<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #11  
Old 21-08-08, 02:33 PM
இன்பா இன்பா is offline
*இரட்டைக் கணக்கு
 
Join Date: 08 Nov 2006
Posts: 1,279
iCash Credits: 2,574
My Threads  
அனைவருக்கும் வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள், ஸ்பெசலாக ரோஸ் பசீர் அவர்களுக்கு என் ஸ்பெசல் வாழ்த்துக்கள்....
  #12  
Old 21-08-08, 03:16 PM
junaam junaam is offline
User inactive for long time
 
Join Date: 11 Nov 2006
Posts: 1,611
My Threads  
வெற்றி பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் . நான்காம் இடம் பிடித்துள்ள பசிர் அவர்கள் அடுத்த முறை முதலிடத்தை பிடிக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
  #13  
Old 21-08-08, 03:49 PM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Nov 2006
Posts: 560
iCash Credits: 14,316
My Threads  
நன்றி!

காமலோகத்தில் இரண்டாம் முறையாக தங்க பதக்கம். ஒலிம்பிக்ஸில் இந்தியா பதக்கம் வாங்கியது போல சந்தோஷம். அடுத்தடுத்து பதக்கங்களை வாங்கி குவித்து கொண்டிருந்த ஆருணின் கதைக்கு நிகராக என் கதை வோட்டு வாங்கியிருப்பது மிக்க மகிழ்ச்சி.

தோழி மௌனியின் கதை இரண்டாமிடம் வந்திருப்பது இன்னும் மகிழ்ச்சி. செல்வன்001, பஷீர், தங்கர்.சி மற்றும் போட்டியில் பங்கெடுத்த அனைத்து படைப்பாளிகளுக்கும் வாழ்த்துக்கள்.

இந்த மாதம் போட்டியில் பங்கெடுத்த இன்பவல்லி சரித்திர கதைக்கு 47 பேர் வாக்களித்திருந்தார்கள். அது மிக சிறப்பான காமக்கதை. நெடுங்கதையாக இருந்த காரணத்தினால் நண்பர்களால் படிக்க முடியாமல் போயிருக்கலாம். எழுத்தாளர் ருத்ரனுக்கு என் சார்பாக மலர் கொத்துகள்.

நான் சோர்ந்து நின்ற போதெல்லாம் எனக்கு ஊக்கமளித்த நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.
  #14  
Old 21-08-08, 04:21 PM
mouni mouni is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி

Awards Showcase

 
Join Date: 05 Jun 2005
Location: டெல்லி - ஃபரீதாபாத்
Posts: 3,260
My Threads  
எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. இக்கதை ஒரு புதிய முயற்சி. வரவேற்கப்பட்டிருக்கிறது. அடாடா! எனக்கும் இவ்வளவு பேர் வாக்களித்து இருக்கிறார்களா! அனைவருக்கும் நன்றி ! வென்றவர்கள், கலந்துக்கொண்டவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

மௌனி
  #15  
Old 21-08-08, 04:31 PM
IRONMAIDEN IRONMAIDEN is offline
User inactive for long time
 
Join Date: 27 Mar 2005
Posts: 1,739
My Threads  
வெற்ரி பெற்ற திரு மாயகிருஷ்னன், திரு ஆருன், தோழி மௌனி, திரு செல்வன் ஆகியோருக்கு என் மனம்நிறைந்த வாழ்துக்கள்.

நட்புடன்,
காவியரசனை
  #16  
Old 21-08-08, 07:02 PM
cena_fan cena_fan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 26 Mar 2008
Posts: 4,930
My Threads  
ஜூலை மாதம் கதைகளில் முதலிடம் பெற்ற மாயகிருஷ்ணன் மற்றும் ஆரூண் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

இரண்டாம் இடம் பிடித்த மௌனி அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.(இந்த கதையை தேர்ந்தெடுத்தன் மூலம் நம் வாசக நண்பர்கள் வித்தியாசமான கதைகளையும் வரவேற்பவர்கள் நாங்கள் என்று நிரூபித்துயுள்ளார்கள்)

மூன்றாம் இடத்தை பிடித்துள்ள selven001 அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

ஒரு வாக்கில் மூன்றாம் இடத்தை ஒரு வாக்கில் தவறவிட்ட நண்பர் பஷீர் அவர்களுக்கும் அதன் அடுத்த இடத்தையும் பிடித்த நண்பர் தங்கருக்கும் மற்றும் ரோஸ் அவர்களுக்கும் என் சிறப்பு வாழ்த்துக்கள்.

Last edited by cena_fan; 21-08-08 at 09:23 PM.
  #17  
Old 21-08-08, 08:56 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,518
iCash Credits: 147,638
My Threads  
முதலிடம் பிடித்த மாயா கிருஸ்னுக்கும் பல முரை விருது பெற்று இந்த முரையும் முதலிடம் பெற்ற ஆருனுக்கும் பாராட்டுகள்.
அடுத்த வந்த மௌனிக்கும் பாராட்டுகள் (முதல் முரைய விருது பெறுகிறீர்கள் என்று நினைகிறேன்) இது எதிர்பார்த்த* வெற்றிதான்.

அடுத்த அருமையான கதைகள் படைத்த அனைத்து படைப்பாளிகளையும் பாராட்டுகிறேன். அடுத்த முரை வெற்றி பெற வாழ்த்துகிறேன். வாக்களித்தவர்களுக்கும் நன்றி
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
  #18  
Old 21-08-08, 11:13 PM
soosi4002 soosi4002 is offline
User inactive for long time
 
Join Date: 05 Mar 2006
Posts: 1,705
My Threads  
முதலிடம் பெற்று பரிசை தட்டிச் சென்ற மாயகிருஷ்ணன், ஆரூணுக்கும் எனது வாழ்த்துக்கள். இன்னும் கொஞ்சம் முயன்று முதலிடத்தைப் பிடிக்கக் காத்திருக்கும் மௌனி, செல்வன் ஆகியோருக்கு பாராட்டுக்கள். மயிரிழையில் மூன்றாவது இடத்தை தவற விட்ட பஷீர் நிச்சயம் மேலும் சிறந்த கதைகள் பதித்து வரும் மாதமே முதலிடத்திற்கு தாவுவார் என எதிர்பார்க்கிறேன்.
  #19  
Old 22-08-08, 12:55 AM
niceguyinindia's Avatar
niceguyinindia niceguyinindia is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 08 Dec 2005
Posts: 14,140
iCash Credits: 275,005
My Threads  
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே
  #20  
Old 22-08-08, 09:00 AM
aarun aarun is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Dec 2005
Posts: 996
iCash Credits: 111,935
My Threads  
இம்முறையும் என் கதைக்கு வாக்களித்த அனைத்து காமலோகவாசிகளுக்கும், நிர்வாகிகளுக்கும் நன்றி கலந்த வணக்கங்கள்! போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாயகிருஷ்னன், மெள்னிக்கும், செல்வம் மற்ற அனைத்து கதாசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்!
Closed Thread

Tags
போட்டி , கதைப்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 06:05 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,