<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
Quote:
பரிசுப்பணம் இன்று என் கையிருப்பில் சேர்ந்து விட்டது அய்யா அம்மணி ! நிர்வாகத்தினருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மிக்க நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் அய்யா அம்மணி |
#22
|
|||
|
|||
காமலோக விமர்சகர் வெற்றி பெற்ற விஜெகன் அவர்களுக்கு வழ்த்து. சில (பல) சமயம் அவர் ஐயா, அம்மணி என்று சொல்லும்போது முதலில் எனக்கு கிண்டல் செய்கிறார்களோ என்று தோன்றும். ஆனால், அவர் மனம் தங்கம் என்று அறிந்துக்கொண்டேன். எல்லா திரிகளிலும் அவர் பாராட்டு குவிந்து இருக்கும். அந்த மனதிற்கு வாழ்த்துக்கள். அனபாயன், ஸ்.லோ அவர்களுக்கும் வாழ்த்து,
இந்த பட்டியலில் என் பெயர் வந்தது எப்படி என்று தெரியவில்லை. என்னையும் சேர்த்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி! அதே போல நண்பர் காமகேடி எப்படி கடைசியில் வந்தார் என்று தெரியவில்லை. நண்பர் விமர்சனம் இல்லாத திரியேயில்லை. சிறந்த நண்பர். நல்ல விமர்சகர். அவருக்கும் என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள். நன்றி மௌனி |
#23
|
|||
|
|||
சிறந்த காமலோக விமர்சகர் போட்டியிலே வெற்றி பெற்ற அனைவருக்கும் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்..
|
#24
|
|||
|
|||
வெற்றி வாகை சூடிக்கொண்டவருக்கு என் பாராட்டுகள்.
|
#25
|
||||
|
||||
மிகவும் தேவையான சமயத்தில் ஜெகனுக்கு இந்த உற்சாகம் கிடைத்திருக்கிறது. வாழ்த்துகள்!!!
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#26
|
||||
|
||||
வெற்றி பெற்ற நண்பருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#27
|
||||
|
||||
தங்களின் வாழ்த்துக்களுக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றியைத்தெரிவித்துக் கொள்கிறேன் பாராட்டுக்களுடனும் வாழ்த்துக்களுடனும் அம்மணி !
Quote:
Quote:
Quote:
Quote:
|
#28
|
|||
|
|||
சிறந்த விமர்சனங்களே நல்ல படைப்புக்கு தூண்டுதல், சிறந்த விமர்சகர்களே படைப்பாளிகளின் எழுதுகோள்.
அதுவும் படைப்பு வெளியான சிலமணி நேரத்திற்க்குள் கிடைக்கும் விமர்சனங்கள் பொன் பொருளுக்கும் அப்பார்பட்டது. அந்த வகையில் அனைத்து விமர்சகர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். விஜகன் ஐயா அவர்களுக்கு எனது சிறப்பான வாழ்த்துகள். |
#29
|
||||
|
||||
ஜெககுக்கு வாழ்த்துக்கள்..
|
#30
|
||||
|
||||
எந்த படைப்பு பதித்தவுடன் பிரித்து மேய்ந்து பின்னூட்டம் எழுதும் விஜகனை அருதி பெரும்பான்மையுடன் சரியாக மக்கள் தேர்வு செய்து விட்டார்கள்.
வெற்றி பெற்ற விஜகனை பாராட்டி மேலும் பல விருதுகள் பெற வாழ்த்துகிறேன்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
|
|
|