும் அறியாதது போல் காட்டிக் கொள்ளும் உயர்ந்த உள்ளத்தையே காட்டுகிறது. ஓல்வாத்தியாரின் அத்தனை படைப்புகளும் சொந்த தட்டச்சு செய்த, காப்பி பேஸ்ட் செய்யாத, சுத்தமான பதிப்புகள் ஆகும். அது இல்லாது அவரது சாதனையை இனி யாரும் முறியடிக்கவே முடியாது என்று நம்புகிறேன். இருப்பினும் சீட்டாட்டத்தை விட்டு விட்டு, லோகம் அடிக்கடி வந்து, 25000 பதிப்புகள் சாதனையை நிகழ்த்த வேண்டுகிறேன். அத்தோடு நீங்கள் இது வரை சிறந்த விமர்சகர்(ஸ்), கவிஞர், என்று பல மெடல்கள் வாங்கி இருந்தாலும், சிறந்த சித்திரக் கதை மேக்கர் என்ற அவார்ட் வாங்க, தற்போது நடந்து கொண்டு இருக்கும் அவ்வருட சவாலில் கலந்து கொண்டு வெற்றி பெறவும் வேண்டுகிறேன். வாத்தியாரைப் புகழ்ந்து, இன்னும் கூடச் சொல்லலாம், ஆனால் நேரம் குறைவு என்ற காரணத்தால், இத்தோடு என் மனதில் தோன்றிய சிலவற்றை மட்டும் சொல்லி விட்டு, அவரது பத்தாண்டு சாதனையை வாழ்த்தி மகிழ்கிறேன். நன்றி வாத்தியாரே.. தொடர்ந்து கலக்குங்கள், அப்டினாத் தான், நான் தொடர்ந்து உங்களைக் கலாய்க்க முடியும்..
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
#25
|
||||
|
||||
நண்பர் ஓவா ...தளத்தின் மிகச்சிறந்த உறுப்பினர்......! எண்ணிக்கை மட்டும் அல்ல .. தரத்தில் அவரது பதிப்புக்களை மிஞ்ச யாரும் இல்லை...
|
#26
|
|||
|
|||
ஓல்வாத்தியாரின் 10 ஆண்டிற்கும் மேற்பட்ட காமலோக பயணத்தை நான் வரவேற்கிறேன்.அவர் இந்த பத்து ஆண்டுகளில் ஏகபட்ட சாதனைகள் செய்துள்ளார் என்பது மற்றவர்களின் கருத்துகளிலுருந்து வெளிபடுகிறது. அவர் மென்மேலும் பல சாதணைகள் செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
|
#27
|
|||
|
|||
தங்கள் அனுபவத்தை, எழுத்துப்பணியை பார்த்தேன். பிரமிப்பாக உள்ளது. பிற வாசல்கள் அனுமதி கிடைத்த பின்னர் அவற்றை கண்டிப்பாக வாசிக்க வேண்டும் என்ற அவா இப்போதே தோன்றுகிறது
|
#28
|
|||
|
|||
பத்து ஆண்டுகள் தொடர்ச்சியான பங்களிப்பு என்பதே பெரும் சாதனைதான், அதை சாதித்த ஓழ்வாத்திக்கு எனது பணிவான வாழ்த்துகள்.
|
#29
|
|||
|
|||
இவரின் சாதனைகளை பற்றி கூறுவதென்றால் அவ்வளவு சீக்கிரத்தில் பாராட்டி விட முடியாது.. அனைத்து விதமான தளங்களிலும் தனது முத்திரையை பதித்திருக்கும் வாத்தியாருக்கு அன்பு வாழ்த்துகள்..
|
#30
|
|||
|
|||
அருமையான படைப்பகுகள் அற்புதமான சாதனைகள். நீங்கள் மீண்டும் ஆக்ட்டிவாக பாதிப்புகள் செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இங்கனம் உங்களின் வருகையை ஆவலுடன் எதிர் பார்த்துக்காத்திருக்கும் கடைக்கோடி குடிமகன். |
|
|
|