<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
கதையை ஃபார்மட் செய்ய...!
நான் ஒரு கதையை நோட் பேடில் டைப் செய்கிறேன்....பின் அதை தளத்துக்கு காப்பி செய்யும் போது எல்லா ஃபார்மட்டும் போய் விடுகிறது. எனவே மீண்டும் கதையை ஃபார்மட் செய்ய வேண்டி உள்ளது. இதனால் டபுள் வேலை.
இதை தவிர்க்க முடியுமா....ஏதாவது ஸ்பெஷல் கட் அண்ட் பேஸ்ட் உள்ளதா....! உதவவும் ! மௌனி |
#2
|
|||
|
|||
notepad மற்றும் MS Word -இல் நானும் இந்த பிரச்சனையை சந்தித்து உள்ளேன்.. wordpad உபயோகியுங்கள்.. இப்போது நான் அதில்தான் டைப் செய்யுகிறேன். நீங்கள் சொல்வது போன்ற பிரச்சனை ஏற்பட்டதில்லை..
|
#3
|
|||
|
|||
இல்லை...வார்ட் பேடிலும் இந்த பிரச்சனை உள்ளது ஜெஜெ!
மௌனி |
#4
|
||||
|
||||
எப்படி செய்தாலும் சில வாரங்களுக்குப் பின்னர் வேறு யாராவது வந்து பார்மாட் செய்தால் .. நாம் செய்ததெல்லம் வீண்...
|
#5
|
||||
|
||||
என்ன சொல்ல வருகிறீர்கள் எனக் கொஞ்சம் தெளிவாகச் சொல்ல முடியுமா?
__________________
நன்றி. நீர்ப்பரப்பில் காற்று வரைந்த ஓவியத்தை வானில் பறந்தபடி தேடிக் கொண்டிருக்கும் நீச்சல் தெரியாக் குருவியாய் காமக்கடலில் காஞ்சனையிடம் எப்போதோ நான் தொலைத்த மனதை இன்னும் தேடி கொண்டிருக்கும்... காஞ்சனாதாசன். |
#6
|
||||
|
||||
Quote:
அவர் நிர்வாக உறுப்பினர்களை குறை சொல்ல பார்க்கிறார். பார்மேட் ஒரிஜினலாக பதிக்கும் விண்டோஸ் மென்பொருளில் (வேர்ட், வேர்ட்பேர்ட், நோட்பேட் மற்றும் எடிட்பேட் இன்ன பிற) இருந்து இங்கே (விபுல்லட்டின் டெக்ஸ்ட்) பதிக்கும் போது பார்மேட்(வடிவைமைப்பு) மாறி விடுகிறது என்ற கேள்விக்கு பதில் சொல்லும் போது நிர்வாக உறுப்பினர் வேலையை கிண்டல் செய்கிறார். நிர்வாக உறுப்பினர் ஒழுங்காக வடிவமைக்கப்பட்ட கதை/கட்டூரையை திரும்ப எடிட் செய்து வடிவமைப்பதில்லை, மேலும் வடிவமைப்பதை விட எழுத்துப்பிழை பத்தி பிரித்தல், பாகம் பிரித்தல்/சேர்த்தல் இதற்கு தான் முன்னுரிமை தரப்படுகிறது என்பதை குறை சொல்பவர் அறிந்ததில்லை. தளத்திலே புதிதாக சேர்ந்தவரில் இருந்து பல கதை தந்தவர் வரை கதை பதிப்பதில் ஏதாவது குறை (பத்தி பிரிக்காதது, முந்தைய பாகம் குறிப்பிடாதது, எழுத்துப்பிழை, இப்படி ஏதாவது) விட்டு செல்கின்றனர். நிர்வாக உறுப்பினர் ஒருவர் (குறிப்பாக கா.தா அவர்கள்) இதற்கென மெனக்கெட்டு தன் ஒய்வு நேரத்தை செலவழித்து அடுத்தவர் பெற்ற குழந்தையின் பரட்டை தலை முடியை எண்ணெயிட்டு, தலை சீவி அழகுபடுத்தியற்கான பரிசே மேலே சொன்ன கிண்டல். இதனை நிர்வாக உறுப்பினர் கண்டு கொள்ள வேண்டியதில்லை. /////////////// கதையை யுனிகோடு தமிழில் நோட்பேடில், வேர்ட்வார்ப் என்பதனை டிக் செய்து பதிந்து, பின் அதனை எடுத்து இங்கே பதிந்தால் எந்த பிரச்சினையும் இருக்காது என்று முன்னரே சில திரிகளில் பதிந்துள்ளேன். அப்படி பதிந்த திரியில் ஒருத்தர் நோட் பேட் எங்கே இருக்கும் ? அது என் கம்ப்யூட்டரில் இல்லை என்று பதிந்ததினால் பதில் தர யோசித்தேன். இப்போது வேறு வழியில்லை என்பதனால் தந்திருக்கிறேன்.
__________________
Last edited by asho; 27-04-16 at 09:38 AM. |
#7
|
|||
|
|||
Quote:
|
|
|
|