<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#81
|
|||
|
|||
ஆறு வருடம் ஆகிப்போய் விட்டதா? உங்களது உழைப்புக்கு என் பணிவான வாழ்த்துக்கள். நல்ல கருத்துக்கள் எழுதுவது படைப்பாளிக்களை உற்சாகப்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.
|
#82
|
|||
|
|||
வரவேற்க தக்க நல்ல முடிவு தங்களின் புது முயற்சிக்கு வாழ்த்துக்கள்
|
#83
|
||||
|
||||
Quote:
திரிகள், தலைப்புகள் என்றால் Threads, அவற்றில் கதைகளும் அடங்கும். பதிப்புகள் என்று குறிப்பிடுவது Posts, அதாவது கருத்துக்கள் / பதில்கள். தரமான கருத்துக்கள் என்று குறிப்பிடுவது, குறைந்தது மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட வரிகள் உள்ள கருத்துக்கள்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 03-03-07 at 01:30 PM. |
#84
|
|||
|
|||
பல புதிய முறைகளைக் கையாண்டு காமலோகத்தை சொர்க்க லோகமாக்கும் முயற்சியிலிருக்கும் அனைத்து நிர்வாகத்தினருக்கும் எனது வாழ்த்துக்கள். காமலோகம் பல புதிய வடிவங்களைக் கொண்டு மேலும் மேலும் வளர்ச்சிபெறவேண்டும் என்பதே எனது ஆசை.
|
#85
|
|||
|
|||
தங்களின் வழியை பின்பற்றி, நம் தளம் வீறு நடை போடும்,..உங்களின் புதிய முயற்சியால் இன்னும் எழுச்சி நடை போடும்
|
#86
|
|||
|
|||
நன்றி தலைவரே இந்த புதிய முயற்ச்சிக்கு நான் மிகவும் உறுதுனையாக இருப்பேன்.
|
#87
|
|||
|
|||
வாழ்த்துக்கள்.
தளத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் புதிய நடைமுறை கொஞ்சம் கடினமாகத் தோன்றினாலும்... போட்டிபோட்டு முட்டி மோதி முன்னேறத் துடிப்பவர்களுக்கு நல்லதொரு சவாலாக அமையும். வாழ்த்துக்கள்.
காமம் சிலந்திவலை போன்றது... நாம் நிலந்திகளாவோம்!!! |
#88
|
|||
|
|||
நன்றி ! மிக்க நன்றி !!
|
#89
|
|||
|
|||
முடிவில் முனைவர் பட்டம் பெருவேன் என கருதுகிறேன்
|
#90
|
|||
|
|||
தள விதி முறைகளை சிறிது தளர்த்தி, எல்லோரையும் ஊக்குவிக்கலாமே?
|
|
|
|