<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#491
|
||||
|
||||
நண்பரே காமலோகத்தில் காம கதைகளுக்கு என்றும் மவுசு அதிகம். காமம் இல்லாத கதைகள் இங்கே அதிகமாக படிப்பது இல்லை. காதலோடு சேர்ந்த காமத்தை படிப்பதற்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். மென்காம கதையாக இருந்தாலும் அதை ரசனையோடு எழுதினால் வெற்றி நிச்சயம். காமத்தோடு திகில் சஸ்பென்ஸ் எனக் கலந்து எழுதினாலும் தவறு இல்லை. இதில் ஒரு விஷயம் மட்டும் மிகவும் முக்கியம்
நீங்கள் எழுதுவது உங்கள் சொந்த கதையாக இருக்க வேண்டும்.
__________________
கதைகளைப் படியுங்கள்! கருத்துக்களைப் பதிவிடுங்கள்! பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்! |
#492
|
||||
|
||||
Quote:
தலைவாசல் தமிழ் வாசல் காமகதை வாசல் தீவிர தகாத உறவு கதை வாசல் வெண்கல வாசல் வெள்ளிவாசல் தங்க வாசல் என நீங்கள் படிப்படியாகத்தான் முன்னேற முடியும். நீங்கள் கதை எழுதும் படைப்பாளராக ஆக இருந்தால் விரைவாக தங்கவாசலை எட்ட முடியும். ஒவ்வொரு மாதமும் சிறந்த கதைப் போட்டியும் , நிர்வாக சவால் போட்டியும் தனித்தனியே நடைபெறும். அதில் வெற்றி பெறுபவர்கள் அடுத்த வாசலுக்கு முன்னேற்றம் செய்யப்படுவார்கள். இதன் மூலமும் நீங்கள் விரைவாக தங்கவாசலை எட்ட முடியும். நீங்கள் தங்கவாசலை எட்ட விரும்பும் ஆர்வத்தைக் கண்டேன். தரமான கதைகளைத் தந்து விரைவாக தங்க வாசலை எட்ட என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
__________________
கதைகளைப் படியுங்கள்! கருத்துக்களைப் பதிவிடுங்கள்! பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்! |
#493
|
|||
|
|||
நிர்வாக உறுப்பினர்களின் பார்வைக்கு,
இன்னாக்டிவ் பழைய தங்க வாசல் உறுப்பினர்கள் மீண்டும் உயிர்பெற்று வரும்போது காமக தை வாசல் வரைக்கும் அனுமதி கொடுத்தால் நன்றாக இருக்கும். இது என் தனிப்பட்ட கருத்து. நிர்வாக ரீதியாக ஏதேனும் பிரச்சனைகள் இல்லையெனில் ஆலோசிக்கலாம். நன்றி |
#494
|
||||
|
||||
Quote:
முதலில் 3 மாதத்திற்கு மேல் ஏதும் கருத்து பதிக்காதவர்கள் கணக்கை இழ்ந்து விடுவீர்கள் என்று இப்போது எச்சரிக்கை செய்வதற்கு பதில் 100 நாட்களுக்கு மேல் ஏதும் பதிக்கவில்லை என்றால் தானகவே பதிப்பு இபணம் அனும்தி எல்லாம் ரீசெட் ஆகி விட வேண்டும் என்று மாற்ற நிர்வாகியிடம் பரிந்துரைக்க நினைக்கிறேன். 200 நாள்களுக்கு மேல் கணக்கு தானே அழிந்து விட செய்ய பரிந்துரைக்க இருக்கிறேன். இம்மாதிரி பழைய உறுப்பினர்களுக்கு எப்போது வந்தாலும் திரும்ப தளத்தை திறந்து விடும் சலுகை தவிர வேறு எதுவும் தேவையில்லை. உணமையிலே திறமை இருந்தால் அதனை நிருபித்து அனைத்தும் பெற வேண்டும். அப்படி பெற்றதை தக்க வைக்க முடியவில்லை என்றால் திரும்ப முயற்சிக்கத்தான் வேண்டும். காசு கொடுத்து ரீசார்ஜ் செய்கிற போன் நம்பருக்கே 3 மாதம் ரீ சார்ஜ் செய்யவில்லை என்றால் முழு நம்பரும் கை விட்டு போய்விடும் என்றிருக்கையில் கட்டணமில்லாத உறுப்பினர் கணக்கை மட்டும் அப்படியே வைத்திருந்து வந்தவுடன் கேட்கும் வாசல் அனுமதி தர வேண்டுமா?. ஏன் இதை தங்கவாசல் உறுப்பினராக இருக்கையில் கேட்கவில்லை?. உங்களுக்கு தேவை என்றால் ஒரு விதி தனியே உருவாக்க வேண்டும்?. உங்களுக்கு பின் வந்த புதிய உறுப்பினர்கள் 90 பதிவுகள் பதிந்து விட்டனர், அவர்களுக்கு முன் ரீ ஆக்டிவேட் செய்த நீங்கள் இன்னும் 20 பதிவுகள் கூட பதிக்கவில்லை. புதியவர்களே உங்கள் கேள்விகளை இங்கே கேளுங்கள் என்ற திரியில் கூச்சமில்லாமல் கோரிக்கை வைக்கிறீர்கள். நீங்கள் புதியவரா? பழைய உறுப்பினர் என்றால் தளத்திற்கு வந்தவுடன் என்ன செய்திருக்க வேண்டும்?. அதை செய்தீர்களா?. ஏன் அதை செய்யவில்லை?.
__________________
|
#495
|
||||
|
||||
Quote:
ஆதலால், இத்தளத்தில் அதுவும் காம கதைகள் என்ற திரியில் நீங்கள் எழுதும் கதைகளில், காமம் இருந்தால் தானே சுவாரசியமாக இருக்கும். காமத்தை வாசித்து இன்புற வந்த நீங்கள், மறுபடியும் அதை திருப்பிக் கொடுப்பது தானே சரியாக இருக்கும். ஆகவே உங்கள் காதல் கதைகளை சற்று காமத்துடன் எழுத முயற்சி செய்யுங்கள். அதை எழுதும் பொழுது மென் காமம் என்ற பிரிவின் கீழ் எழுதினால், வாசிப்பவர்களுக்கு முன்னரே தெரியும். உங்களுக்கு காம வார்த்தைகளை, பச்சை பச்சையாக எழுத கூச்சமாக இருந்தால், மற்ற கதைகளை வாசிக்கும் பொழுது, உங்களால் கூச்சம் இல்லாத மென்மையான காம வார்த்தைகளை கண்டுகொள்ள முடியும். உதாரணத்துக்கு காம முடிச்சு, பலாச்சுளை, உயிர் ரசம் என்று பல சொற்கள் இங்கே பாவிக்கப்படுகின்றன. அவற்றையும் சேர்த்து உங்கள் கதைகளை நீங்கள் உருவாக்கலாம். உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் |
#496
|
|||
|
|||
Quote:
நமக்கு சுவை வேண்டும் என்றால் பிறருக்கும் சுவையூட்டி தானே ஆகவேண்டும்.. மீண்டும் உங்கள் கருத்துக்களுக்கு எனது நன்றி !! Quote:
Last edited by asho; 16-05-21 at 02:15 PM. |
#497
|
|||
|
|||
நண்பர்களே எனக்கு சில சந்தேகங்கள் உள்ளன
1 ) வாக்கு எடுப்பு கதையில் என்னை போன்ற புது உறுப்பினர்கள் வாக்கு அளிக்கவோ இல்லை கதை படிக்கவோ இயலாது அதனால் எங்களுக்கு மதிப்பீடு குறைய வாய்ப்பு உள்ளதா 2 ) நான் ஒரு கதை எழுதி கொண்டு இருக்கிறேன் அதில் சில ஆங்கில வார்த்தைகள் வருகிறது அதற்கு முழு தமிழ் எனக்கு தெரிய வில்லை அதனால் எனக்கு எதும் மதிப்பீடு குறைய வாய்ப்பு உள்ளதா 3 ) நான் கதை பதித்து மட்டும் வருகிறேன் நான் கருத்து பதித்தால் அதுவும் என் பதிப்பாக ஏத்து கொள்ள படுமா விளக்கம் அளிக்கும் படி கேட்டு கொள்கிறேன் நன்றி |
#498
|
|||||
|
|||||
Quote:
Quote:
முடிந்த அளவு ஆங்கில வார்த்தையை தவிருங்கள்!! Quote:
Quote:
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய். |
#499
|
|||
|
|||
நான் தற்சயம் தமிழ் வாசலில் உள்ளேன்.
காமகதை வாசலுக்கு தேவையான 60+ பதிப்புகளை பதிந்துள்ளேன். தமிழ் வாசலுக்கு அனுமதி பெற்ற பின் 5 நாட்கள் கழித்தே அடுத்த வாசலுக்கு அனுமதி பெற முடியும் என்ற விதியின் படி நாமே குத்துமதிப்பா ஒரு கணக்கு போட்டுக்கலாமா ஒரு டேட்டில் விண்ணபம் செய்து தவறால் என்ன செய்வது? |
#500
|
||||
|
||||
உங்கள் காமலோக கணக்கை நீங்கள் தானே பயன்படுத்துகிறிர்கள்.. பிறகு எப்படி குத்துபதிப்பா கணக்கு போட போறிங்க.. நீங்கள் 16-05-21 ல் தான் தமிழ் வாசல் அனுமதி விண்ணப்பித்து, அதற்க்கு அன்றே அனுமதியும் வழங்கப்பட்டிருகிறது, இரண்டே நாளில் உங்களுக்கு எல்லாம் மறந்துடுச்சா என்ன... 5 நாள் கழித்து தான் அடுத்த வாசல் விண்ணப்பிக்க முடியும் என்ற விதிமுறையும் உங்களுக்கு தெரிந்திருகிறது.. பிறகு ஏன் சந்தேகம்.. 16 ம் தேதியில் இருந்து 5 நாள் கழித்து அடுத்த வாசலுக்கு விண்ணப்பியுங்கள்..
__________________
என்றும் விக்டர்..... ----------------- |
|
|
|