<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
மாதாந்திர போட்டியில் வெற்றி பெற்ற எழுத்தாளர்களுக்கு வாழ்த்துக்கள்
|
#12
|
|||
|
|||
டிசம்பர் மாத சிறந்த கதைப் போட்டியில் பரிசு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டும் வாழ்த்துக்களும். போட்டியில் பங்குபெற்ற அனைத்து பெருமக்களுக்கும் பாராட்டுக்கள், இனிவரும் காலங்களில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.
|
#13
|
|||
|
|||
வெற்றி பெற்று முதலிடம் பிடித்த கதையின் ஆசிரியருக்கு வாழ்த்துக்கள். போட்டியில் கலந்துக்கொண்ட அத்தனை கதையின் எழுத்தாளருக்கும் வாழ்த்துக்கள்.
|
#14
|
|||
|
|||
போட்டியில் பங்கெடுத்த சக ஆசிரியர்களுக்கும், வாக்களித்த வாசகர்களுக்கும், வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றி
|
#15
|
||||
|
||||
லோகத்தில் கதைகள் படைத்து வரும் அத்தனை எழுத்தாளர்களுக்கும் நன்றியும் வாழ்த்துக்களும். இம்மாதம் முதல் மூன்று இடங்களை அடைந்த ஆசிரியர்களுக்கு சிறப்பு வாழ்த்துக்கள்.
|
#16
|
|||
|
|||
வெற்றி வாகை சூடிய நண்பர் ASTK அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
தங்கள் எழுத்தின் மெருகு மேன்மேலும் கூடட்டும். தங்கள் சேவையைப்பாராட்டுகிறேன். மாதாமாதம் சிறந்த எழுத்தாளர்களை கவுரவிக்கும் நிர்வாகத்திற்கு பாராட்டுக்கள் |
#17
|
|||
|
|||
பரிசு பெற்ற அனைவருக்கும் நன்றி கலந்த வாழ்த்துக்கள்.* 26வது முறை பரிசு பெற்ற ASTK அவர்களுக்கு வாழ்த்துக்கள்
|
#18
|
||||
|
||||
டிசம்பர் மாதாந்திர கதை போட்டியில் வெற்றி பெற்ற ASTK , மன்மதன்74, Gunauae ஆகிய அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்...
இந்த கதை போட்டியில் பங்கு பெற்ற அனைத்து கதைகளின் ஆசிரியர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.... |
#19
|
||||
|
||||
எனது அன்பு நண்பரான ஏஸ்டிகே அவர்கள் முதல் பரிசை வெல்வது இது முதல் முறையல்ல அவருக்கு இது போல பரிசுகள் வெற்றிகள் அவர்களின் தரமான படைப்புக்கு நிச்சயம் கிடைத்த தீரும் எனது உண்மையான எடுத்துக்காட்டு...மேலும் பல கதைகளை தந்து மீண்டும் மீண்டும் வெல்ல எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன்...அதேபோல மற்ற ஆசிரியர்களுக்கு எனது நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்
__________________
மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன் செவ்வி தலைப்படு வார் பெண்மை போற்றுவோம்...காமத்தை ருசிபோம் |
#20
|
||||
|
||||
வெற்றி பெற்றவர்களுக்கு எனது வாழ்த்துகள்.
முதல் மூன்று கதைகளும் தீ.த. உ.கதைகள் என்பது குறிப்பிடத்தக்கது. என்னைப்போன்று புதியதாக காமலோகத்தில் சேர்ந்தவர்களுக்கு எந்த மாதிரியான கதைகள் எழுதலாம் என்பதற்கு இது ஒரு வழிகாட்டியாக இருக்கும் . போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெறாதவர்களுக்கும் எனது வாழ்த்துகள் . அவர்கள் கதைகளும் சில வாக்குகளை பெற்று இருப்பதால் அவைகள் ஒரு சிலரால் முதல் பரிசு பெற தகுதியானது என்பது ஆறுதல். விரைவில் தீ.த. உ.கதைகள் வரை முன்னெறி அனைத்தையும் படிக்க ஆவலாக உள்ளேன்.
__________________
நன்றி -நிம்மி Completed - கணவன் அமைவதெல்லாம் (மூன்றாம் இடம் ) || நி: 0154 - நானும் அவள்களும் - Nimmi98 || நி.சவால்: 0155 - வேலைக்காரி ராஜியின் சுயசரிதை - Nimmi98 (முதல் பரிசு) In Progress - ஜெயிலரின் பலான குடும்பம் - 01, 02, 03, 04, 05, 06 |
|
|
|