<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#91
|
|||
|
|||
காமலோகத்துக்கு என் இனிய வாழ்த்துக்கள்
ஆறாவது பிறந்த நாள் கொண்டாடும் நம் காமலோகத்துக்கு என் இனிய வாழ்த்துக்கள். இனி இந்த ஆறாவது பிறந்த நாளில் ஆற்று வெள்ளம் போல் காமக்கதைகளைப்படித்துவிட்டு அரிய பல கருத்துக்களை நம் உறுப்பினர்கள் தருவார்கள் என்று உறுதி கூறுவோமாக. நன்றி. ரவி2007
|
#92
|
|||
|
|||
இன்று பிறந்த நாள் காணும் காமலோகத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இந்த தளம் மேலும் மேலும் வளம் பெற என்னால் ஆன முயற்சிகளை மேற்கொள்வேன் என்ற உறுதி மொழியை இன்று தங்களிடம் சமர்பிக்கின்றேன் |
#93
|
|||
|
|||
பிறந்த நாள் வாழ்த்து!!!
ஆறாவது பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
|
#94
|
|||
|
|||
6 வது பிறந்த நாள் கொண்டாடும் நம் குடும்பத்திற்க்கு வாழ்த்துக்கள். அருமையான முறையில் நிர்வாகித்து வரும் தலைவருக்கும் என் வாழ்த்துக்கள்
|
#95
|
||||
|
||||
காமத்தை கண்ணியமான முறையில் அலசி . . . தவறான தகவல்கலை சமுதாயத்தில் விதைக்காமல் நல்லவண்ணம் காமலேஅக உறுப்பினர்கலை செம்மைபடுத்தும் நம் நம் நம் லேஅகத்திற்கு வாழ்த்து கூறுவதில் மனதார மகிழ்கிறேன் . . .
இனியும் இதுபேஅல் நல்ல பல கருத்துக்களுடன் வீருநடையிட்டு இன்னும் பல உள்ளத்தில் இடம் பிடிக்க என் வாழ்த்துக்கள் |
#96
|
||||
|
||||
ஆறு வருடங்களாச்சா என்று மலைப்பாக உள்ளது. புதிய புதிய வசதிகள் கொண்டு வந்து எங்களை அசத்துவதில் காமலோகத்திற்க்கு நிகர் அதுவே தான்.
தளத்தை மேலும் பொருளாதார ரீதியாக சிறப்பாக நடத்த பெரிதும் கைகொடுக்கும் என்று நாம் எதிர்பார்த்த கூகிள்ஆட்சென்ஸ் நடுவில் கைவிட்டு விட்டது. பல்வேறு சிரமங்களுக்கும், இன்னல்களுக்கும் இடையே விடாது உழைத்து வரும் நிர்வாக நண்பர்களுக்கு இவ்வளவு நிறைய பேர் உறுப்பினராவதே மிகச் சிறந்த மகிழ்ச்சியை தரக்கூடிய விசயம் ஆகும். மென்மேலும் சீரும் சிறப்புமாக முன்னேறி தமிழ்தளங்களில் முதலிடம் பிடிக்க வாழ்த்துகிறேன்..!!! |
#97
|
|||
|
|||
ஐந்தாண்டு வளர்ந்து, ஆறாவது ஆண்டில் ஆடி எடுத்து வைக்கும் காமலோக குடம்பத்திற்க்கு என் வாழ்த்துக்கள். இதை திறம்பட நடத்தி செல்லும் நம் நிர்வாகி, xxxGuy அவர்களுக்கும் மற்றும் அவருடன் உள்ள குழுவிர்க்கும் இந்த தளத்தின் உறிப்பினன் என்ற முறையில் என் மனமார்ந்த ஸ்பெஷல் வாழ்த்துக்கள். இதில் நானும் ஒரு உறிப்பினராக இருப்பதில் பெருமை படுகிறேன். இந்த தளம் நிர்வாகிக்க எந்த உதவியும் செய்ய தயாராக இருக்கிறேன். நன்றி.
|
#98
|
||||
|
||||
வழக்கமாக எல்லோரும் அவர்களின் பிறந்த நாள் அன்று மட்டும் தெரிந்தவர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்வார்கள், ஆனால் நமது காமலோகமோ தினம் தினம் எண்ணற்ற இனிப்புகளை உறுப்பினர்களுக்கு வழங்கி மகிழ்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது, அத்தைகைய சிறப்பினை கடந்த 5 வருடமாக செய்து வந்த இந்த காமலோகம் எந்த தடங்களும் இன்றி பல்லாண்டு தொடர்ந்து வெற்றிகரமாக செயல்பட மனமார வாழ்த்துகிறேன்
|
#99
|
|||
|
|||
லேட்டாக வாழ்த்து சொல்கிறேன்
நேற்று இங்கே (4-3-07)ஞாயிறு... அதானால் ஒரு படைப்பு படைத்து 3 ஆம் தேதியே பரிசலித்து விட்டேன் |
#100
|
|||
|
|||
காமலோக நண்பர்களுக்கு என் வாழ்த்துக்கள்
|
|
|
|