<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #11  
Old 05-01-09, 09:59 AM
sakthim sakthim is offline
User inactive for long time
 
Join Date: 13 Dec 2006
Posts: 2,713
My Threads  
எல்லா திரிகளிலும் ஆக்க பூர்வமாக கருத்து பதிந்து கொண்டும் இருக்கும் வாத்தியார் தேர்ந்து எடுக்க பட்டது மிகவும் மகிழ்சியாக உள்ளது.

அவர் 7000 பதிவுகளை தாண்டிய இந்த சமயத்தில் அவருக்கு கிடைத்து உள்ள இவ்விருது மிக சரியான நேரத்தில் கிடைத்த அங்கிகாரமாகவே கருதுகிறேன்.
Reply With Quote
  #12  
Old 05-01-09, 11:21 AM
kamaladev kamaladev is offline
User inactive for long time
 
Join Date: 21 Mar 2005
Location: இந்து, அட்லாண்டி
Posts: 1,066
My Threads  
வாத்திக்கு வாழ்த்துக்கள். சரியோ, தவறோ, தனக்குப்பட்டதை மறைக்காமல் எடுத்துரைப்பவர்; யாரும் சிந்திக்க்காத கோணங்களில் கருத்துக்களை கூறுபவர்; காமலோகத்திற்காக கடினமாக உழைப்பவர் என்ற முறையில் விருதிற்கு முற்றிலும் தகுதியானவர். ஆதி கொடுத்துள்ள பேராசிரியர் பட்டம் அவருக்கு முறையானதே.

கவனிக்கப்பட்ட பில்லாவிற்கும் பிற விமர்சக புலிகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். உங்கள் பின்னூட்டங்கள் எமது அனுபவத்தை உயர்த்துகின்றன.
Reply With Quote
  #13  
Old 05-01-09, 11:28 AM
kands kands is offline
User inactive for long time
 
Join Date: 10 Dec 2006
Posts: 3,415
My Threads  
வெற்றீ வீரர் வாத்திக்கும், இரண்டாவதாக வந்த பில்லாவுக்கும் என் வாழ்த்துக்கள்!!
Reply With Quote
  #14  
Old 05-01-09, 12:41 PM
mouse1233 mouse1233 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: தமிழ்நாடு
Posts: 5,719
My Threads  
மிக ஆர்வமாக நான் எதிர் பார்த்த தேர்வு இது
எதிர் பார்த்த படி முதல் ஐந்து பேரும் பட்டியலில் ....அனைவரும் நல்ல விமர்சகரே....விமர்சகர் இல்லையேல் படைப்புகள் சுகிக்காமல் போகும்...விமர்சணம் இல்லையேல் ஒரு கட்டத்தில் படைப்புகளும் குறைக்கூடும்...பட்டியல் இட்ட பத்து பேரும் சிறந்தவர்களே....என்றும் தோய்வில்லாமல் செல்லட்டும் உங்கள் சேவை...
Reply With Quote
  #15  
Old 05-01-09, 01:25 PM
spy's Avatar
spy spy is offline
Junior Member
 
Join Date: 16 Sep 2007
Posts: 29
iCash Credits: 418
My Threads  
வாழ்த்துக்கள் வாத்தியாரே.
Reply With Quote
  #16  
Old 05-01-09, 01:37 PM
rina rina is offline
User inactive for long time
 
Join Date: 04 Jan 2006
Location: Saudi Arabia
Posts: 2,679
My Threads  
சிறந்த விமர்சகர் பட்டம் பெற்ற வாத்தியாருக்கு எனது வாழ்த்துக்கள். முதல் பத்து இடங்களுக்குள் வந்த அனைவருமே சிறந்த விமர்சகர்களே.
Reply With Quote
  #17  
Old 05-01-09, 01:46 PM
vsig's Avatar
vsig vsig is offline
Gold Member (i)
 
Join Date: 10 Mar 2006
Location: india
Posts: 5,297
iCash Credits: 47,530
My Threads  
வாத்தியாருக்கு வாழ்த்துக்கள்..

இரண்டாவதாக வந்த பில்லாவுக்கு வாழ்த்துக்கள்..

மற்ற சிறந்த விமர்சகர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்..
__________________
என்றும் விக்டர்.....
-----------------
Reply With Quote
  #18  
Old 05-01-09, 03:06 PM
mathii mathii is offline
User inactive for long time
 
Join Date: 26 Dec 2005
Location: Dubai
Posts: 824
My Threads  
நான் பதிந்த கதைகளுக்கு சிலருடைய பின்னூட்டங்களை எதிர்பார்ப்பேன் அந்த சிலரில் நம்ம வாத்தியும் முக்கியமானவர் அதிகபட்சமாக குறைகளை சுட்டி காட்ட மாட்டார்.

அப்புறம் என்ன நம்ம தல பில்லா, அண்ணன் தங்கர், அத்தாச்சி கூல் அனு, நம்ம மாயி எல்லோரையும் எல்லாத்துக்கும் புடிக்குறது மாதிரி எனக்கும் பிடிக்கும் மேலும் பின்னூட்டமிட்டு வழக்கம்போல ஊக்கப்படுத்துங்க.
Reply With Quote
  #19  
Old 05-01-09, 06:07 PM
anusuya's Avatar
anusuya anusuya is offline
User inactive for long time
 
Join Date: 08 Oct 2003
Location: Chennai
Posts: 2,699
My Threads  
சிறந்த காமலோக விமரிசகராக லோக நண்பர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வாத்தியாருக்கு வாழ்த்துக்கள்...இரண்டாவதாக வந்த நண்பர் பில்லா அவர்களுக்கும் மற்றும் 3,4,5வது இடங்களில் உள்ள நண்பர்களுக்கும் பாராட்டுக்கள்....
Reply With Quote
  #20  
Old 05-01-09, 06:53 PM
JM JM is offline
User inactive for long time
 
Join Date: 01 Feb 2006
Posts: 162
My Threads  
தனக்கு சரியென படும் கருத்துக்களை தயக்கமின்றி எடுத்துரைப்பவர். சரியான விளக்கமளித்தால் அதைப் புரிந்து கொண்டு தன்னை மாற்றிக்கொள்பவர் வாத்தி. அதனால்தான் அனைவரின் உள்ளங்களையும் கொள்ளை கொண்டுள்ளார் வாத்தி. வாழ்த்துக்கள் வாத்தி.
லோகத்தின் 'தாதா' பில்லாவுக்கும் என் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள். மற்றும் கலந்து கொண்ட வாக்களித்து அனைவருக்கும் நன்றியும், வாழ்த்தும்...!
Reply With Quote
Reply

Tags
போட்டி , விமர்சகர் , விருது , ஓல்வாத்தியார் , காமலோக


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 02:12 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,