<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #21  
Old 05-01-09, 07:11 PM
manmatharaja manmatharaja is offline
User inactive for long time
 
Join Date: 27 Dec 2006
Posts: 2,450
My Threads  
சிறந்த காமலோக விமர்சகர் போட்டியில் வெற்றி பெற்ற ஓழ் வாத்தியாருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #22  
Old 05-01-09, 07:12 PM
rafiahamed rafiahamed is offline
User inactive for long time
 
Join Date: 22 Aug 2008
Location: வளைகுடா
Posts: 1,503
My Threads  
ஓழ்வாத்தியார்,பில்லா,தங்கர்சி,கூல் அனு.,மாயகிருஷ்ணன்,ஆகியோருக்கு எனது வாழ்த்துக்கள்.....


வாழ்த்துக்கள்.......
Reply With Quote
  #23  
Old 05-01-09, 07:12 PM
jey jey is offline
User inactive for long time
 
Join Date: 14 Nov 2006
Location: மதுரை
Posts: 9
My Threads  
சிறந்த காமலோக விமர்சகராக சரியான நபராக வாத்தியார் தேர்ந்தேடுக்க பட்டு உள்ளார்...அவருக்கு என்னுடையா வாழ்த்துக்கள் மேலும் அசராமல் போட்டி கொடுத்த நண்பர் பில்லா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்*
Reply With Quote
  #24  
Old 05-01-09, 08:11 PM
muthirkanni muthirkanni is offline
2024 New Member, Not Yet Activated

Awards Showcase

 
Join Date: 29 Aug 2008
Posts: 1,924
iCash Credits: 73,688
My Threads  
நல்லதொரு காமம், நகைச்சுவை கலந்த மனத்தின் அடையாளம்.

Quote:
Originally Posted by mouse1233 View Post
மிக ஆர்வமாக நான் எதிர் பார்த்த தேர்வு இது
எதிர் பார்த்த படி முதல் ஐந்து பேரும் பட்டியலில் ....அனைவரும் நல்ல விமர்சகரே....விமர்சகர் இல்லையேல் படைப்புகள் சுகிக்காமல் போகும்...விமர்சணம் இல்லையேல் ஒரு கட்டத்தில் படைப்புகளும் குறைக்கூடும்...பட்டியல் இட்ட பத்து பேரும் சிறந்தவர்களே....என்றும் தோய்வில்லாமல் செல்லட்டும் உங்கள் சேவை...
தோழர். ஓள்வாத்தியார்,
ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி என்பார்கள். அது கொடூர மனத்தின் அடையாளம். ஆனால், நம் ஓள் வாத்தியாரோ எழாயிரம் விமரிசனம் (பதிவு) செய்த பெருந்தகை. விமரிசனத்துக்கு விமரிசனம் செய்தாலும் - சரியாக இருப்பின் - ஏற்றுக்கொள்ளும் பண்பினர். இது நல்லதொரு காமம், நகைச்சுவை கலந்த மனத்தின் அடையாளம். வாழ்த்துக்கள் தோழரே.

தோழர்.பில்லா,
தனித்துவம் கொண்ட ஆர்வலர். ஆரவாரம் ஏதும் இல்லாமல் என் கடன் பணி செய்து கிடப்பதே எனும், பிரதிபலன் எதிர்பாரா மனம் படைத்த உழைப்பாளி. வாழ்த்துக்கள் தோழரே.

தோழர் தங்கர்,
அமைதியான, கூர் நோக்கு கொண்ட இலக்கிய ரசனை மிக்க விமரிசகர். பிறர் மனம் நோகாவண்ணம் தம் நிலைப்பாடினை வெளிப்படுத்தும் வல்லமையாளர். வாழ்த்துக்கள் தோழரே.

இப்போட்டியில் சிறப்பாக கவனத்தை ஈர்த்த தோழர், கூல்அனுவிற்கும், தோழர். மாயகிருட்டிணன் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

இப்படி ஐம்பெரும் பொன்னான தோழர்களை அடையாளம் காட்டிய அனைவர்க்கும் (எனக்கும் சேர்த்து) நன்றியும் பாராட்டுகளும்.

பிரியங்களுடன்,
முதிர்கன்னி.
Reply With Quote
  #25  
Old 05-01-09, 10:13 PM
cena_fan cena_fan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 26 Mar 2008
Posts: 4,930
My Threads  
நான் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த முடிவு வந்துவிட்டது. சிறந்த விமர்சகர் பட்டம் வென்ற வாத்தியாருக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். எல்லா கதைகளையும், எல்லா படைப்புகளையும் எப்படித்தான் படித்து அசராமல் பின்னோட்டம் இடுகிறாரோ என்று வியந்திருக்கின்றேன். வாத்தியாரின் நல்ல மனசுக்கு ஏற்ற மாதிரி நல்ல நேரத்தில் அவருக்கு இந்த பட்டம் கிடைத்தது உன்மையில் அவரின் உழைப்பிற்க்கு கிடைத்த நல்ல அங்கீகாரம்.
அவரின் தன்னலமில்லாத உழைப்பிற்கு கிடைத்த கிரீடம். வளர்க அவரின் தொண்டு.

தன்னலம் பார்க்காது லோகத்தில் உள்ளவர்களை ஊக்கப்படுத்தும் நண்பர் பில்லா அவர்களையும் நினைத்து வியந்திருக்கின்றேன். அவர் மீது நம் லோக மக்கள் எவ்வளவு அன்பு வைத்திருக்கின்றார்கள் என்பதற்கு அவருக்கு விழுந்த வாக்குகளே சாட்சி. பில்லா அவர்களுக்கு என் அன்பார்ந்த வாழ்த்துக்கள்.

டாப் 5ல் இடம் பிடித்த அண்பு நண்பர்கள் தங்கர், கூல்அணு, மாயாகிருஷ்ணன் அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். படைப்பாளிகளை ஊக்கப்படுத்தும் உங்கள் அனைவருக்கும் நன்றிகள் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
Reply With Quote
  #26  
Old 05-01-09, 10:16 PM
kazuthaipuli kazuthaipuli is offline
User inactive for long time
 
Join Date: 15 Dec 2006
Location: ஏழு கடல் ஏழு மலைக்கு அங்கான்ட
Posts: 68
My Threads  
திறமைக்குதான் பரிசு என்பதை நிருபித்து விட்டது இந்த போட்டி
Reply With Quote
  #27  
Old 05-01-09, 11:38 PM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Nov 2006
Posts: 559
iCash Credits: 14,118
My Threads  
வாத்தியாருக்கு சேர வேண்டிய விருது. வாழ்த்துக்கள்.
விமர்சனம் என்பது நேர்பட பேசுதல் என்பதை சரியாக உணர்ந்தவர் வாத்தி. அதே போல அவர் பக்கம் தவறு இருந்தால் உடனே திருத்தி கொள்ள தயங்காதவர். மிகுந்த பொறுமைசாலி. எல்லா திரிகளிலும் பங்காற்ற தயங்காதவர்.
Reply With Quote
  #28  
Old 06-01-09, 02:05 AM
thangar.c thangar.c is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 21 Aug 2007
Location: திருச்சி
Posts: 3,676
My Threads  
'நம்ம' வாத்தியாரைப் பற்றி லோக நண்பர்களுக்கு சொல்லித் தெரிவதற்கு ஒன்றுமில்லை. ஒவ்வொருவருமே அவரை நன்கு அறிவர். அதற்கு காரணம் நண்பர்கள் குறிப்பிட்டது போல நல்ல மனம், நகைச்சுவை உணர்வு, தயங்காத சிந்தனை வெளிப்பாடு, இமேஜ் என்ற முகத்திரையை அணிந்து கொள்ளாதது... எல்லாவற்றையும் தாண்டி நிற்கும் அவரின் பங்களிப்புகள். 7000 பதிவு என்பது வெறும் எண்ணிக்கை மட்டுமல்ல, அதனுள் ஒளிந்து கிடக்கும் உழைப்பு...

நீங்கள் ஒரு கதை அல்லது ஏதாவது பதிவு செய்து வைத்திருந்தீர்களானால் உடனடியாக இல்லாவிட்டாலும் என்றாவது நிச்சயம் அவரின் கருத்துக்கள் அதில் இருக்கும். அவர் பின்னூட்டமிடாத கதை என்று எதுவும் இருப்பதாக அறிந்ததில்லை. (பெரும்பாலும் மாதாந்திர போட்டிக்கு வரும் சமயத்தில் 'எப்படியாவது' கதையை படித்துவிடுவதாக அவரே சொல்லி இருக்கிறார்.) மிக ஆவலுடன் எதிர்பார்த்த போட்டியின் முடிவு பொருத்தமானவர் பக்கம் சென்றதில் மிக்க மகிழ்கிறேன். வாழ்த்துக்கள் 'வாத்தியார்' சார்... தொடரட்டும் தங்கள் சேவை...

அடுத்த இடம் பிடித்த நண்பர் பில்லா நம் லோக நண்பர்களின் நண்பர். அவருக்கு கிடைத்துள்ள வாக்குகள் அவரை 'ஊக்குவிப்பதற்காக' அல்ல. அவரால் 'ஊக்கம்' கொண்டதற்காக... வாழ்த்துக்கள் நண்பரே... தொடரட்டும் தங்கள் திருப்பணி...

தோழி அனு... அவரைப் பற்றியும் லோக நண்பர்களுக்கு சொல்லித் தெரிய ஒன்றும் இல்லை. சிறந்த படிப்பாளி, படைப்பாளி, 'பட'ப்பாளி... சட்டென நட்பு கொள்ள வைக்கும் பக்குவமான நண்பி... துடிப்பானவர். எனது பதிவுகளில் அவரது பின்னூட்டம் வரும் வரை பதட்டமாக இருக்கும். கண்டவுடனே எதாவது படைத்துவிடும் உற்சாகம் வரும். வாழ்த்துக்கள் அனு...

நண்பர் மா.கி... கதை எழுதக் கற்றுத் தந்தவர். தருபவர். சிறந்த சிந்தனாவாதி. அதை அப்படியே எழுத்துக்களாக்கி வாசகர் நெஞ்சுக்குள் இறக்கிவிடும் வித்தகர். வேலை பளு காரணமாக சென்ற ஆண்டின் சில மாதங்களில் அதிகம் லோகவாசம் செய்திராவிட்டாலும் முக்கியமானவர்கள் பட்டியலில் இடம் பெற்ற திறமைசாலி...

இவர்களோடு முதல் பத்தில் வந்த நண்பர்கள் அனைவருமே முத்தானவர்கள். காமலோக நண்பர்களின் சொத்தானவர்கள். தொடரட்டும் அவர்கள் தொண்டு... வாழ்த்துக்கள் நண்பர்களே...

நமக்கெல்லாம் மேடை தந்த நிர்வாகிக்கும் காமலோகத்தின் உயரிய விருது தேர்விற்கு வாக்களித்து கடமையாற்றிய அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் நன்றி, நன்றி, நன்றி...
Reply With Quote
  #29  
Old 06-01-09, 02:31 AM
muthuveeran muthuveeran is offline
User inactive for long time
 
Join Date: 09 Nov 2006
Posts: 1,725
My Threads  
வாத்திக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்,,,,அயராத உழைப்பு....அபாரமான நகைச்சுவை,,,,உங்களிடம் நாங்கள் நேசிக்கும் இந்தப் பண்புகள் தொடர வாழ்த்துக்கள்
Reply With Quote
  #30  
Old 06-01-09, 03:57 AM
tamil parrot tamil parrot is offline
User inactive for long time
 
Join Date: 30 Jan 2006
Location: chennai
Posts: 1,297
My Threads  
வாத்தியாருக்கு வாழ்த்துக்கள்.வாத்தி என்றால் வெற்றி.
இவர் இன்னும் முன்னேறி நிர்வாக உதவியாளராக வர வெண்டும் என எதிர்பார்க்கிறேன்.
தோழர் பில்லா அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்
தமிழ்கிளி
Reply With Quote
Reply

Tags
போட்டி , விமர்சகர் , விருது , ஓல்வாத்தியார் , காமலோக


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 03:59 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,