<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #1  
Old 05-01-09, 09:28 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 339,157
My Threads  
சிறந்த காமலோக விமர்சகர் 2008: முடிவு

நண்பர்களே,

நமது காமலோகத்தில் 2008-ம் வருடத்தில் சிறந்த பின்னூட்டங்கள் இட்டு, நல்ல கருத்துக்கள் பதித்த சிறந்த காமலோக விமர்சகர் யார் என்ற நம் தேடலுக்கு இன்று முடிவு கிடைத்துள்ளது.

இதற்காக முதலில் உங்களிடம் சிறப்பாக பின்னூட்டம் இடுபவர்களை பரிந்துரை செய்யக் கூறினோம், நீங்கள் 31 பேரை பரிந்துரை செய்திருந்தீர்கள். அதில் அதிகம் பேர் பரிந்துரை செய்த 10 பேர்கள் ஒரு மாத வாக்கெடுப்பில் வைக்கப் பட்டார்கள்.

விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த அந்த வாக்கெடுப்பின் முடிவில் "Oolvathiyar" 2008-ம் ஆண்டின் சிறந்த காமலோக விமர்சகராக வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள். அவருக்கு சிறந்த விமர்சகர் மெடலும், 3000 ஐகேஷ் வெகுமதியும் வழங்கப் படுகிறது.

அதே சமயம் வாக்கெடுப்பில் அவருக்கு சரிசமமாக முதலில் "Tie"-யில் வந்து கொண்டிருந்தவர் "Billa" பிறகு கடைசி நேரத்தில் "வாத்தி" முந்திக் கொண்டு விட்டார். அதனால், சிறப்பாக போட்டியில் இரண்டாம இடம் பிடித்த நண்பர் "பில்லா"-வுக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.

வாக்கெடுப்பு விவரங்களை இங்கே காணலாம்:


Oolvathiyar ... 77


Billa ... ... ... 68

thangar.c .. ... 32

CoolAnu .... ... 23

mayakrishnan ... 21


சென்ற வருடத்தை விட அதிகமாக, இந்த வருடம் 266 பேர்கள் வாக்களித்து உங்களது பேராதரவைத் தெரிவித்துள்ளீர்கள். வாக்களித்து ஆதரவு தந்த உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்..!

நன்றி..! நன்றி..!! நன்றி..!!!
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 06-01-09 at 02:27 AM.
Reply With Quote
  #2  
Old 05-01-09, 09:32 AM
வரிப்புலி வரிப்புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 20 Nov 2006
Posts: 148
My Threads  
வாத்தியார்,

நான் சேர்ந்த காலத்திலிருந்தே சிறப்பாக விமர்சனங்கள் இட்டு கலக்கி வருபவர். ஏனோ தானோ என்று என்னைப் போல அல்லாமல் திரிக்குத் தேவையான சரியான பின்னூட்டம் இடுவதில் வாத்தியார் குறிப்பிடத்தக்கவர்.

என் படைப்புகளைக்கு யாராவது பின்னூட்டம் இடவில்லை என்றால் நானும் அவர் படைப்புகளுக்கு பின்னூட்டமிட சில சமயங்களில் தவிர்ப்பேன். ஆனால் வாத்தியார் அப்படியல்ல எல்லா படைப்புகளையும் படிப்பார், படித்த எல்லா படைப்புகளையும் விமர்சிப்பார்.

லோகத்தில் மிகவும் பாப்புலாராக காரணம் இவரின் குணம் தான், என்ன தான் கலாய்த்தாலும் விளையாட்டாய் தான் எடுத்துக்கொள்வார் அன்பு வாத்தி. வருத்தப்பட்டோ கோபப்பட்டோ இதுவரை எந்த ஒரு பதிவையும் நான் பார்த்ததில்லை. அந்த அளவுக்கு பக்குவமானவர்.

அனைத்துக்கும் மேலாக வாத்தியார் ரொம்ப நல்லவரு சார்...

தட்டசிட்டு வலித்த கைவிரள்களுக்கு வைர மோதிரம் அன்பளிப்பாக...உங்களை தேடிவந்து சேரும்

பில்லா,

பில்லா, நீ இல்லா இடமில்லா, என்னும் அளவுக்கு விமர்சனங்களில் புகுந்து விளையாடுபவர். மிக குறிப்பாக இன்று ஜொலித்துக்கொண்டிருக்கும் பெருமளவு எழுத்தாளர்களுக்கு தன் விமர்சனங்களாலும் உற்சாகத்தாலும் வளர்த்துவிட்டவர்.

இவரின் உழைப்பு காமலோகத்தில் மிக முக்கியமானது, வந்தோம் தங்க வாசல் அடைந்தோம் சென்றோம், என்றில்லாமல் அனைவருக்கு தங்கவாசல் வழியை காண்பித்து வருபர்.

ஓரிரு வாக்குகளில் வெற்றிக்கனியை நழவிட்டாலும் இவரும் சிறந்த விமர்சகர் தான்.

பரிந்துரைக்கப்பட்ட அனைத்து நண்பர்களும் ஏதோ ஒரு வகையில் சிறந்த விமர்சகர்கள் தான், டாப் டென்னில் இடம் பெற்ற அனைவரும் மிகச்சிறந்த விமர்சகர்கள் தான்.

சோ, அனைவருக்கும் என் சமமான வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

இந்த முறை பொருத்தமான ஆள் சிறந்த விமர்சகர் தேர்வு பெற்றதில் மிக்க மகிழ்ச்சி.

கடந்த முறை என்னையும் பொறுட்டாக மதித்து எனக்கும் வாக்களித்து வெற்றிபெறச் செய்து என்னை மகிழ்வித்த அனைவருக்கும் என் நன்றியையும் அன்பையும் சொல்லிக்கொள்கிரேன் .

நன்றி.

Last edited by வரிப்புலி; 05-01-09 at 10:09 AM.
Reply With Quote
  #3  
Old 05-01-09, 09:34 AM
coolanu coolanu is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 04 Aug 2008
Location: அமீரகம் / இந்தியா
Posts: 2,424
My Threads  
சிறந்த விமர்சகர் விருது பெரும் எங்கள் காமலோக ஜனாதிபதி ஓல்வாத்தியாருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

பொருத்தமானவருக்கு கிடைத்த பொருத்தமான விருது. வாக்களித்த அனைவருக்கும் நன்றி.
Reply With Quote
  #4  
Old 05-01-09, 09:39 AM
MURALINITHISH MURALINITHISH is offline
User inactive for long time
 
Join Date: 21 Sep 2007
Location: India
Posts: 2,769
My Threads  
கண்டிப்பாக எல்லா திரிகளிலும் அவருடைய கருத்துகள் இருக்கும் அவருக்கு என் வாழ்த்துக்கள்
Reply With Quote
  #5  
Old 05-01-09, 09:39 AM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
காமலோக முதல் குடிமகன் ( ஜனாதிபதி ) அவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள் , அதே போல பில்லாஜிக்கும் என் மன மார்ந்த பாராட்டுக்கள் .
Reply With Quote
  #6  
Old 05-01-09, 09:44 AM
Reader Reader is offline
Banned User
 
Join Date: 30 Dec 2005
Posts: 3,900
iCash Credits: 9,061
My Threads  
காமலோக சிறந்த விமர்சகராம்.. எங்கள் ஓல்வாத்தியாம் அவருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்..
Reply With Quote
  #7  
Old 05-01-09, 09:44 AM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2006
Location: தென் தமிழகம்.
Posts: 6,955
My Threads  
நமது வாத்தியாருக்கு எனது வாழ்த்துக்கள். வாத்தியாருக்கு நமது தளத்தில் அவர் செய்த சேவைக்கு சரியான அங்கீகாரம் கிடைத்துள்ளது. எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
நண்பர் பில்லாவும் குறுகிய காலத்தில் மன்றத்திர் மனதில் இடம் பிடிப்பார் என நான் நினைத்த*து ந*ட*ந்துள்ள*து. பில்லாவுக்கும் தங்கார்,கூல் அனு, மாயா ம*ற்றும் போட்டியில் தேர்ந்தெடுக்க*ப்ப*ட்ட* அனைத்து ந*ண்ப*ர்க*ளுக்கும்க்கும் என் நெஞ்சார்ந்த* வாழ்த்துக்க*ள்.
Reply With Quote
  #8  
Old 05-01-09, 09:48 AM
cpl2000 cpl2000 is offline
User inactive for long time
 
Join Date: 09 Aug 2008
Location: Ajman, UAE
Posts: 910
My Threads  
முதலிடம் பிடித்த "சூப்பர் ஸ்டார்" வாத்திக்கும், இரண்டாமிடம் பிடித்த "தல" பில்லாவிற்கும் வாழ்த்துகள். தகுதி வாய்ந்தோற்கு கிடைத்த தகுதியான விருது.

மற்ற இடங்களை பிடித்தவர்களுக்கும் எனது இதய பூர்வமான வாழ்த்துகள்.

சிறிது காலமே ஆனாலும் தங்க வாசலை எட்டி பிடித்த தங்க மங்கை அனுவிற்கு சிறப்பு வாழ்த்துகள்.
Reply With Quote
  #9  
Old 05-01-09, 09:52 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,280
iCash Credits: 674,534
My Threads  
காமலோக பின்னூட்ட வித்தகர் ஆகி விட்டாரே ஓல்வாத்தியார். வாழ்த்துக்கள்.

விரைவில் சிறந்த முறையில் பின்னூட்டம் இடுவது எப்படி என்று ஒரு திரி ஆரம்பித்து நண்பர்களுக்கு வழிகாட்டுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அடுத்த இடத்திற்கு வந்த பில்லாவிற்கும் வாழ்த்துக்கள். மற்றும் போட்டியில் பெயர் பெற்ற அனைத்து போட்டியாளர்களுக்கும் நம் நண்பர்களின் அபிமானம் உண்டு என்பது விளங்குகிறது.
__________________

Last edited by asho; 05-01-09 at 10:08 AM.
Reply With Quote
  #10  
Old 05-01-09, 09:53 AM
ஆதி's Avatar
ஆதி ஆதி is offline
User inactive for long time
 
Join Date: 07 Dec 2003
Location: Dubai
Posts: 4,494
My Threads  
அனைத்து நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள், ஆர்வத்தோடு வந்து வாக்களித்த அன்பு உள்ளங்களுக்கு என் முதல் நன்றி. குடிமகன் இல்லையேல் வேந்தன் இல்லை.

ஜனாதிபதி என்பது பொருத்தப்படவில்லை. காமலோக புரொபசர் வாத்திக்கு என் வாழ்த்துக்கள்.
Reply With Quote
Reply

Tags
போட்டி , விமர்சகர் , விருது , ஓல்வாத்தியார் , காமலோக


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 01:56 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,