<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
2006 சிறந்த காமலோக காமக் கவிஞர்: முடிவு
எனதருமை நண்பர்களே..! நண்பிகளே..!!
சென்ற வருடத்தில் காமலோகத்தில் காமக் கவிதைகள்/பாடல்கள் படைத்தவர்களில் உங்களைக் கவர்ந்த சிறந்த காமக் கவிஞர் யார் என்று ஓட்டெடுப்பு கடந்த ஒரு மாதமாக நடைபெற்றது, அது இன்று முடிவுக்கு வந்துள்ளது. அந்த ஓட்டடுப்பை இங்கே கீழே உள்ள திரியில் காணலாம். http://www.kamalogam.com/new/showthread.php?t=31800 இந்த ஓட்டெடுப்பில் 47 வாக்குகள் பெற்று WillyKarur (வில்லிகரூர்) சென்ற வருடத்தின் சிறந்த காமலோகக் காமக் கவிஞராக வெற்றி பெறுகிறார். அவருக்கு எங்கள் வாழ்த்துக்கள்..!!! அவர் காமலோக பதக்கமும், அனுமதி உயர்வும், 1000 பொற்காசுகளும் (நிஜ பொற்காசல்ல, நம்ம iCash தான்) வழங்கப் படுகிறது. அவர் காமலோகத்தின் இந்த வருட ஆஸ்தான கவிஞராக கருதப் படுவார். இந்த போட்டியில் கலந்து கொண்டவர்களின் வாக்கு விவரம்: 1. willykarur = 47 வாக்குகள் 2. gankrish = 14 வாக்குகள் 3. vaaliban = 10 வாக்குகள் 4. reveira2004 = 6 வாக்குகள் 5. mas = 6 வாக்குகள் இவர்களை எப்படி தேர்வு செய்தோம், யார் யார் இவர்களை பரிந்துரை செய்தார்கள் என்பதை காண இந்த திரிக்கு செல்லவும். http://www.kamalogam.com/new/showthread.php?t=30389 மேலும் விவரங்களுக்கு, இது பற்றிய முந்தைய அட்மின் அறிவிப்பு இங்கே உள்ளது. http://www.kamalogam.com/new/showthread.php?t=30394 இந்த போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள். நன்றி..
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 15-02-07 at 01:49 PM. |
#2
|
|||
|
|||
அந்த காலத்தில் கவிஞர்களுக்கு அரசர்கள் பாரட்டும் சண்மானமும் கொடுப்பார்கள் அது போல போட்டியில் வெற்றி பெற்ற வில்லிகரூர் அவர்களுக்கு கொடுக்க பட்டு இருக்கும் இப்பரிசுகள் அவர் மேலும் கவிதைகள் படைக்க மிகவும் உறுதுனையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
இதுபோன்ற கவிஞர்களை ஊக்குவிக்கும் தலைவரின் செயல்பாட்டுக்கு எனது பாராட்டுக்கள், இப்போட்டியில் வெற்றிபெற்ற வில்லிகரூர்க்கும் பங்கேற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் |
#3
|
||||
|
||||
வில்லிகரூர் அவ்ர்களுக்கு வாழ்த்துக்கள், போட்டிகள் நடத்தும் காமலோகத்துக்கும், அதில் பங்காற்றிய அனைத்து போட்டியாளர்களுக்கும் என் வணக்கங்கள்.. மனமார்ந்த பாராட்டுக்கள்
|
#4
|
||||
|
||||
வாழத்துக்கள் வில்லி.... இன்னும் அதிகமாய் காமரசம்சொட்டும் கவிதைகள் எழுதி காமலோக உறுப்பினர்களை சந்தோசப்படுத்துங்கள்...!
|
#5
|
|||
|
|||
பலே பலே...
வில்லி கரூராருக்கு வாழ்த்துக்கள்... காமலோகம்... உங்களை "காம கவி சக்ரவர்த்தி" யாக்கியிருக்கிறது... இந்த வெற்றி உங்களுக்கு... பரிசும் உங்களுக்கு...!!! உங்கள் குண்டியடிக்கும் பாட்டுக்கள், வீரம் சொறிந்த கவிதை, பாடல்களின்...களிப்பு எங்களுக்கு..!! வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் |
#6
|
|||
|
|||
தலைவர் அவர்களுக்கு வணக்கம்.
கவிஞர்களைத் தேர்ந்தெடுத்து கௌரவப் படுத்தி, பதவி உயர்வும், பரிசுப் பொருளும் வழங்கி இருக்கிறீர்கள். மிக்க நன்றி. ஆனால் இதனை ஒரு கவிஞ்ன் பெற ஒரு வருடம் காத்திருக்க வேண்டும். இந்த நீண்ட காலத்தி மாதங்களாக மாற்ற வேண்டும். அதாவது 3 மாதத்திற்கு ஒருமுறை அல்லது 4 மாததிற்கு ஒருமுறை என வைக்க வேண்டும். பரிசுத் தொகையும், பதவி உயர்வையும் குறைத்துக் கொள்ளலாம். உதாரணமாக வருடத்திற்கு 1000 பவுனைக் கொடுப்பதற்கு பதிலாக 250, 330 இப்படி குறைக்கலாம். தமிழ் வாசலில் உள்ளவர்கள் வெண்கல வாசலுக்கு பதவி உயர்வு, வெண்கலவாசல் உள்ளவர்களுக்கு வெள்ளி வாசலுக்கு பதவி உயர்வு செய்யலாம். வருட இறுதியில் ஒரு மெகாக் கவிதைப் போட்டி வைத்து அதில் சிறந்தக் கவிஞர் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவரை அந்த வருடத்தின் காமலோக ஆஸ்தானக் கவிஞராக நியமிக்கலாம். பதவிக்குத் தகுந்தார் போல பரிசும் கொடுத்து கெளரவிக்கலாம். குறிப்பு : உல்டா செய்து பாடல்கள் எழுதுவரை விட சொந்தக் கருத்தில் காமப் படல்கள் எழுதுவருக்கு அதிக மதிப்பெண் கொடுக்கலாம். Ȣ ŢĢá š. |
#7
|
||||
|
||||
தலைவர் அவர்களுக்கு தலையாய் வணக்கம் & நன்றிகள் பல கவிஞர்கள் சார்பாக !
வெற்றி மன்னர் கரூரார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ! எனது கவிதைகளுக்கு வாக்களித்த நண்பர்களுக்கு கோடி நன்றிகள் !!! |
#8
|
||||
|
||||
வெற்றி பெற்ற நண்பர் கரூரார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் !
|
#9
|
||||
|
||||
வில்லி க்கு வாழ்த்துக்கள்...
__________________
என்றும் விக்டர்..... ----------------- |
#10
|
|||
|
|||
வில்லி கரூர்காரருக்கு வாழ்த்துக்கள்
|
|
|
|