<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#41
|
||||
|
||||
Quote:
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#42
|
||||
|
||||
Quote:
ஓரளவுக்கு தேர்ந்த உலவலர்களுக்கும்(expert browsers) எப்படி நல்ல கதைகளை 'தேடி'க் கண்டுபிடிக்க வேண்டும் என்று நிச்சயமாகத் தெரியும். போட்டியில் வெற்றி பெற்ற கதைகள், நல்ல எழுத்தாளர்களின் கதைகள், போன்று 'கண்டு பிடிப்பது' சிரமம் அல்ல. ஆனால் ஏறக்குறைய எல்லோருமே.. நான் உட்பட .. மிதக்கும் திரிகளைப் பார்த்து விட்டு, வாசித்தோ வாசிக்காமலோ பதிக்கிறோம்.. ஒன்றும் சொல்லாமல் போவதும் உண்டு. இது தரைமட்ட உண்மை. கதைகள் பதித்த இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குப் பின்னர் 'புதைந்து' விடும் கதைகள் பின்னர் தலை தூக்குவது எப்போதாவதுதான் நடக்கும். பின்னர் திரிகளில் இருப்பதும் பின்னூட்டங்கள் வருவதும் almost irrelevant.. நிறைவு பெற்ற கதைகள்... பிடிஎஃப் அல்லது வேர்டு வடிவில் இருந்தால் நல்ல வாசகர்களை வாசிக்கத் தூண்டும். நான் இப்போதும் என் சேமிப்பில் இருக்கும் பழைய கதைகளை அவ்வப்போது ரிவைஸ் செய்வதுண்டு.. அது எந்த எழுத்துரு வடிவில் இருந்தாலும் கவலையே இல்லை.. கதைகள் வாசிக்கப் படுவதற்காகவே... அதுதான் எல்லோரின் நோக்கமாகவும் இருக்கவேண்டும். |
#43
|
|||
|
|||
Quote:
ஒருவேளை புதிய வாசல் ஒன்றை துவங்குவதற்கு நிர்வாகிகளுக்கு சிரமம் இருக்குமானால், வெண்கல வாசலிலேயே “வெற்றிக்கதைகள்” எனும் தனிப்பிரிவை தொடங்கி அதில் அந்தக் கதைகளை வைக்கலாம் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. 13.12.2010 - பின்னர் பதிந்தது :- எல்லோருடைய கருத்துக்களையும் பரிசீலித்து வெள்ளிவாசலில் ”“வெற்றிக்கதைகளை” தொகுத்து வழங்கலாம் என தீர்மானித்த நிர்வாகத்தலைவர் அவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் நன்றிகள். . Last edited by MACHAN; 13-12-10 at 09:50 AM. |
#44
|
||||
|
||||
நம் கருத்துகளை ஏற்று வெள்ளி வாசலில் வெற்றி கதைகளை தொகுத்து கொடுத்திருக்கிற தலைமை நிர்வாகிக்கும் உதவி செய்த நிர்வாகத்தினருக்கும் நன்றிகள் பல. நிர்வாகத்தினரின் பங்கு இது. அந்த வெற்றிகதைகளை வாசித்து பின்னூட்டங்கள் கொடுக்க வேண்டிய கடமை நம்முடையது.
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#45
|
|||
|
|||
நண்பரின் யோசனை மிக அருமை, சிறந்த கதைகளை ஒரே இடத்தில் படிப்பது என்பது மிக அரிதான அதே சமயம் சந்தோஷமான விசயம்.
இதற்க்கு தலைவரின் பதிலும் சந்தோஷ படவைக்கிறது, வாழ்த்துக்கள் |
#46
|
||||
|
||||
Quote:
|
#47
|
|||
|
|||
தலைவருக்கும் நிர்வாக உறுப்பினர்களுக்கும் நன்றி!..
Quote:
Quote:
ஆம்.. மிகச்சரி.. நானும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் வெற்றிக் கதைகளை வாசித்து பின்னூட்டங்கள் கொடுப்பேன்.. |
#48
|
|||
|
|||
மாகியின் யோசனையை நானும் வரவேற்கிறேன். வைர வாசல் ஒன்று தொடங்கி எல்லா வாசல்களுக்கும் முத்தாய்பாக வைக்கலாம்.
காமலோகத்தில் 100 கதைகள் அல்லது பாகங்களை பதித்த படைப்பாளிகளுக்கு மட்டும் வைரவாசலுக்கு அனுமதி அளிக்கலாம். வைர வாசலில் எழுத்து சார்ந்த விசயங்கள் மட்டுமே இருத்தல் நலம். இது எழுத்து சார்ந்த படைப்பாளிகளுக்கு தனி கௌரவமாகவும், நிறைய கதைகளை எழுதத் தூண்டும் வகையிலும் இருக்கும். |
#49
|
|||
|
|||
வைர வாசல் இருந்தால் நன்றாகவும் கூடவே தஙமான தஙவாசல் அடைந்ததும் காமலோகத்தில் சாத்தித்துவிட்டதாக உணர்வில் கொஞம் சோம்பல் வந்துவிடுகிறது... அடுத்து என்று ஒரு இலக்கு இருந்தால் அது இன்னும் சுருசுருப்புடன் உலவ ஏதுவாக இருக்கும்...
வைர வாசலில் சாட் வசதி இருந்தால் கூட நன்றாக இருக்கும்.... @ரசி வைர வாசல் வெறும் எழுத்தாளர்களுக்கு மட்டும் என்றால் என்னை போன்றவர்களுக்கு ???? அனைவருக்கும் இருக்கட்டும் அப்போது இன்னும் தரமான பின்னூட்டஙள் வர வாய்ப்புன்டு |
#50
|
|||
|
|||
Quote:
வராமல் போய் வெங்கலத்தில் வெந்து தணிவதும். |
|
|
|