<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
தமிழில் எழுத உதவி Ask your Tamil Font/Tamil Typing related doubts |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
எழுத்துப்பிழை இல்லாமல் எழுத உதவுங்கள்
நான் பதிக்கும் எல்லா விதமான திரிகலுக்கும் வரும் விமர்சனத்திள் எழுத்துப்பிழை இல்லாமல் எழுதுங்கள். எண்ற விமர்சனங்கல் தான் அதிகமாக வருகிரது.
நான் சரியாகதான் ஏழுதுகின்றேன் எண்று சொல்ல வில்லை. எனது பதிப்புகலில் எழுத்து பிழை இருப்பது எனக்கு தெரியும். அது எது என்பதுதான் எனக்கு தெறியாது. தமிழ் எழுதும் போது எனக்கு பிறச்சினையாக இருப்பது கீளே இறுக்கும் சில எழுதுக்கல். ன ண ந ர ற ச ஸ ஷ ல ள ழ ஒறே எழுத்து ஒண்றுக்கு மூண்றாக இருப்பதினால் எந்த எழுத்தை எங்கே போடுவது என்ற குழப்பம். அதனால் நன்பர்களே தயவு செய்து எனக்கு கொன்சம் விழக்கமாக சொல்லுங்கல். இண்த எழுத்துக்கலை எங்கே எப்படி எந்த மாதிரி சந்தர்பத்தில் என்ன எழுத்தை தெறிவு செய்ய வேண்டும் எண்று. Microsoft Wordல் எழுதும் போது நாம் ஏதும் தவறாக டைப் செய்துவிட்டாள் அண்த வார்தைக்கு கீழே சிகப்பு நிரத்தில் Underline வந்து எழுதியது தவரு எண்று கான்பிக்கும். அதர்க்கு ஈடான வேறு என்ன வார்தைகள் இருக்கு என்பதயும் கான்பிக்கும். இதுபோழ் தமிழில் ஏதும் Spelling Auto correction Option மேண்பொறுள் இருக்கிண்றதா? இறுண்தால் இங்கு தெறிவிக்கவும். நண்றி. Last edited by rahu2; 21-11-06 at 06:00 PM. |
#2
|
||||
|
||||
நண்பரே..
யாருமே இந்த உலகில் Perfect கிடையாது. அனைவரும் தவறு செய்யக் கூடியவர்கள், வாழ்க்கையிலும், எழுதுவதிலும் கூட. "சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்" என்பார்கள். அதாவது எழுத எழுத எல்லாமே தானாக சரியாகும். அதனுடன் மற்றவர்கள் எப்படி எழுதுகிறார்கள் என்பதையும் கவனியுங்கள். நீங்கள் தடுமாறும் வார்த்தைகளை மற்றவர்கள் எப்படி எழுதுகிறார்கள் என்று உன்னிப்பாக கவனியுங்கள், பிறகு நீங்கள் எழுதும் போது திருத்திக் கொள்ளுங்கள். இவ்வாறு செய்தால் ஓரிருமாதத்தில் நீங்கள் மற்றவர்களுக்கு பாடம் எடுக்கலாம், அந்த அளவு தேறிவிடுவீர்கள்.. அதற்கு இப்போதே என் வாழ்த்துக்கள்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 30-11-06 at 11:03 AM. |
#3
|
|||
|
|||
நன்றி
முயற்சி பண்ணுகிறேன். |
#4
|
|||
|
|||
தங்கள் அறிவுரைக்கு நன்றிகள் பல உண்டாகட்டும்
|
#5
|
|||
|
|||
தங்களின் பின்புலம் என்னவென்று புரியவில்லை. ஏனென்றால், இலக்கணப் பிழையில்லாமல் எழுதுகிறீர்கள். ஆனால் எழுத்துக்களை பாவிப்பதில் பயங்கர பிழைகள்.
தலைவர் நல்ல வழி சொல்லியிருக்கிறார். மற்றவர்கள் பயன்படுத்துவதைப் பார்த்துதான் நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். இந்த தளம் தவிர நல்ல தமிழ் எழுதப்படும் மற்ற தளங்களிலும் உலவுங்கள். |
#6
|
|||
|
|||
இதில் அது போல் ஒரு வசதி உள்ளது. ஆனால் குறள் மென்பொருளை முதலில் பதிவிறக்கி அதில் இதை சேர்த்து தட்டச்சு செய்யும் போது தான் அது நடக்கும் .. நான் செயல் படுத்தி பார்த்தேன் ஆனால் எனக்கு திருப்தி இல்லை
(www.ildc.in/GIST/htm/dictionary.htm) Last edited by mouse1233; 22-12-06 at 05:34 PM. Reason: லிங்க்கில் மறைக்க |
#7
|
|||
|
|||
எனக்கு நுழயதெரிஅவில்லை இனைதலர்திர்கு
|
#8
|
|||
|
|||
நண்பர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறார்கள். இருந்தாலும் இந்தக் கேள்வி எவருக்கும் எப்போதும் எழக் கூடியதுதானே! அதனால் எனக்குத் தெரிந்த பதிலைக் கூறுகிறேன்.
அரங்கராசன் எழுதிய 'தவறின்றித் தமிழ் எழுத' என்ற நூல் எனக்கு மிகவும் உதவியாயிருந்தது. இது சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தால் பதிக்கப்பட்டது. ஆனால் உங்கள் உள்ளூர்ப் புத்தகக் கடையில் இது போன்ற வேறு புத்தகம் எளிதாகக் கிடைக்கும் என்றே நம்புகிறேன். |
#9
|
|||
|
|||
நானும் எழுத்து பிழையின்றி எழுத ஆசைதான். ரகு2 சொல்வதைபோல சில நேரங்களில் எந்த வார்த்தைக்கு சரியான எழுத்தை எழுதுவதில் சிறு தடுமாற்றங்கள் வரத்தான் செய்கிறது. தலைவர் கூருவது போல நிறைய படிப்பதாலும் நிறைய எழுதுவதாலும் எல்லாமே தானாக சரியாகிவிடுமென்பது எனது கருத்தும் கூட.
|
|
|
|