<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #21  
Old 29-07-08, 02:57 PM
BILLA BILLA is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Dec 2005
Posts: 10,455
My Threads  
வரவேற்க தகுந்த மாற்றங்கள் தலைவரே....

இந்த மாற்றங்களால் பங்களிப்புகள் மென்மேலும் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.....

மிக்க நன்றி

அன்புடன்
பில்லா
Reply With Quote
  #22  
Old 29-07-08, 03:06 PM
hard bang's Avatar
hard bang hard bang is offline
2022 New Member, Not Yet Activated
 
Join Date: 29 Dec 2003
Location: மலை நாடு
Posts: 1,074
iCash Credits: 40,367
My Threads  
நம் தளத்தின் கிரிடத்திற்கு மற்றொரு வைர கல்..
புதியன் புகுத்தலில் நம் தலைவர் வழக்கம் போல் வெற்றிக்கும் வாழ்த்துக்கும் உரியவர்..

நன்றி
Reply With Quote
  #23  
Old 29-07-08, 07:54 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,520
iCash Credits: 147,872
My Threads  
ஆகா அருமையான மாற்றம் சரியான நேரத்தில் சரியான அறிவிப்பு. ஐகாஸ் விதிமுரைகள் மிகவும் அவசியமானது.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote
  #24  
Old 29-07-08, 08:01 PM
IRONMAIDEN IRONMAIDEN is offline
User inactive for long time
 
Join Date: 27 Mar 2005
Posts: 1,739
My Threads  
திரு தலைவர் அவர்களே,

ஐகேச் முறையில் கொன்டு வந்திருக்கும் மாற்றங்கள் அருமையாக உள்ளன.

வாசகர் சவால் போட்டியின் இந்த மாத அபாரமான வெற்றியை குறித்து தங்கள் கருத்துகளை படித்ததை நினைத்து மிக்க சந்தோஷம்.

நட்புடன்,
காவியரசனை
Reply With Quote
  #25  
Old 29-07-08, 09:01 PM
XXXGirl's Avatar
XXXGirl XXXGirl is offline
User inactive for long time
 
Join Date: 25 Jul 2005
Location: கோவை (குவைத்)
Posts: 1,330
My Threads  
படைப்பாளிகளை ஊக்குவிக்க நல்லதொரு மாற்றம்.... தேவையான மாற்றம்தான்.....
Reply With Quote
  #26  
Old 30-07-08, 09:54 AM
sathy555's Avatar
sathy555 sathy555 is offline
User inactive for long time
 
Join Date: 19 Nov 2002
Location: கிழக்கு கோதாவரி
Posts: 153
My Threads  
காலத்திற்கேற்ப மாறுதல்கள் செய்து படைப்பாளிகளை ஊக்குவிக்கும் தலைவருக்கு நன்றிகள்..
Reply With Quote
  #27  
Old 30-07-08, 10:34 AM
லலிதாதாசன்'s Avatar
லலிதாதாசன் லலிதாதாசன் is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 12 Jun 2005
Location: தமிழ்நாடு
Posts: 3,347
My Threads  
வரவேற்கத்தக்க மாற்றங்கள் தலைவரே..

இதன்மூலம் நிர்வாக சவால், வாசகர் சவால் என அனைத்து பகுதிகளிலும் புதியவர்கள் பலர் பங்கேற்று தரமான படைப்புகளை தருவார்கள்.
Reply With Quote
  #28  
Old 30-07-08, 11:39 PM
thangar.c thangar.c is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 21 Aug 2007
Location: திருச்சி
Posts: 3,676
My Threads  
நல்ல மாற்றங்கள். இனி சும்மா வந்து செல்பவர்களையும், பின்னூட்டம் என்ற பெயரில் ஒரு வரி தட்டிச் செல்பவர்களையும் கூட தரமான படைப்புக்கள் வழங்க ஊக்குவிக்கும் முடிவினை மனதார வரவேற்கிறோம்.

நல்ல தொடர் கதைகள் வழங்கும் படைப்பாளிகளையும் ஊக்குவிக்கும் வண்ணம் தலைவர் முடிவு செய்வார் என எதிர்பார்க்கிறோம். அதேபோல் தலைவாசல், தமிழ்வாசலும் தற்காலம் சுறுசுறுப்பாக இருக்கிறது. இங்கு தொடங்கப்படும் நல்ல திரிகளும் ஊக்குவிக்கப் படலாம் என்பது எனது தாழ்மையானக் கருத்து.

கட்டுக் கோப்பான நிர்வாகத்தை நடத்தி, அவ்வப்போது தேவையான பொருத்தமான முடிவுகளை மேற்கொள்ளும் தலைவருக்கு பாராட்டுக்கள் பலப்பல.....
Reply With Quote
  #29  
Old 31-07-08, 12:32 AM
soosi4002 soosi4002 is offline
User inactive for long time
 
Join Date: 05 Mar 2006
Posts: 1,705
My Threads  
பரிசுத் தொகை(ஐ கேஷ்) அதிகரிக்கப் படுவதால், போட்டிகளில் கலந்து கொள்ளும் அன்பர்களுக்கு உற்சாகம் ஏற்படும். தரமான கதைகளை விரைந்து கொடுக்க முன் வருவர். தளம் மேம்படும். நிர்வாகத்தாரின் முடிவுகள் நல்ல பலனைக் கொடுக்கும்.
Reply With Quote
  #30  
Old 18-08-08, 01:38 AM
kamapriya kamapriya is offline
User inactive for long time
 
Join Date: 28 Sep 2007
Posts: 847
My Threads  
மிகவும் சந்தோசம் கொடுக்கும் செய்தி. நன்றி தலைவரே. இது வாசகர்களை மிகவும் உற்ச்சாகப்படுத்தும். படைப்பாளிகளை ஊக்குவிக்கும். புதிய படைப்பாளிகளை உருவாக்கும். மீண்டும் தங்களுக்கு நன்றி. நன்றி.
Reply With Quote
Reply

Tags
ஐகேஷ்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 07:46 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,