<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
வீடியோக்களை எங்கு பதிக்க வேண்டும்?
என்னிடம் பல வீடியோக்கள் உள்ளன அவற்றை எந்த திரியில் பதிவு செய்ய வேண்டும்.
|
#2
|
||||
|
||||
சென்னை கனவுகள் அவர்களே,
அதற்கு நீங்கள் நிறைய கதைகள் எழுத வேண்டும் பின்னர் கதையெழுதுபவர்களை ஊக்குவித்து நிறைய கருத்துக்களை கூற வேண்டும் அதன்பிறகு உங்களுக்கு ஒவ்வொரு வாசலாக திறந்து விடப்படும் கடைசியாக உங்கள் பங்களிப்பை வைத்து தங்க உறுப்பினர் அந்தஸ்து வழங்கப்படும் பின்னர் நீங்கள் அங்கு சென்று உங்கள் வீடியோ அசைப்படத்தை (இந்திய படமாகவும் இருக்க வேண்டும்) வெளியிடலாம். அதுவரை நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும்..படங்களையும் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.
__________________
நீ நடந்து போக பாதை இல்லையே என்று நினைக்காதே, நீ நடந்தால் அதுவே பாதை. அன்பிற்காக என்றென்றும் ஹயாத். Last edited by Hayath; 31-01-08 at 03:14 PM. |
#3
|
||||
|
||||
சரியாக சொன்னார் ஹயாத் அவர்கள்.
இங்கு எழுத்து வடிவிலான கதைகளுக்கே முதலிடம், அப்படி எழுத்து வடிவிலான கதைகள் தந்தும், நீண்ட காலம் இங்கே கதை\கருத்து பதிந்து வரும் நண்பர்கள் இளைப்பாற கூடுதலாக உள்ள இடமே தங்கவாசல், அங்கே வீடியோ படங்கள் (இந்திய படங்கள் மட்டுமே, பிற பைலேற்றும் தளத்தில் ஏற்றி) சுட்டிகளாக பதிக்கப்படும். மேலும் இதுவரை வந்த அனைத்து இந்திய அசைபடங்கள் மற்றும் அவ்வப்போது நண்பர்களால் அங்கே அவ்வப்போது பதிக்கப்பட்டு வருகிறது. எனவே புதிதாக தர ஒன்றுமில்லை. உங்கள் பங்களிப்பை அதிகரித்து அங்கே வந்து பார்த்தால் தெரியவரும், உங்களிடம் உள்ளதை விட சிறந்தவைகள் அங்கே உள்ளதென்று.
__________________
|
#4
|
|||
|
|||
[quote="asho;654885"]உங்கள் பங்களிப்பை அதிகரித்து அங்கே வந்து பார்த்தால் தெரியவரும், உங்களிடம் உள்ளதை விட சிறந்தவைகள் அங்கே உள்ளதென்று[/quoteமிகவும் அறிவார்ந்த தெளிவான அறிவுரைதான் இது அய்யா அம்மணி !
இது எம் போன்ற கற்றுக்குட்டிகளுக்கும் மிகவும் பொருந்தும் அய்யா அம்மணி !] |
#5
|
||||
|
||||
வீடியோக்கள் தான் இணையத்தில் எக்கச்சக்கமாக உள்ளதே
|
|
|
|