<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#1
|
|||
|
|||
சந்தேகம்
இத்தளத்தை சிறப்பாக இயக்கிக்கொண்டிருக்கும் காமகுழு நிா்வாக இயக்குனா்களே நான் எனது பழைய பாஸ்வோ்டை லாகின் செய்ய முடியாமல் போனது பிறகு தங்களின் அறிவுடைபடி நீங்கள் அனுப்பிய பாஸ்வோ்டை பயன் படுத்தி வருகிறேன் நான் பாஸ்வோ்டை மாற்ற முயன்றேன் ஆனால் முடியவில்லை அதில் (tamll old user name )என்று வருகிறது எப்படி பாஸ்வோ்டை மாற்றுவது என்று விளக்கினால் நன்றாக இருக்கும் தாங்கள் மாதம் ஒரு முறை பாஸ்வோ்டை மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளீா்கள் விளக்கம் தரும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி
|
#2
|
||||
|
||||
ஒரு மாதம் பொறுக்க மாட்டீர்களா?. ஒரு மாதம் கழித்து மாற்றி கொள்ளுங்ளேன். அது உண்மையிலேயே ஒரு மாதம் இல்லை 3 மாதம்.
உங்களைப்பற்றிய நிர்வாக குறிப்பு படி, நீங்கள் இம்மாதிரி வேலைகளை செய்யாமல் இருப்பது நலம். ஏனென்றால் உங்களுக்கு சராசரியை விட சற்று குறைவாகவே இண்டர்நெட் பயன்பாடு பற்றி அனுபவம் உள்ளது. ஏதாவது மேற்கொண்டு உதவி வேண்டும் என்றால் நிர்வாக உறுப்பினரை தனிமடலில் தொடர்பு கொள்ளுங்கள். நண்பர்களே, இம்மாதிரி தனிப்பட்ட வினவல்களுக்கு ஏன் பொதுவில் திரி ஆரம்பித்து கேள்வி கேட்கிறிர்கள். தனிமடலில் கேட்டால் என்ன குறைந்து விட போகிறது?. திரும்ப பாஸ்வேர்ட் மாற்றி சிரமப்பட வேண்டாம்.
__________________
|
|
|
|