<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Closed Thread
 
Thread Tools
  #101  
Old 03-03-13, 12:59 PM
Mathan's Avatar
Mathan Mathan is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: Chennai
Posts: 5,080
iCash Credits: 61,247
My Threads  
Quote:
Originally Posted by SIRUTHAI View Post
அந்த பொண்ணு என்ன சொல்றான்னா.."என்கிட்ட இருக்கிற இந்த ரெண்டு வாழைப்பழத்தை வச்சிக்கிட்டு, உங்ககிட்ட இருக்கிற ஒரு மொந்த வாழைப்பழத்தை குடுப்பீங்களா" அப்படின்னு சொல்றா!
சிறுத்தையார் ரொம்ப அழகா சொல்லியிருக்கிறார்.

மச்சான் போட்ட படம் உண்மையிலே செம்ம அசத்தலான படம்.
ஆனாலும் பாவம், ஏதோ குடும்பத்தில் எடுக்கப்பட்ட படம் போல் தோன்றுகிறது !
யார் நெட்டில் பரப்பிவிட்டதோ
  #102  
Old 03-03-13, 11:30 PM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 16 Aug 2009
Location: வளைகுடா
Posts: 5,687
My Threads  
Quote:
Originally Posted by Mathan View Post
மச்சான் போட்ட படம் உண்மையிலே செம்ம அசத்தலான படம்.
மச்சான் கைவசம் இருந்த படங்களில் நண்பர் அசோவுக்கு வாழ்த்து தெரிவிக்க இந்த படம்தான் பொருத்தமாக இருந்ததால்தான் இதனை பதித்தேன். இந்த படத்தை ரசித்து கருத்துகள் பதித்த உங்களுக்கும் ஏனைய நண்பர்கள் அனைவருக்கும் மச்சானின் நன்றிகள்.
Quote:
Originally Posted by Mathan View Post
ஆனாலும் பாவம், ஏதோ குடும்பத்தில் எடுக்கப்பட்ட படம் போல் தோன்றுகிறது ! யார் நெட்டில் பரப்பிவிட்டதோ
இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலயா ப்ரதர்...? இவளின் முகத்தையும் கழுத்தையும் தவிர வேறு எந்த பாகமும் வெளியே தெரியவில்லை. "ஐயோ பாவம்... நெட்டில் பரப்பி விட்டார்களே..!" என்று நீங்கள் பரிதாபப்படும் அளவுக்கு இந்த படத்தில் அப்படி என்ன மோசமான காட்சியை கண்டு விட்டீர்கள் என்று எனக்கும் புரியவில்லை..!!!
  #103  
Old 03-03-13, 11:41 PM
Mathan's Avatar
Mathan Mathan is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: Chennai
Posts: 5,080
iCash Credits: 61,247
My Threads  
Quote:
Originally Posted by MACHAN View Post
Quote:
Originally Posted by Mathan View Post
ஆனாலும் பாவம், ஏதோ குடும்பத்தில் எடுக்கப்பட்ட படம் போல் தோன்றுகிறது ! யார் நெட்டில் பரப்பிவிட்டதோ
இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலயா ப்ரதர்...? "ஐயோ பாவம்... நெட்டில் பரப்பி விட்டார்களே..!" என்று நீங்கள் பரிதாபப்படும் அளவுக்கு இந்த படத்தில் அப்படி என்ன மோசமான காட்சியை கண்டு விட்டீர்கள்..?
காட்சியில் மோசமாக இல்லை என்பதால் தான். நல்ல அழகான பெண் (அழகோ அழகில்லையோ அது வேறு விசயம்). படம் எடுத்த சூழலோ, ஏதோ வீட்டு விசே ஷ த்தில் எடுத்ததைப்போன்று உள்ளது.

இப்படம் அந்த குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டவர் எவரேனும் போட்டிருக்கலாம் என்பதாலே கூறினேன். கண்டிப்பாக நீங்கள் இப்படத்தை நெட்டில் இருந்து தான் சுட்டிருப்பீர்கள். உங்களுக்கு தெரிந்தவர்களாக, அல்லது உங்கள் குடும்பத்தினருடன் தொடர்பு உள்ள குடும்பத்தினராக இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அப்படி ஒரு படம் இருந்தால் நீங்கள் இதுபோன்ற காமதளத்தில் போடமாட்டீர்கள் தானே மச்சான் ! அதான் !!
  #104  
Old 04-03-13, 12:15 AM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 16 Aug 2009
Location: வளைகுடா
Posts: 5,687
My Threads  
Quote:
Originally Posted by Mathan View Post
Quote:
Originally Posted by MACHAN View Post
Quote:
Originally Posted by Mathan View Post
ஆனாலும் பாவம், ஏதோ குடும்பத்தில் எடுக்கப்பட்ட படம் போல் தோன்றுகிறது ! யார் நெட்டில் பரப்பிவிட்டதோ
இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலயா ப்ரதர்...? "ஐயோ பாவம்... நெட்டில் பரப்பி விட்டார்களே..!" என்று நீங்கள் பரிதாபப்படும் அளவுக்கு இந்த படத்தில் அப்படி என்ன மோசமான காட்சியை கண்டு விட்டீர்கள்..?
காட்சியில் மோசமாக இல்லை என்பதால் தான். நல்ல அழகான பெண் (அழகோ அழகில்லையோ அது வேறு விசயம்). படம் எடுத்த சூழலோ, ஏதோ வீட்டு விசே ஷ த்தில் எடுத்ததைப்போன்று உள்ளது.

இப்படம் அந்த குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டவர் எவரேனும் போட்டிருக்கலாம் என்பதாலே கூறினேன். கண்டிப்பாக நீங்கள் இப்படத்தை நெட்டில் இருந்து தான் சுட்டிருப்பீர்கள். உங்களுக்கு தெரிந்தவர்களாக, அல்லது உங்கள் குடும்பத்தினருடன் தொடர்பு உள்ள குடும்பத்தினராக இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அப்படி ஒரு படம் இருந்தால் நீங்கள் இதுபோன்ற காமதளத்தில் போடமாட்டீர்கள் தானே மச்சான் ! அதான் !!
என் குடும்பத்தினர் படத்தை நானும் போடமாட்டேன். அதேபோல் உங்கள் குடும்பத்தினர் படத்தை நீங்களும் போட மாட்டீர்கள். அந்த அளவுக்கு நீங்களும் நானும் என்ன முட்டாள்களா..? இது நெட்டில் இருந்து சுட்டதுதான் என்பது லோக மக்கள் எல்லோருக்குமே தெரியும். ஆனாலும் ஒரு படத்தை பார்த்தோமா ரசித்தோமான்னு போகாமல் அதனை குறித்து நோண்டி நொங்கெடுப்பதற்கு உங்களால் மட்டும்தான் முடியும் ப்ரதர்..!! (தோழி புதுமலரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து "ரகசிய உறவு" சவால் அறிவிப்பு திரியில் ஒரு படம் பதித்தேன். அதையும் சாட்சாத் நீங்கள்தான் நோண்டி நொங்கெடுத்தீர்கள். அதனால் அந்த படத்தை உடனேயே ட்லீட் செய்தேன். ஞாபகம் இருக்குங்களா ப்ரதர்...?)
  #105  
Old 04-03-13, 12:30 AM
Mathan's Avatar
Mathan Mathan is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: Chennai
Posts: 5,080
iCash Credits: 61,247
My Threads  
Quote:
Originally Posted by MACHAN View Post
ஆனாலும் ஒரு படத்தை பார்த்தோமா ரசித்தோமான்னு போகாமல் அதனை குறித்து நோண்டி நொங்கெடுப்பதற்கு உங்களால் மட்டும்தான் முடியும் ப்ரதர்..!!
ஹ ஹா...

மச்சான்... ஏதோ என்னையறியாமல் ஓர் அனுதாபம். இதுபோன்ற காமதளத்தில் இப்பெண்ணிற்கு வேண்டியவர்கள் யாரேனும் இப்படத்தை பார்த்தால் அவர்கள் மனம் எவ்வளவு பாடுபடும் ? குடும்பப்பாங்கான பெண்ணாக தெரிகிறாளே என்கின்ற ஓர் அனுதாபம் தான்.
Quote:
Originally Posted by MACHAN View Post
(தோழி புதுமலரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து "ரகசிய உறவு" சவால் அறிவிப்பு திரியில் ஒரு படம் பதித்தேன். அதையும் சாட்சாத் நீங்கள்தான் நோண்டி நொங்கெடுத்தீர்கள். அதனால் அந்த படத்தை உடனேயே ட்லீட் செய்தேன். ஞாபகம் இருக்குங்களா ப்ரதர்...?)
மச்சான் நீங்கள் எப்படி ஆபாசமான படங்களை போட்டாலும் அதனை நான் பொருட்படுத்தவே மாட்டேன். அப்படி பட்ட படங்களை எல்லாம் போடுங்கள் என்பது தான் எனது விருப்பம். அப்படிபட்டவள்களை இந்த உலகம் பார்த்து ரசிப்பதில் தவறே இல்லை.

மலரின் பிறந்த நாளுக்கு நீங்கள் போட்ட படம் நல்ல கவர்ச்சியான படம்.

நான் கேட்டது என்ன ?

'இந்த படத்தில் உள்ளது மலரா ?' என தான் கேட்டேன். ஏனெனில் அந்த ஆபாச கவர்ச்சிகரமான படத்தில் 'தோழி புதுமலருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்' என தானே எழுதி இருந்தீர்கள். அதனாலே அப்படி கேட்டேன்.

எனது கேள்வியை பார்த்து அதை டெலீட் செய்துவிட்டீர்கள். கேட்டிருக்கக்கூடாதோ ?
  #106  
Old 04-03-13, 01:16 AM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 16 Aug 2009
Location: வளைகுடா
Posts: 5,687
My Threads  
Quote:
Originally Posted by Mathan View Post
'இந்த படத்தில் உள்ளது மலரா ?' என தான் கேட்டேன். ஏனெனில் அந்த ஆபாச கவர்ச்சிகரமான படத்தில் 'தோழி புதுமலருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்' என தானே எழுதி இருந்தீர்கள். அதனாலே அப்படி கேட்டேன்.

எனது கேள்வியை பார்த்து அதை டெலீட் செய்துவிட்டீர்கள். கேட்டிருக்கக்கூடாதோ ?
தூங்குறவங்களை தட்டி எழுப்பிடலாம். ஆனால் தூங்குறா மாதிரி நடிக்கிறவங்களை எழுப்ப முடியுமா...? நீங்க கேக்குற கேள்வியும் அந்த மாதிரியாகத்தான் இருக்கிறது. எனி வே.... மச்சான் இப்ப தூங்க போறேன்.... அதனால் நம்முடைய கேள்வி பதிலை இத்துடன் நிறுத்திக்கொள்வோமா..!!

இல்லை இந்த படத்தையும் மவனே நீ டெலீட் செய்கிறவரை நான் தூங்கவே போவதில்லை என்று தாங்கள் நினைத்தால் கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கலாம்..!!.

Last edited by MACHAN; 04-03-13 at 01:27 AM.
  #107  
Old 04-03-13, 01:41 AM
Mathan's Avatar
Mathan Mathan is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: Chennai
Posts: 5,080
iCash Credits: 61,247
My Threads  
Quote:
Originally Posted by MACHAN View Post
தூங்குறவங்களை தட்டி எழுப்பிடலாம். ஆனால் தூங்குறா மாதிரி நடிக்கிறவங்களை எழுப்ப முடியுமா...?
இங்கே யாரும் நடிக்க எல்லாம் இல்லை மச்சான். நான் எதற்கு நடிக்கனும் ? நான் தூங்கவும் இல்லை. எனது லினக்ஸ் திரிக்கு ஸ்க்ரீன்ஷாட் எடுத்துக்கொண்டு இருக்கிறேன். நான் உங்களைப்பற்றி இங்கே எதுவும் சொல்லவில்லை. எனது அதங்கமெல்லாம், கீழே கோட் செய்யப்பட்டவை தான்.
Quote:
Originally Posted by Mathan View Post
யார் நெட்டில் பரப்பிவிட்டதோ
குட் நைட் மச்சான் நீங்க தூங்குங்க. எனக்கு நாளைக்கு லீவு தான்.
  #108  
Old 04-03-13, 02:55 AM
venkat8 venkat8 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 11 Aug 2009
Location: லண்டன்
Posts: 0
My Threads  
Quote:
Originally Posted by Mathan View Post
Originally Posted by Mathan
யார் நெட்டில் பரப்பிவிட்டதோ
குட் நைட் மச்சான் நீங்க தூங்குங்க. எனக்கு நாளைக்கு லீவு தான்.
எனக்கும் இந்த ஆதங்கம்தான். சில நாட்கள் முன் இந்த படத்தை ஃபேஸ்புக்கில் பார்த்த ஞாபகம்.
  #109  
Old 04-03-13, 03:56 AM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 16 Aug 2009
Location: வளைகுடா
Posts: 5,687
My Threads  
Quote:
Originally Posted by Mathan View Post
எனது அதங்கமெல்லாம், கீழே கோட் செய்யப்பட்டவை தான்.
Quote:
Originally Posted by Mathan View Post
யார் நெட்டில் பரப்பிவிட்டதோ
Quote:
Originally Posted by venkat8 View Post
எனக்கும் இந்த ஆதங்கம்தான். சில நாட்கள் முன் இந்த படத்தை ஃபேஸ்புக்கில் பார்த்த ஞாபகம்.
ஹைய்யோ ஹைய்யோ.... ஆளாளுக்கு ரொம்பவே நெஞ்சை நக்குறாங்கய்யா...!!! இவளோ டிவி சீரியலில் நடிக்கும் ஒரு நடிகை என்றே அறிகிறேன். எனக்குத் தெரிந்து கிட்டத்தட்ட 15 இணைய தளங்களில் இவளின் இந்தப்படம் வெளிவந்து உலகமே இவளை ரசித்துக்கொண்டிருக்கிறது. அதே படத்தைத்தான் மச்சானும் இங்கே பதித்தேன். "ஏதோ காணததை கண்டால் தோணாததெல்லாம் தோணுமாம்..!" அதனால் இந்த படத்தை குறித்து இனிமேல் கருத்து கந்தசாமிங்க யாரும் கருத்து சொல்றதை விட்டுப்புட்டு அசோ அவர்களின் 9000 பதிவுகளுக்காக அவரை மட்டும் வாழ்த்துங்கள்..!!


பின்னர் பதிந்தது :-
Quote:
Originally Posted by Mathan View Post
Quote:
Originally Posted by Mathan View Post
ஆனாலும் பாவம், ஏதோ குடும்பத்தில் எடுக்கப்பட்ட படம் போல் தோன்றுகிறது !
யார் நெட்டில் பரப்பிவிட்டதோ
எனது இந்த இரண்டு வரி உங்களை இவ்வளவு ஆதங்கப்பட வைத்திருக்கிறதே ஏன் மச்சான் ?

நான் கூட இதை பதிந்ததோடு மறந்துவிட்டேன். ஆனால் நீங்களோ ஊதி ஊதி பெரிதாக்கிக்கொண்டே இருக்கிறீர்கள். மற்றவர்களை டென்ஷனும் படுத்துகிறீர்கள்.

இவள் உண்மையில் நடிகை தானா ?

இவளது படம் இருக்கும் ஏதாவதொரு லிங்க் கொடுங்களேன் !
அடக்கடவுளே.... மறுபடியும் முதலில் இருந்தா...????????

.

Last edited by MACHAN; 04-03-13 at 05:55 AM.
  #110  
Old 04-03-13, 04:21 AM
Mathan's Avatar
Mathan Mathan is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: Chennai
Posts: 5,080
iCash Credits: 61,247
My Threads  
Quote:
Originally Posted by Mathan View Post
ஆனாலும் பாவம், ஏதோ குடும்பத்தில் எடுக்கப்பட்ட படம் போல் தோன்றுகிறது !
யார் நெட்டில் பரப்பிவிட்டதோ
எனது இந்த இரண்டு வரி உங்களை இவ்வளவு ஆதங்கப்பட வைத்திருக்கிறதே ஏன் மச்சான் ?

நான் கூட இதை பதிந்ததோடு மறந்துவிட்டேன். ஆனால் நீங்களோ ஊதி ஊதி பெரிதாக்கிக்கொண்டே இருக்கிறீர்கள். மற்றவர்களை டென்ஷனும் படுத்துகிறீர்கள்.

இவள் உண்மையில் நடிகை தானா ?

இவளது படம் இருக்கும் ஏதாவதொரு லிங்க் கொடுங்களேன் !
Closed Thread

Tags
பதிவுகளுக்கு , வாழ்த்துக்கள் , கதாநாயகன் , அசோ , அசோவின்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 09:09 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,