<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > மற்ற உதவிகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts)

Reply
 
Thread Tools
  #1  
Old 07-11-06, 08:40 AM
KunjuMahan's Avatar
KunjuMahan KunjuMahan is offline
User inactive for long time
 
Join Date: 29 Jun 2002
Location: சுரிய பிரகாச மாந
Posts: 243
My Threads  
நிர்வாக குழுவிற்கு...

அன்புள்ள நிர்வாக குழு உறுப்பினர்களே. இந்த வலைமையம் இப்படி ஒரு வளர்ச்சி அடைந்ததில் மகிழ்ச்சி அடைந்தேன். காம வடிகாலாய் இருந்தாலும், சட்டத்திற்க்கு புறம்பான எல்லா வித காமம் மற்றும் போதை தரும் விஷயங்களிலிருந்து வாசகர்களை பாதுகாத்து வருவதில் நீங்கள் ஒரு முன்னோடிதான்.

எனக்கிருப்பது ஒரே ஒரு குறை.
சில பதிப்புகள் அருவருக்க தக்கனதாக இருப்பின், உடனடியாக நிர்வாககுழு உறுப்பினர்களுக்கு தெரிவிக்கும் report to admin லிங்க் ஏன் எல்லா பக்கங்களில் இல்லை? பிரைவேட் மெஸேஜ் குடுப்பதில் கஷ்டமில்லை,ஆனால் தவறு நடந்தால் உடனடியாக நிர்வாகக்குழுக்கு தெரிய படுத்த வேண்டியது முக்கியமில்லையா? உறுப்பினர்களின் வாசல், கேஷ், தகுதிகளை எட்ட நின்று வாழ்த்தலாம். ஆனால் சட்டத்திற்கு புறம்பான, தகுதியற்ற பதிப்புகளை, உடனுக்குடன் களைய வசதி தேவை.
நன்றி.
Reply With Quote
  #2  
Old 07-11-06, 09:14 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 342,503
My Threads  
வாங்க Mr. Kunju

ரொம்ப நாளைக்கு பிறகு உங்களை காண்பதில் மிக்க மகிழ்ச்சி.

இந்த Report Post வசதி எல்லா பகுதிகளிலும் எல்லா பதிப்பிலும் நிச்சயம் இருக்க வேண்டும். கொஞ்சம் நன்றாக தேடிப் பாருங்கள், இல்லாவிடில் எந்த பகுதி என்று குறிப்பிட்டு கூறுங்கள்.

இது சிவப்பு நிற முக்கோண வடிவினுள் ஆச்சர்ய குறியை உள்ளடக்கி காணப்படும். ஓவ்வொரு பதிப்புக்கு மேல் வலது கோடியில் காணப் படும்.


Quote:
Originally Posted by KunjuMahan View Post
எனக்கிருப்பது ஒரே ஒரு குறை.
சில பதிப்புகள் அருவருக்க தக்கனதாக இருப்பின், உடனடியாக நிர்வாககுழு உறுப்பினர்களுக்கு தெரிவிக்கும் report to admin லிங்க் ஏன் எல்லா பக்கங்களில் இல்லை?
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>
Reply With Quote
  #3  
Old 08-11-06, 08:32 PM
KunjuMahan's Avatar
KunjuMahan KunjuMahan is offline
User inactive for long time
 
Join Date: 29 Jun 2002
Location: சுரிய பிரகாச மாந
Posts: 243
My Threads  
அட ஆமா. இருக்கிறது. நன்றி.
Reply With Quote
  #4  
Old 29-11-06, 03:12 PM
Deepak Deepak is offline
User inactive for long time
 
Join Date: 13 Nov 2006
Posts: 0
My Threads  
நிர்வாக குழுவிற்கு...

நான் வெண்கல வாசல் வேண்டி Access & Other Requests -> பழையவர் மன்ற அனுமதி விண்ணப்பம் என்ற திரியில் பதிந்தேன். இரு முறை பதிந்ததால் எச்சரிக்கைப் புள்ளிகள் பெற்றேன்.

நான் பதிந்த கருத்து இப்பவும் உள்ளது. நான் அடுத்து வெள்ளி வாசலுக்கான அனுமதி கேட்டு அங்கே பதியலாமா...

அப்படி பதிந்தால் மறுபடியும் எச்சரிக்கை புள்ளிகள் பெறுவேனா?

தயவு செய்து விளக்கவும்
Reply With Quote
  #5  
Old 24-01-07, 03:46 PM
devendira devendira is offline
User inactive for long time
 
Join Date: 09 Feb 2006
Posts: 489
My Threads  
தலைவர் அவர்களே,ஆர்ச்சிவ் ஆப்ஷன் ஏன் தெரியமாட்டேன் என்கிறது?தயவு செய்து தெரிய வைக்கவும்
Reply With Quote
Reply

Tags
குழுவிற்கு , நிர்வாக


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 01:40 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios