<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
||||
|
||||
புதிய நிர்வாக பணியாளர்களுக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்களும் ஆசிரும் . . . உங்கள் சேவை நம் லோகத்துக்கு பயன்படும் விதத்திலும் உறுப்பினர்களின் முன்னேற்றத்திற்கு உதவும் வகையிலும் அமையட்டும்
|
#22
|
|||
|
|||
புதிய நிறுவாக பணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள அனைவருமே அந்த பொறுப்பான பணிக்கு உகந்தவர்களே, அவர்களுக்கு வாழ்த்தை தெரிவிப்பதுடன் எனது முழு ஒத்துழைப்பையும் அளிப்பேனென்பதையும் கூறிக்கொள்கிரேன்.
|
#23
|
|||
|
|||
புதிய நிர்வாக உதவியாளர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.இவர்களுக்கு தேவையான ஒத்துழைப்பு தர உறுதிமொழிகிறேன்.
|
#24
|
|||
|
|||
நிர்வாகப்பணிக்கு என்னைத் தேர்ந்தெடுத்த தலைவருக்கும் தேர்வுக்குழுவுக்கும் என் நன்றிகள். தங்கள் நம்பிக்கைக்கு பாத்திரமாய் செயல்பட ஆண்டவனை வேண்டுகிறேன்.
நிர்வாகப்பணியிலிருந்து ஓய்வு பெறும் நண்பர்களுக்கும், தொடரும் நண்பர்களுக்கும் நன்றிகள், வாழ்த்துக்கள் Last edited by coolanu; 03-05-09 at 02:29 PM. |
#25
|
|||
|
|||
புதிதாக தேர்வாகிய நிர்வாக உறுப்பினருக்கு என் வாழ்த்துகள் . எட்டு பேரும் நல்ல திறமையானவர்களே !
|
#26
|
|||
|
|||
அட்ரா சக்கை
புதிய நிர்வாக உறுப்பினர்களாக பதி ஏற்று இருக்கும் நண்பர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் |
#27
|
|||
|
|||
என்னை புதிய உதவியாளாராக தேர்ந்தெடுத்தமைக்கு, தலைவர் நிர்வாகி அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். உடன் தேர்ந்தெடுக்கபட்டு இருக்கும் நண்பர்கள் ஏழு பேருக்கும் எனது வாழ்த்துக்களை சொல்லிக்கொள்கிறேன்..
நண்பர்கள் பஷிர் மற்றும் மவுஸாருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அன்புடன் ஹபிப் |
#28
|
|||
|
|||
புதிய நிர்வாக உதவியாளர்களே, வணக்கம். உங்கள் பொறுப்பு கூடியிருக்கிறது. உங்கள் பணி திறம்பட வாழ்த்துக்கள்.
பிரியங்களுடன், முதிர்கன்னி |
#29
|
||||
|
||||
வாழ்த்துகள்
புதிதாக நிர்வாக பணியில் இணையும் நண்பர்கள் எட்டு பேருக்கும் வாழ்த்துகள்.
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#30
|
||||
|
||||
நிர்வாகப் பணியில் புதியதாகத் தோள் கொடுக்க வந்திருக்கும் தோழர்களுக்கு இனிய வாழ்த்துக்கள்.
__________________
என்னைப் பற்றி |
Tags |
குழு , உதவியாளர்கள் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|