<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
பதங்களை தேட முடியவில்லையே?
என்னால் கீ வேர்ட் சர்ச் செய்ய முடியவில்லை. எல்லாவற்றுக்கும் ஸாரி என்று வருகிறது!
ஒரு வேளை அந்த சலூகை எடுக்கப்பட்டு விட்டதா? இல்லை வேறு ஏதாவது பிரச்சனையா என் கணிணியில். உதவுங்கள் நண்பர்களே! மௌனி |
#2
|
||||
|
||||
அந்த வசதி, தளம் வேகத்தை சமன் செய்வதற்காக தற்காலிகமாக நிறுத்து வைக்கப்பட்டு விட்டது. லைவ் சேர்ச்-ல் தலைப்புகளை மட்டும் தேடலாம்.
__________________
|
#3
|
|||
|
|||
நானும்தான் அவ்வாறே தடுமாறிப்போனேன் அய்யா அம்மணி !இப்போது காரணம் தெரிந்து தெளிந்தேன் அய்யா அம்மணி !!
|
#4
|
||||
|
||||
தேடல் பொறி தமிழில் இன்னும் முதிர்ச்சி பெறவில்லை என்று நினைக்கிறேன்..!
|
|
|
|