<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
அனைவருக்கும் என் இனிய விஜய தசமி & தசரா நல்வாழ்த்துக்கள்
$$$ ராஜ் $$$ |
#12
|
||||
|
||||
அணைவருக்கும் இந்த ஹீரோவின் விஜய தசமி நழ்வாழ்த்துக்கள்
நன்றி சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஹீரோ |
#13
|
|||
|
|||
லோகத்திற்கு ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்..
லோக மக்கள் யாவரும் செய் தொழில் விருத்தியடைந்து பணிகளில் சிறப்புற்று வாழ்வாங்கு வாழவும் பெரு மகிழ்ச்சி பொங்கவும் இறைவனை வேண்டுகின்றேன்.. லோக மக்கள் அனைவருக்கும் எனது ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்..
அனைவரும் இன்று தங்கள் ஆயுதங்களுக்கு பூஜை செய்ய மறந்துவிடாதீர்கள்.. |
#14
|
||||
|
||||
நண்பர்கள் அனைவருக்கும் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை தின நல்வாழ்த்துக்கள்.
|
#15
|
|||
|
|||
லோக அன்பர்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்.
|
#16
|
|||
|
|||
நல்லா நியாபக படுத்தினீங்க......நண்பர்கள் அனைவருக்கும் ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள். லோக நண்பர்களின் தொழில் வளம் வளர்ச்சி பெற நானும் வாழ்த்துகிறேன்.
|
#17
|
||||
|
||||
காமலோக அன்பு நண்பர்களுக்கு, என் மனமார்ந்த ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்... நண்பர்கள் அனைவரின் தொழில் சிறக்க என் நெஞ்சார்ந்த பிரார்த்தனைகள்...
நன்றி... ---==---
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
#18
|
|||
|
|||
காமலோக நண்பர்கள் அனைவரும் தங்கள் தொழில்களில் மேம்பட்டு சிறப்புடன் வாழ இந்த நன்னாளில் நானும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நாளை விஜயதசமி. மகாசக்த்தி உலகன்னை தீமைகளை அழித்து வெற்றிகொள்ளும் நன்னாள். லோக நண்பர்களும் தங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்
|
#19
|
|||
|
|||
அன்பார்ந்த காமலோக அன்பர்களுக்கு ,
இந்த இனிய ஆயுத பூஜை (!!)யை மிகச் சிறப்பாய் அனைவரும் கொண்டு ஆ(ட்)டி மகிழ்ச்சியாய் இருக்கும் வண்ணம் அமைய எல்லாம் வல்ல அந்த இறைவனை வேண்டி வணங்குகிறேன் Last edited by tdrajesh; 13-10-13 at 08:09 PM. Reason: இரட்டை பதிப்பை இணைக்க |
#20
|
|||
|
|||
காமலோக நண்பர்கள் அனைவரும் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை தின நல்வாழ்த்துக்கள்.
|
|
|
|