<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும்

Reply
 
Thread Tools
  #1  
Old 04-07-19, 05:52 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,309
iCash Credits: 677,779
My Threads  
நி: 0138 - காதல் இல்லையேல் காமம் - சவால் போட்டி முடிவுகள்

நி.சவால்: 0138 - காதல் இல்லையேல் காமம் - சவால் போட்டி முடிவுகள்


நண்பர்களே..! நண்பிகளே...!

நிர்வாக சவால்: 0138 சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான vinnarasan அவர்கள் எழுதி, முடிக்கப் படாமல் நிற்கும் அவரது கதையான காதல் இல்லையேல் காமம் என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது.

சவால் போட்டி அறிவிப்பு > இங்கே

இதற்கு நமது உறுப்பினர்களில் 4 பேர்கள் இந்த முறை உற்சாகமாகக் கலந்து கொண்டு, குறித்த காலத்தில் தொடர்ச்சிகள் எழுதி முடித்து வைத்தனர். அவர்களின் தொடர்ச்சிக் கதைகளும் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது.

போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே

இந்த வாக்கெடுப்பில் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் அதாவது 16 பேர்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர்.

நி.சவால் போட்டிக்கான கதையின் தொடர்ச்சிகளைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய வாசகர்களுக்கும் நன்றி..!
இந்த போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி 6 வாக்குகள் பெற்று வேதா முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் நி.சவால்: 0138 போட்டியின் சவால் ராஜாவாக தேர்வு பெறுகிறார்.

வெற்றி பெற்ற படைப்பாளியான வேதா அவர்களுக்கு சவால் ராஜா விருது மற்றும் 3000 ஐகேஷ்கள் வெகுமதி வழங்கப்படுகிறது. இவர் மூன்றாவது முறையாக இவ்விருதினை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்த்துகள் வேதா!

வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே:
வேதா - 6 வாக்குகள்
ASTK - 4 வாக்குகள்
niceguyinindia - 3 வாக்குகள்
whiteburst - 3 வாக்குகள்
இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக எங்கள் சிறப்பு வாழ்த்துகள். இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

போட்டியில் கலந்து கொண்ட சக போட்டியாளர்களான ASTK, niceguyinindia, whiteburst அவர்களுக்கு தலா 500 இ.பணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது.


-:O:-
__________________
Reply With Quote
  #2  
Old 04-07-19, 07:23 PM
இதயகாதல் இதயகாதல் is offline
Banned User
 
Join Date: 01 Feb 2015
Posts: 85
iCash Credits: 537
My Threads  
இந்த போட்டியில் வெற்றி பெற்ற கதையாசிரியர் "வேதா" என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் ...
Reply With Quote
  #3  
Old 04-07-19, 07:46 PM
ASTK's Avatar
ASTK ASTK is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Jan 2019
Location: Tamilnadu
Posts: 9,718
iCash Credits: 466,831
My Threads  
வெற்றி பெற்ற வேதா விற்கு என் வாழ்த்துகள்! என்னோடு போட்டியில் பங்கு கொண்ட நண்பர்களுக்கும் வாக்களித்த நண்பர்களுக்கும் எனது நன்றிகளும் பாராட்டுகளும்!
Reply With Quote
  #4  
Old 04-07-19, 08:20 PM
whiteburst whiteburst is offline
Junior Member (i)

Awards Showcase

 
Join Date: 24 Jan 2018
Posts: 103
iCash Credits: 4,585
My Threads  
வெற்றி பெற்ற வேதா விற்கும், போட்டியில் பங்கு கொண்ட நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

வாக்களித்த நண்பர்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும்!
Reply With Quote
  #5  
Old 04-07-19, 10:42 PM
வேதா வேதா is offline
Gold Member

Awards Showcase

 
Join Date: 14 Jan 2018
Posts: 1,192
iCash Credits: 6,952
My Threads  
நன்றி .... நன்றி .... நன்றி ....
நீண்ட நாட்களுக்குப்பின் நான் நிர்வாக சவால் போட்டியில் பங்கெடுத்தேன்
கடைசி நிமிடம் வரை ... என்னால் இந்த சவாலை முடிக்க முடியுமா என தெரியாமல் குழப்பத்தில் தான் இந்தக்கதையின் தொடர்ச்சியை நிறைவு செய்தேன் .... எவ்வாறாயினும் என்னை வெற்றிபெறச்செய்த நண்பர்களுக்கு நன்றிகள் ...

மற்றும் இந்த சவாலில் பங்குகொண்ட மற்றய படைப்பாளிகளுக்கும் எனது வாழ்த்துக்கள்
Reply With Quote
  #6  
Old 05-07-19, 04:09 PM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Sep 2011
Location: chennai
Posts: 3,483
My Threads  
இந்த நிர்வாக சவாலில் சிறந்த தொடர்ச்சியை தந்து மூன்றாவது முறையாக சவால் ராஜாவாகியிருக்கும் நண்பர் வேதாவிற்கும் வெற்றி தோல்விகளை பற்றி சிந்திக்காது தொடர்ந்து இந்த நிர்வாக சவாலில் பங்காளித்துள்ள இதர நண்பர்களுக்கும் என் மனம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #7  
Old 05-07-19, 06:01 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,652
iCash Credits: 375,962
My Threads  
இம்மாத நிர்வாக சவால் போட்டியில் முதல் பரிசு பெற்று_ மூன்றாவது முறையாக_ பெற்ற நண்பரும் சிறந்த படைப்பாளர் வரிசையில் அமர்ந்து இருக்கும்

வேதா


அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!

போட்டியில் கலந்துகொண்ட போட்டியின் தரத்தை மேம்படுத்த உதவிய அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் நன்றிகளும்!
Reply With Quote
  #8  
Old 05-07-19, 07:44 PM
ASTK's Avatar
ASTK ASTK is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Jan 2019
Location: Tamilnadu
Posts: 9,718
iCash Credits: 466,831
My Threads  
தாங்கள் அனுப்பிய இ.பரிசுப் பணம் கிடைத்தது , மிக்க மகிழ்ச்சி! நன்றி!
Reply With Quote
  #9  
Old 05-07-19, 09:00 PM
kauveri's Avatar
kauveri kauveri is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 14 Jan 2018
Posts: 1,476
iCash Credits: 56,076
My Threads  
நிர்வாக சவால் போட்டியில் வென்ற நண்பர் வேதாவுக்கு வாழ்த்துகள் பாராட்டுக்கள். அதேப் போல் போட்டியில் பங்குப் பெற்ற அனைத்து நண்பர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள்.
வேலை பளு காரணமாக போட்டியில் கலந்துக் கொள்ள இயலாததற்கு வாக்களிக்க முடியாததற்கும் வருத்தப்படுகிறேன்.
Reply With Quote
  #10  
Old 07-07-19, 02:54 PM
niceguyinindia's Avatar
niceguyinindia niceguyinindia is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 08 Dec 2005
Posts: 14,140
iCash Credits: 276,371
My Threads  
வெற்றி பெற்ற நண்பருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 09:44 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios