<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#31
|
|||
|
|||
இழப்புக்கள் இன்றி தளத்தை மீட்டெடுத்ததற்கு நன்றி.
|
#32
|
|||
|
|||
நமது தளத்தை சரி செய்ய நீங்கள் எடுத்துக் கென்ட முயற்ச்சிக்கு மிக்க நன்றி.
|
#33
|
||||
|
||||
ஒன்று மட்டும் எனக்கு தெரியும். எப்படியும் நம் தளம் உயிர் பெரும் என்று தெரியும். என்ன... வந்து வந்து பார்த்துக்கொண்டே இருந்தேன் இங்கே வரும் நேரத்தை மன்றத்தில் செலவிட்டேன். எல்லோரும் சொல்வதை போல் லோகத்தை பார்க்கவில்லை என்றால் மனதில் ஒரு பரிதவிப்பு வருவது என்னவோ உண்மை. எதையோ இழந்து விட்டது போல ஒரு தவிப்பு.
நமக்காக கஷ்டப்பட்டு மீண்டும் லோகத்தை தந்த தலைவர் அவர்களுக்கு என் நன்றி நன்றி. |
#34
|
|||
|
|||
பழுதுகளும் தடங்கள்களும் தவிர்க முடியாதது, மீட்டு கொடுத்தமைக்கு நன்றி.
|
#35
|
||||
|
||||
2 நாளில் பிரச்சனையை சரி செய்த தலைவருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அதுவும் எந்த இழப்பும் இல்லாமல் சரி செய்து விட்டதை அறிந்து பெரு மகிழ்ச்சி அடைகிறேன். போன முரை மன்றத்தில் பல தகவல் இழந்து அதை அனைவரும் மறு பதிவு செய்தது நினைவுக்கு வருகிறது. இந்த முரை அது போன்ற இழப்புகள் எதுவும் இல்லாம செய்து விட்டார் நமது தலைவர்.
தளம் பெரிதாகி விட்டதால்தான் பிரச்சனைகள் வருகிறது என்று சொல்லி இருக்கிறார் தலைவர். அதனால் லோக மக்களே இனிமேல் ஒரு வரி பயனில்லாத பதிவுகள் எதையும் செய்ய வேன்டாம் என்று கேட்டு கொள்கிறேன். பழைய பயன்படாத திரிகள் பலவற்றை நீக்கி ஸ்பேஸ் ஏற்படுத்தலாம் என்பது என் யோசனை. அதற்க்கு தனி திரி ஆரம்பித்து படைப்பாளிகளை அங்கு வின்னப்பம் செய்ய சொல்லலாம். படைப்பாளிகள் தாங்கள் ஆரம்பித்து பிசுபிசுத்து போன பழைய திரிகள் மற்றும் பயனில்லாத திரிகளை நீக்கி விடும் படி அங்கு வின்னபித்தால் நிர்வாகிகளுக்கு குப்பைகளை கழைய இன்னும் வசதியாக இருக்கும்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#36
|
|||
|
|||
ஒரு விசயத்தை நாம் எந்த அளவு நேசிக்கிறோம் என்பதை அந்த விசயத்தை இழக்கும் போது தான் தெரிய வரும்....வேளை பளுவுக்கு இடையில் அவ்வப்போது வந்து பார்த்த போதும் தளம் பராமரிப்பிலேயே இருந்த போது தான் தளத்தில் கடினமான வேளை நடைபெறுவதை உணர்ந்தேன்..(அன்று வெள்ளிக்கிழமை ) ..
நிர்வாகிக்கு மிக்க நன்றி |
#37
|
||||
|
||||
எனக்கு இந்த இரண்டு நாளும் இந்த தளத்தை பார்க்காமல் இருந்தது எப்படியோ இருந்தது.. நல்லவேளை பெரிய இழப்பு ஏதும் இல்லாமல் இருந்துவிட்டது. இதற்காக உழைத்த உங்களை எத்தனை பாராட்டினாலும் தகும்.
|
#38
|
|||
|
|||
லோகத்துக்குள் நுழைய முடியாமல் நான் தவித்த தவிப்பு எனக்கு தான் தெரியும் .
இருப்பினும் இது நம் தளத்தின் மேம்பாட்டுக்குதானே என என்னும் போதுதான் சற்று ஆறுதலாக உள்ளது . |
#39
|
|||
|
|||
இந்த அளவுக்கு தளம் பெருகியமைக்கு சந்தோஷபட வேண்டும். உங்களுடய அயராத பணிக்கு வாழ்த்துக்கல்
|
#40
|
||||
|
||||
எப்போது நேரம் கிடைத்தாலும் நம் காமலோக தளத்தை பார்க்காமல் இருந்த நான், கடந்த இரண்டு நாட்களாக தளத்தை பார்க்கமுடியாமல் தவித்துவிட்டேன்...நன்றி தலைவரே...
|
|
|
|