<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#21
|
||||
|
||||
அநபாயன் அண்ணனின் விமர்சனம் கிட்டத்தட்ட எல்லோருக்குமே கிடைத்திருக்கிறது......சிறந்த வார்த்தைகளில் சினேக பாவத்துடன் நெருங்கிய தோழன் தோளில் தட்டி கொடுப்பது போல இருக்கும் அவரது விமர்சங்கள்....அதுதான் அவரை சிறந்த விமர்சகராக அனைவரும் தேர்ந்தெடுக்க காரணமாக இருந்திருக்கும் என்பது என் எண்ணம்....அண்ணனின் சிநேகம் தொடரட்டும் ....அவரின் வூக்குதலில் இன்னும் பலர் எழுத வரட்டும்...
__________________
அன்புடன் சுப்பு 2000 |
#22
|
||||
|
||||
அடுத்தடுத்த இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து விருது பெற்ற (பெறும்) நண்பர் அநபாயன் அன்பானவர், பக்குவமானவர், மற்றவர் மனம் கோணாமல் கருத்துகளைப் பதிப்பவர், செறிவான அறிவாற்றல் உடையவர். இதனாலே அதிக வாக்கு வித்தியாசங்களில் வென்றிருக்கிறார். வாழ்த்துகள்.
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#23
|
||||
|
||||
அதிக பரிந்துரைகள் பெற்று அதிகமான வாக்குகளும் பெற்று சிறந்த விமர்சகராக திகழும் அன்பு அண்ணனுக்கு பாராட்டுகள்!!!
அடுத்தடுத்த இடங்களைப் பெற்ற மற்றும் பரிந்துரையில் இடம்பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள்!!
__________________
சிறப்பு நி. சவால்:150 - குறி ஜோஷியம்: மூலக்கதை பாகம் - 1 சிறுத்தையின் தொடர்ச்சி: பாகம்-2 பாகம்-3 பாகம்-4 (முற்றும்) |
#24
|
||||
|
||||
கேப்டனுக்கு எனது வாழ்த்துக்கள் ..
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#25
|
|||
|
|||
சிறந்த காமலோக விமர்சகர் பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்ட அண்ணன் அநபாயர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
|
#26
|
|||
|
|||
தொடர்ந்து இரண்டாவது முறையாக சிறந்த காமலோக விமர்சகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு புவியரசும் அன்பு நண்பருமான அநபாயன் அவர்களுக்கு என் மனம் நிறைந்த நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதற்கு பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
தாமதமாக வாழ்த்தியதற்கு மன்னிக்கவும். என் மனைவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாலும் லோகம் வந்தவுடன் மாதாந்திர கதைப்போட்டிக்கு என் கதையை முடிக்கவேண்டியதிருந்ததாலும் இந்த தாமதம் ஏற்பட்டுவிட்டது. அடுத்த இடம் பிடித்துள்ள அன்பு தம்பி ஸ்திரீலோலனுக்கும் அடுத்தடுத்த இடங்களுக்கு வந்துள்ள அனைத்து நண்பர்களுக்கும் என் மனம் கனிந்த நல்வாழ்த்துக்கள். பின்னூட்டங்கள் தான் படைப்பாளிகளுக்கு எனெர்ஜியை தரும் டானிக். பின்னூட்டம் தரும் அனைவருக்கும் தலைவணங்கி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இதற்கும் மிக்க நன்றி நீங்கள் சொல்லாமலே அறிவோம் புவியரசே. |
#27
|
|||
|
|||
இந்த வருடமும் சிறந்த விமர்சகராய் முடி சூட்டி கொண்ட சோழர் பெருமானுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இரண்டாம் இடம் பெற்ற நண்பர் ஸ்திரிலோலனுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். அடுத்து வந்த நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
|
#28
|
||||
|
||||
வெற்றி பெற்ற எல்லா நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.. பாராட்டுக்கள்.. சேவை தொடரட்டும்...!!
|
#29
|
|||
|
|||
இரண்டாம் முறையாக சிறந்த விமர்சகர் விருது பெற்ற இனிய நண்பர் அநபாயனுக்கு வாழ்த்துகள். எந்த குத்தலும் இல்லாத அநபாயனின் விட்டமின் போன்ற பின்னூட்டங்கள் படைப்பாளிகளை உற்சாகப்படுத்த தவறியதில்லை. அடுத்தடுத்த இடங்களை பிடித்த நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
|
#30
|
|||
|
|||
எங்களை பாராட்டி வாழ்த்திய அன்பு நெஞ்சங்கள் அனைத்துக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
Last edited by anabayan; 09-07-15 at 03:34 PM. |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|