<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#1
|
||||
|
||||
தெரியவில்லை
கதை மாற்றம்.
நான் இரண்டு கதை எழுதி உள்ளேன். ஒன்று இங்கே என்றே தெரியவில்லை. இன்னொரு கதை புதியவர் தளத்திற்கு வெளியே உள்ளது. அதை மாற்றவும், இன்னொரு கதை தேடவும் உதவி தேவை. |
#2
|
||||
|
||||
நண்பரே நீங்கள் எழுதியது ஒரு கதைதான். புதியவர்கள் கதைகளைப் பதியவேண்டிய புதியவர்கள் புது கதைகள் என்ற பகுதியில் பதியாமல் வேறு ஒரு இடத்தில் வைத்து விட்டீர்கள். அந்தக் கதை உரிய இடத்தில் பதிவிட வேண்டும். அதற்கு நீங்கள் நிர்வாக உறுப்பினர்களை அணுக வேண்டும். இனிமேலாவது கதைகளைப் பதிவிடும் போது பொறுமையாக அவசரமில்லாமல் பதிவிடுங்கள்.
நீங்கள் பதிவிட்ட கதையின் சுட்டி இது http://www.kamalogam.com/new/showthread.php?t=76266
__________________
கதைகளைப் படியுங்கள்! கருத்துக்களைப் பதிவிடுங்கள்! பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்! |
#3
|
|||
|
|||
நான் இனையத்தில் இனைத்து இரண்டு நாட்கள் ஆகிறது.நன்றி சொல்ல தலைப்புடன் எப்படி எழுத வேண்டும்.உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.
|
#4
|
||||
|
||||
உங்கள் கேள்விக்கெல்லாம் தலைவாசலில் உள்ல திரிகளை முழுவது படித்தால் உங்கள் சந்தேகங்கள் தீரும் நண்பரே. மேலும் விவரங்களுக்கு நிர்வாக உறுபினர்களை அல்லது மூத்த உறுபினர்களை தொடர்பு கொள்ளலாம்.
__________________
என்றும் காமத்தோடு. அடியேன். |
#5
|
||||
|
||||
உங்கள் முதல் கதை "பசு ஒன்று புலியாகிறது" கதை இங்கே உள்ளது. அதில் சென்று சீக்கிரமாக ஆங்கில வார்த்தைகளை தமிழ் படுத்தி விட்டு, இன்னும் சில வரிகள் சேருங்கள். இதனை நீங்கள் தவறான பகுதியில் பதிக்கப் போய், நான் அதனை மாற்றி சரியான இடத்தில் சேர்க்க, நீங்கள் அதை காணாது தேடுகிறீர்கள் என நினைக்கிறேன். சரி, பரவாயில்லை.
அடுத்து நீங்கள் பதித்த மற்றொரு கதை, விதிமுறை மீறல் காரணமாக பூட்டப் பட்டு, சிறைச்சாலைக்கு அனுப்பப் பட்டுள்ளது. அதனை இனி ஒன்றும் செய்ய முடியாது. மூன்றாவதாக நீங்கள் பதித்த "கணக்கு ஆசிரியைக்கு காம பாடம்" கதையில் (சுட்டி இங்கே) இன்னும் கொஞ்சம் வரிகள் சேர்த்து விடுங்கள் நண்பரே.. நிர்வாகத்தினர் சொல்லும் ஆலோசனைகளை சரியாகப் பின்பற்றுங்கள். மீண்டும் இதே தவறுகள் நேராமல் பார்த்துக் கொள்ளுங்கள் நண்பரே..
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
#6
|
|||
|
|||
காமலோக நிா்வாகி அவா்களுக்கு தலைவாசல் பகுதிக்கு அனுமதி தந்தமைக்கு நன்றி
நான் தமிழ்வாசல் பகுதிக்கு தகுதி பெற்று விட்டேனா என்பதை எப்படி அரிந்து கொள்வது |
#7
|
||||
|
||||
லோகத்தில் இணைந்து எட்டு நாட்கள் கழித்து உங்களுக்கு தமிழ் வாசல் அனுமதி கிடைக்கும். அதற்குத் தேவையான பதிப்புகளை பதிவிட்ட உடனே உங்கள் பயனாளர் பெயருக்கு கீழே உங்களுக்கு அனுமதி கிடைத்தது தெரியவரும்.
__________________
கதைகளைப் படியுங்கள்! கருத்துக்களைப் பதிவிடுங்கள்! பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்! |
|
|
|