<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#101
|
|||
|
|||
ஆறாவது ஆண்டு பிறந்தநாள் காணும் நம் காமலோகத்துக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
மற்றும் நம் நிர்வாகி அவர்களுக்கும், உதவியாளர்களுக்கும் என் வாழ்த்துக்கள். |
#102
|
||||
|
||||
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
எல்லோருடனும் ஆடிப் பாடிட வழி சமைத்த தலைவருகு நன்றி krish |
#103
|
|||
|
|||
இந்த ஆறு ஆண்டுகள் திறமையாக காமலோகத்தை நடத்திய நிர்வாகி அவர்களுக்கு முதற்கண் வாழ்த்துக்கள்.நமது காமலோக குடும்பம் இன்னும் பல பல ஆண்டுகள் திறமையாக நடக்க நாம் அனைவரும் ஓன்றுகூடி லோக தேர் இழப்போம்.
|
#104
|
|||
|
|||
ஆன்டு விலா கானும் எங்ஙல் காம லொகத்துக்கு இதய புர்வமான வால்த்துக்கல்
|
#105
|
|||
|
|||
எத்தனையோ இணையத் தளங்கள் தமிழில் காமகதைகள் கொடுத்தாலும் அவைகளில் இலக்கணத்தோடு,
விதிமுறைகளை கொண்டு, வரையறுக்கப் பட்ட விதிகளோடு, ஒரு இயக்கத்தைப் போல் சீராய் இயங்கும் தளம் நமது காமலோகம் அன்றி வேறு எதுவாக இருக்க முடியும். நானும் பல தளங்களை பார்வையிட்டு இருக்கின்றேன். இதைப்போல் காணக் கிடைக்கவில்லை வேறேதும். ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் காமலோகத்திற்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பல. என்றும் போல் இனிவரும் நாட்களிலும் சேவை சிறக்க நாமும் ஒத்துழைபோம். வாழ்க. வளர்க. |
#106
|
||||
|
||||
பல்லாண்டு வாழ்க இந்தலோகம்-தமிழர்
பல்லாயிரக்கணக்கானோர் பயன் பெற. காமகுறள்13001
__________________
அன்புடன், அலெக்ஸ் |
#107
|
|||
|
|||
என்றென்றும் வாழ்க!
பிற இந்திய மொழிகளில் இத்தகைய சாதனை நிகழ்ந்துள்ளதா எனத் தெரியவில்லை. தென்னிந்திய மொழிகள் பேசும் சிலரிடம் கேட்டபோது இல்லையென்று சொன்னார்கள். தமிழன் என்ற முறையிலே நிறுவனர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் என் மனப்பூர்வமான பாராட்டுகளும், வாழ்த்துக்களும்.
|
#108
|
|||
|
|||
மிகவும் இனிப்பான செய்தி. காமலோகத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்... இந்த தளம் மேலும் பல வருடங்களையும் உறுப்பினர்களையும் பெற வாழ்த்துக்கள்...
|
#109
|
|||
|
|||
தலைவாழை இலை போட்டு......
வள்ளுவனின் மூன்றாம் பாலையும்.... நம் செம்மொழியையும் ..அதில் விருந்தாக்கி.... எங்களின் பசியாற்றிடும்.. காமலோகமே.. வாழ்க நீ.. பல்லாண்டு..பல்லாண்டு... பலகோடி நூற்றாண்டு.. வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் |
#110
|
|||
|
|||
இன்று போல் என்றும் தழைத்து வாழ எனது வாழ்த்துக்கள்.காமலோக நிர்வாகிகளுக்கும்,நமது உறுப்பினர்களுக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்
|
|
|
|