<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #1  
Old 15-08-09, 01:03 PM
லலிதாதாசன்'s Avatar
லலிதாதாசன் லலிதாதாசன் is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 12 Jun 2005
Location: தமிழ்நாடு
Posts: 3,347
My Threads  
நம்ம மவுசார் 5000 அடிச்சுட்டாருங்கோ.... (updated: 26.03.11)

எலியார் @ மவுசார் @ mouse1233 தளத்தின் புதிய உறுப்பினர் முதல் சூப்பர் சீனியர் வரை அனைவருக்கும் அறிமுகமானவர். தளத்தின் எந்த ஒரு பகுதியிலும் சந்தேகம் எனில் கேட்காமலே உதவிசெய்ய ஓடோடி வருபவர். உற்சாகமான பதிவுகள்+பின்னூட்டங்களால் சுற்றி இருப்பவர்களையும் சுறுசுறுப்பாக பின்னூட்டமிடத் தூண்டுபவர். தூண்டிக் கொண்டிருப்பவர்.
இவரின் சுறுசுறுப்புக்கு இவர் வைத்திருக்கும் எலி அவதாரமே உதாரணம்.

ஒருகாலத்தில் சித்திர காமச் சிரிப்புகள் மற்றும் கதம்ப கதைகள் பகுதியில் ஒன்மேன் ஆர்மியாக ஜாம்பவானாகத் திரிந்த படைப்பாளி. இன்றும் படைப்புகளைத் தந்து கலக்கி கொண்டிருப்பவர். கதைகளுக்கு இவர் பதிக்கும் நகைச்சுவையான உற்சாகமான பின்னூட்டங்கள் படைப்பாளிக்கு உற்சாகபானம் அருந்தியது போல் ஊட்டம் தந்து தொடர்ந்து எழுதத் தூண்டுபவை. கடந்த சில மாதங்களாக நிர்வாக உறுப்பினராகவும் தன் பணியைச் சிறப்பாக செய்துக் கொண்டிருப்பவர்.

4000 பதிவுகளை கடந்த அண்ணன் எலியாருக்கு இந்த தருணத்தில் என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
Reply With Quote
  #2  
Old 15-08-09, 01:21 PM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 166,546
My Threads  
மவுஸாரின் 4000 பதிவுகளுக்கு என் பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன்.

மவுஸார் பழகுவதற்கு பண்பானவர். உதவி என்றால் கேட்காமலேயே செய்யும் சிறந்த மனிதர் எனும்போது கேட்டுவிட்டால் 'எப்படி' என்று யோசித்து பாருங்கள். அவருக்கு தனிமடல் அனுப்பி உதவி கோர தனது சிக்னேச்சரில் அவர் வைத்திருக்கும் 'தனிமடல் லிங்கே' அதற்கு சாட்சி.

சிறிது காலமாக அவருடன் பேசிப்பழகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவரை பற்றி நிறைய தெரிந்து கொண்டேன். நண்பர் மவுஸார் மென்மேலும் பல பதிப்புகள் / படைப்புகள் செய்து சிறந்து விளங்க வாழ்த்துகிறேன்.

மவுஸாரை வாழ்த்த வாய்ப்பளித்த நண்பர் லலிதாதாசனுக்கு நன்றி.
Reply With Quote
  #3  
Old 15-08-09, 01:21 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,291
iCash Credits: 675,419
My Threads  
மவுசாருக்கு பாராட்டுக்கள்.

அவர் அடிச்சிட்டாருன்னவும் ல.தா வையா என்று வேகமாக வந்து பார்த்தால் டைப் அடித்ததை சொல்கிறீர்களாக்கும்.

மவுசார் விரைவில் 8000 தொட்டு வாத்தியாருக்கு முன்னே வீறு நடை போட வாழ்த்துக்கள்.
__________________
Reply With Quote
  #4  
Old 15-08-09, 01:23 PM
bedroom_salak bedroom_salak is offline
User inactive for long time
 
Join Date: 05 Feb 2005
Posts: 39
My Threads  
தம்பி எலியாரின் படைப்புகள், மற்றவர்களுக்கு அவர் கொடுக்கும் டானிக் (பட வடிவில்!!) மற்றும் அயராத சேவை கண்டு பலமுறை வியப்படைந்திருக்கேன்.. மேலும் பல ஆயிரங்களை விரைவில் கடக்க வாழ்த்துக்கள்..
Reply With Quote
  #5  
Old 15-08-09, 01:43 PM
rafiahamed rafiahamed is offline
User inactive for long time
 
Join Date: 22 Aug 2008
Location: வளைகுடா
Posts: 1,503
My Threads  
மவுசாருக்கு எனது வாழ்த்துக்கள்.......
மேலும் உங்களதுபணி தொடரட்டும்.........!!!!
Reply With Quote
  #6  
Old 15-08-09, 03:56 PM
JACK JACK is offline
User inactive for long time
 
Join Date: 25 Aug 2007
Posts: 4,824
My Threads  
எலியாரின் சுறுசுறுப்புக்கு ஒரு அளவே கிடையாதுங்க கிடைத்த சந்து பொந்தெல்லாம் சும்மா பூந்து விளையாடுவார்

எலி போலவே வருடைய பின்னூட்டங்களும் சின்ன சின்னதா இருக்கும். ஆனால் அந்த சின்ன பின்னூட்டத்தில் அத்தனை விஷயங்களையும் நோண்டி நொங்கெடுத்து இருப்பார்

எலியாரிடம் எனக்கு மிகவும் பிடித்தது துடுக்குத்தனமான பேச்சு. அப்புறம் என்னதான் அடிச்சாலும் வலிக்காத மாதிரியே இருக்கும் அவருடைய நல்ல குணம்

இன்னும் பல ஆயிரங்கள் பதிப்புகள் பதித்து சாதிக்க வாழ்த்துகிறேன்
Reply With Quote
  #7  
Old 15-08-09, 06:07 PM
BILLA BILLA is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Dec 2005
Posts: 10,455
My Threads  
தகவல் பொக்கிஷம் எங்கள் எலியாரின் 40000 பதிவிற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். எந்த ஒரு டாப்பிக்கில் அவரிடம் பேசினாலும் நான்(ம்) அவரிடமிருந்து கற்றுக்கொள்ளும் விஷயமே அதிகமாக இருக்கும். அந்த அளவிற்கு அவருக்கு தகவல் அறிவு அதிகம். எனது நெருங்கிய நண்பர் என்பதில் பெருமை படுகிறேன்.
Reply With Quote
  #8  
Old 15-08-09, 07:44 PM
cena_fan cena_fan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 26 Mar 2008
Posts: 4,930
My Threads  
மௌஸ்சார் தளத்தில் சீனியர் என்றாலும் எல்லோரிடத்திலும் அன்பாக இருப்பவர்.

சித்திர சிரிப்பு, காம கதம்ப பகுதியில் சிறப்பாக பங்களித்தவர்.
உதவும் குணம் படைத்தவர், மென்மையான இதயத்திற்கு சொந்தக்காரர்.
நறுக்கென்றும் நச்சென்றும் கருத்துக்கள் சொல்பவர்.

உங்களின் 4000மாவது பதிவிற்கு என் வாழ்த்துகள். மேலும் 8000 பதிவாக வாழ்த்துகிறேன்.
Reply With Quote
  #9  
Old 15-08-09, 08:02 PM
IRONMAIDEN IRONMAIDEN is offline
User inactive for long time
 
Join Date: 27 Mar 2005
Posts: 1,739
My Threads  
நிர்வாக உதவியாளர் மவுஸ் சார்

4000 பதித்தமைக்கு என் வாழ்துகள்.

சீக்ரமாக வாத்தியாரை பிடிச்சுருங்க சரியா..
Reply With Quote
  #10  
Old 15-08-09, 10:53 PM
vsig's Avatar
vsig vsig is offline
Gold Member (i)
 
Join Date: 10 Mar 2006
Location: india
Posts: 5,297
iCash Credits: 47,544
My Threads  
மவுஸாருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்..

3900 வரை ஸ்பீடா வந்திங்க.. 100 போடுறதுக்குள்ள ரொம்ப நாள் ஆக்கிட்டிங்க.. இனியும் பழைய அதே வேகத்தோடு தொடர விரும்பி வாழ்த்துகிறேன்..
__________________
என்றும் விக்டர்.....
-----------------
Reply With Quote
Reply

Tags
நம்ம , மவுசார் , அடிச்சுட்டாருங்கோ


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 09:17 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,