<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
பிறந்த நாள் வாழ்த்துக்கள்....
பிறந்த நாள்...பிறந்த நாள்... இன்று பிறந்த நாள்... நம் பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்... பிறந்த நாள் வாழ்த்துக்கள்... |
#12
|
|||
|
|||
ஆறாவது ஆண்டை துவக்கியிருக்கும் காமலோக குடும்பத்திற்க்கு பால்பையனின் பிறந்த நாள் வாழ்த்துக்கள். பலவித சங்கடங்களுக்குமிடையே இந்த குடும்பத்தை வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருக்கும் நிர்வாகிக்கு இந்த பால்பையனின் சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள்.
|
#13
|
|||
|
|||
நடக்கும் ஆண்டு ஆறு
இன்னும் கடக்கப்போவதோ ஆண்டுகள் நூறு... இது போல் தளம் உண்டா தமிழில் வேறு எங்கே... இருந்தால் எனக்கு கூறு... உனக்கு ஆயுள் முழுதும் நான் போடுவேன் இலவசமாய் சோறு... இன்று ஆறாவது பிறந்த நாள் கானும் நம் தளம் நூறாவது பிறந்த நாளும்....அதற்கு மேலும் காண மனதார வாழ்த்துகிறேன்......... நட்புடன் செல்வா Last edited by forselvakumar; 04-03-07 at 01:34 PM. |
#14
|
||||
|
||||
6 வது பிறந்த நாள் வாழ்த்துக்கள்...100 வருடங்களுக்கு மேலும் வாழ வேண்டுமென வாழ்த்துகிறேன்.............
|
#15
|
|||
|
|||
நம் குடும்பம் மேலும் தழைத்தோங்க, என் பணிவான வாழ்த்துக்கள் பலபல...., குறிப்பாக நம் தள தலைவருக்கு...
பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.. |
#16
|
|||
|
|||
பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
ஆறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நமது குடும்பத்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்... நிர்வாகி மற்றும் உதவியாளர்களுக்கும் வாழ்த்துக்கள். |
#17
|
|||
|
|||
ஆறாவது காமலோக இணைய பிறந்தநாள் காணும் நம் இணைய உலகத்துக்கு என் மனமார்ந்த வாழ்த்தும் அவ்விதமே வளர்த்து உருவாகிய குழு நண்பர்கள் அனைவருக்கும் நன்றியும் கூறி மென்மேலும் வளப்பெற்று தமிழ் இணைய உலகில் ஓர் ஒப்பற்ற இணையதளமாக சிறப்புற வாழ்த்துகிறேன்.
|
#18
|
|||
|
|||
எனக்கு கவிதை சொல்ல வராது. நெஞ்சார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
__________________
போட்டுத் தாக்கு................
|
#19
|
|||
|
|||
காமலோகம் ஆறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த நேரத்தில் பல காலம் பாடுபட்டு இப்படிப்பட்ட சிறந்த தளத்தை தமிழிக்கு தந்து தமிழ் தொண்டாற்றி வரும் தலைவர் மற்றும் மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் அனைவருக்கும் நன்றி. காமலோகம் நூற்றாண்டு காண என் வாழ்த்துக்கள்.
|
#20
|
||||
|
||||
ஆறாவது ஆண்டு பூர்த்தியை கொண்டாடும் காமலோகத்துக்கு இனிய நல்வாழ்த்துக்கள். என்னற்ற இனையத்தளங்களுக்கு மத்தியில் தனக்கென ஒரு பானியை அமத்துக்கொண்டு ஏறுநடை போடும் எங்கள் இனிய காமலோகம் இதுபோன்ற என்னற்ற ஆண்டு விழாக்கள் கொண்டாடும் என்பதில் ஐயமில்லை. 13,000 உறுப்பினர்களை உள்ளடக்கிய இந்த தளத்தை தன் ஏனைய பனிகளுக்கு மத்தியிலும் சிரத்தையுடனும் கட்டுக்கோப்புடனும் நிர்வகிக்கும் தலைவர் அவர்களுக்கும் நிர்வாக கடமைகளில் ஈடுபாட்டுடன் செயல்படும் துனைநிர்வாகி, கண்கானிப்பாளர்கள் மற்றும் உதவியாளர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
|
|
|
|