<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
திரியின் தலைப்யை மாற்ற முடியுமா?
நாம் உருவாகிய திரியின் தலைப்பை மாற்ற முடியுமா?
முடியும்யெனில் எப்படி மாற்ற வேண்டும்? மற்றுமோர் சந்தேகம் நான் உருவாகிய திரியை நானே டெலிட் செய்ய முடியுமா? சீனியர் உறுப்பினர்கள் உதவ வேண்டுகிறேன்.நன்றி. |
#2
|
||||
|
||||
நண்பா.. நீங்கள் உருவாக்கிய திரியின் தலைப்பை மாற்றலாம்... தலைப்பு மட்டும் அல்ல அதில் நீங்கள் எழுதிய உள்ளுரைகள் திருத்தலாம், அல்லது சேர்க்கலாம்... எப்படியென்றால்... நீங்கள் தொடங்கிய திரியை திறந்தால், உங்கள் திரியின் முடிவில் வலப்பக்கத்தில் "எடிட்" என்று இருக்கும் அதை க்ளிக் செய்தால் உங்கள் திரியின் கீழ் நீங்கள் முதலில் எப்படி தட்டச்சு செய்தீர்களோ, அதுபோல் வரும்.. அதன் பின் திருத்த வேண்டியதை தட்டச்சு செய்து புதியதை காப்பி செய்து, பழயதை செலக்ட் செய்து "பேஸ்ட் கொடுத்தால் போதும்...
__________________
என்றும் விக்டர்..... ----------------- |
#3
|
||||
|
||||
இல்லை நண்பரே!! தலைப்பை மாற்ற முடியாது!! அதை நிர்வாகி அல்லது மேற்பார்வையாளர் யாராவது தான் செய்ய வேண்டும்!!!
|
Tags |
தலைப்யை , திரியின் , மாற்ற , முடியுமா |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|