<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #11  
Old 30-07-08, 07:52 PM
XXXGirl's Avatar
XXXGirl XXXGirl is offline
User inactive for long time
 
Join Date: 25 Jul 2005
Location: கோவை (குவைத்)
Posts: 1,330
My Threads  
புதியவர்கள் வருகையால் பல புதிய அனுபவ கதைகள் நம் தளத்திற்க்கு கிடைக்க வாய்ப்புள்ளது..... மிக்க நன்றி தலைவரே.....
Reply With Quote
  #12  
Old 30-07-08, 08:32 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,517
iCash Credits: 147,532
My Threads  
சரியான சமயத்தில் புதியவர்களுக்காக திறந்து விடபட்டிருகிறது நமது தளம் இன்னும் நிரைய* படைப்பாளிகள் வருவார்கள் என்று ஆவலுடன் காத்திருகிறோம்
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote
  #13  
Old 30-07-08, 08:54 PM
Lia Lia is offline
User inactive for long time
 
Join Date: 08 Nov 2006
Posts: 137
My Threads  
நமது தளத்தின் மேம்பாட்டிற்காக எப்பேதும் புதுமை படைக்கும் நமது தலைவர் அவர்கள், புதியவர்களை அனுமதிப்பதற்க்கு நன்றி. யார் புதிதாக சேர்ந்தவர்கள் என்பதையும் அவர்கள் படைப்புக்கலையும் தனியாக காட்டினால் நாம் அவர்களை வரவேற்ப்பதற்க்கும் அவர்கள் கதைகளைப் படித்து அவர்களை ஊக்கப் படுத்துவதற்க்கும் நன்ருக இருக்கும். நமக்கும் திறமையான படைப்பாளிகள் கிடைப்பார்கள்.
Reply With Quote
  #14  
Old 30-07-08, 09:08 PM
smdhabib smdhabib is offline
Bronze Member (i)

Awards Showcase

 
Join Date: 26 Jan 2006
Location: K.S.A
Posts: 52
iCash Credits: 720
My Threads  
Thumbs up

லோகத்திற்க்கு என்று தனி விதிமுறைகளை வகுத்து, அதோடு மட்டும் இல்லாமல், அதை காண்காணிக்க, படை தளபதிகளை போல சிலரை நியமித்து, எல்லையை காக்கும் விரர்களை போல, அவர்களையும் வழி நடத்தி, ஒரு நாட்டை காப்பது போல, லோகத்தை நடத்தி வருகிறீர்கள் என்பதை நினைக்கும் போழுது, எனக்கு ஆச்சிரியமாக இருக்கிறது. எதற்க்கும் வளைந்துக்கொடுக்காத உங்களின் நிர்வாக திறமை பாரட்ட படவேண்டிய ஒன்று.

புதிய உறுப்பினர்களின் சேர்க்கை, மனதில் மகிழ்ச்சியை கொடுக்கிறது. புதியவர்களில் ஒருவர் வந்து கலக்கினாலும், பல நல்ல படைப்புகள் கிடைக்குமே..! சந்தோசமே..!

புதியவர்களே, காமலோகமா, அதில் உறுப்பினர் ஆக இவ்வளாவு கட்டுபாடா, கலங்காதீர்கள்.. முயலுங்கள்.. வெற்றி பெறுங்கள். வெற்றி அடைந்து, இங்கே வந்து தெரிந்துக்கொள்வீர்கள், உங்கள் முயற்சியின் பலனை.

நான் இங்கு வந்து, கதைகளை படித்து ரசித்ததை விட, வாழ்க்கையில் கட்டுப்பாட்டின் அவசியத்தை, விதிகளை எப்படி மதிக்க வேண்டும் வாழ்க்கையில் என்ற தத்துவத்தை இங்கே தெரிந்துக்கொண்டேன் என்பதை, உங்களிடம் சொல்லிக்கொள்ள ஆசைபடுகிறேன்.

பயணுள்ள லோகம். வாழ்க்கைக்கு உபயோகமான நல்ல தகவல்கள் கிடைக்கும் இங்கே...

நிர்வாகிக்கும், தளபதிகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புடன்
ஹபிப்
Reply With Quote
  #15  
Old 30-07-08, 11:01 PM
rose1604u rose1604u is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Dec 2005
Location: இலங்கை
Posts: 1,431
My Threads  
புதியவர்களை அன்போடு வரவேற்க காத்திருக்கின்றோம்... வருபவர்கள் அனைவரும் தள விதிமுறைகளின் படி நடந்து நல்லபடியாக லோகத்தில் வலம்வர என் வாழ்த்துக்கள்...

புதியவர் சேர்க்கையை அறிவித்த நம் தலைவருக்கு என் நன்றிகள்...
Reply With Quote
  #16  
Old 30-07-08, 11:16 PM
கனவுத்தோழன் கனவுத்தோழன் is offline
User inactive for long time
 
Join Date: 07 Nov 2006
Location: UK
Posts: 455
My Threads  
புதியவர்களின் வருகையால் லோகம் மெருகேறும் என்று நம்புகிறேன். அவர்களை வரவேற்கத்தயாராவோம் நண்பர்களே....
Reply With Quote
  #17  
Old 30-07-08, 11:28 PM
thangar.c thangar.c is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 21 Aug 2007
Location: திருச்சி
Posts: 3,676
My Threads  
சென்ற ஆண்டில் சேர்ந்த புதியவனாகிய நான் இவ்வாண்டில் வரும் புதியவர்களை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன். முகவரியை மறைத்து அகவரியைக் காட்டும் இந்தக் கட்டுப்பாடான காமலோகத்திற்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வரவேற்கப் பட வேண்டிய சரியான நடவடிக்கை தலைவரே...வாழ்த்தி வரவேற்கிறோம்.
Reply With Quote
  #18  
Old 03-08-08, 06:06 PM
Kaathadi Kaathadi is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 02 Aug 2008
Posts: 254
My Threads  
புதியவர்களை சேர்த்துக் கொள்வதற்கு மிக்க நன்றி. ஒவ்வொரு பதிலையும் இங்கே பார்க்க பார்க்க ஆச்சர்யம் அதிகரிக்கிறது..
Reply With Quote
  #19  
Old 04-08-08, 12:38 AM
hotrain hotrain is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 1,128
My Threads  
நன்றி தலைவர் அவர்களே...எத்தனை எத்தனையோ...காமகதை விரும்பிகள்...கடந்த ஒருவருடம் எப்படியெல்லாம் அவதிபட்டார்களோ...

அதான்...போன வருடம் புதியவர்கள்...சேர்க்கை முடிந்தவுடன் நமது தளத்தை கண்டிப்பாக பார்த்து இருப்பார்கள்...

வெறுமனே...உள்ளே நுழைய முடியாமல்...புதியவர்கள் சேர்க்கை இப்பொழுது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது...என அறிவிப்பை பார்த்து....வருத்தப்பட்டிருப்பார்கள்..

வருத்தப்பட்டவர்களுக்கு..வரப்பிரசாதமாக..புதியவர்..சேர்க்கை..அறிவிப்புமிக்க மகிழ்சி தலைவர் அவர்களே...

போன முறை புதிய..கணக்கை தொடங்க வாய்ப்பு கிட்டாதவர்கள்...இந்த முறை பயன் படுத்தி...தானும் இன்புற்றும் மற்றவரையும் இன்புற செய்வார்கள்...என ஆவலாய்...

Last edited by hotrain; 07-08-08 at 11:19 PM.
Reply With Quote
  #20  
Old 04-08-08, 09:52 AM
ஆதி's Avatar
ஆதி ஆதி is offline
User inactive for long time
 
Join Date: 07 Dec 2003
Location: Dubai
Posts: 4,494
My Threads  
smdhabib பின் பதிப்பில் எல்லா விஷயங்களையும் குறிப்பிட்டு இருக்கிறார். வரும் புதிய உருப்பினர்கள் அனைத்து விதிமுறைகளை கூர்ந்து படித்து பின் பதிப்புகள் பதிக்க துவங்குங்கள்.

எப்போது எதை பற்றியும் சந்தேகம் இருந்தால் கேட்க தயங்காதீர்கள். நிர்வாக உருப்பினர்கள் மட்டும் அல்ல நம் அங்கத்தினர்கள் அனைவருமே தெளிவான விளக்கங்கள் தருவார்கள்.

பி.கு. இது மற்ற தளங்களை போல் அல்ல. விதிமுறைகளின் படிதான் இங்கே இருக்கும் ஒவ்வொரு பதிப்பும். அதை மனதில் கொண்டு பக்களிப்பை துவங்குங்கள்.

வாழ்த்துக்கள்.
Reply With Quote
Reply

Tags
சேர்க்கை , மட்டும்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 05:17 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,