<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#41
|
||||
|
||||
அன்பின் அண்ணா அவர்களுக்கு
நான் எனது சந்தேகங்களுக்கு அடிக்கடி உங்களிடம் கேள்விகள் கேட்டாலும் நான் தடை செய்யப்படுவேனா? எனது யூசர்நேமுக்கு கீழ் லோகோ போட என்ன செய்ய வேண்டும் அதிகமானவர்கள் அப்படி போட்டிருக்கின்றனர் அதர்காக கேட்டேன் |
#42
|
|||
|
|||
அன்புள்ள தலைவரே..
நான் இந்த வலைதள்த்தில் இணைந்து சில நாட்கள் ஆகிறது..ஏனென்று தெறியாமலேயே எனக்கு 30% வார்னிங் வந்தது. விபரம் கேட்டும் பதில் இல்லை. இதை குற்றமாக சொல்லவில்லை..சற்றே சுட்டிகாட்டினேன். அவ்வளவே.. மேலும் நான் 124 முறை விமரிசனங்களை பதித்தும் நான் ஜுனியர் மெம்பராகவே உள்ளேன். ஆனால் சிலர் வெறும் 29 பதிப்பிலேயே (இன்று தான் இதை கண்டேன்!) அவர்கள் ஜுனியர் மெம்பர் (இ) (அதாவது ஜுனியர்க்கு அடுத்த படி) ஆகிவிடுகிறார்கள்.. மேற்படி விபரம் தெரிந்தால் நானும் முன்னேறுவேன்..நன்றி... |
#43
|
||||
|
||||
Quote:
இங்கே 8,000 உறுப்பினர்களுடைய கேள்விகளுக்கு பதில் கொடுத்துக் கொண்டிருந்தால், மன்றத்தை நிர்வாகிக்கும் பணிகள் ஸ்தம்பித்து நின்றுவிடும். அதனால், உங்களுக்கு நீங்களே உதவி செய்வது சிறந்தது. 2) உங்கள் username-வுடன் வரும் logo போன்று தெரிபவை. Avatar (அவதார்) என்று அழைக்கப் படுகிறது. அவை மேலே உள்ள User CP மெனுவில் சென்றபின் இடது பக்கம் நிறைய Edit options வரும் அதில் Avatar இருக்கும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 04-05-06 at 10:36 AM. |
#44
|
||||
|
||||
Quote:
காமலோகத்தில் எத்தனை பதிப்பு பதித்திருக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல, என்ன பதித்திருக்கிறீர்கள் என்பது தான் முக்கியம். திறமையான படைப்பாளிகளுக்கு 29 பதிப்புகள் கூட அதிகம். அவர்கள் 19 பதிப்புகளில் கூட Gold Member ஆகிவிடலாம். ஆனால் ஒரி வரி பதில்களிலேயே காலத்தை ஓட்டுபவர்கள் 200 பதிவுகள் செய்தாலும் அவர்கள் Junior Membership-ஐ தாண்ட முடியாது, தரமான படைப்புகளுக்கு எப்போதும் அங்கீகாரம் உண்டு. நீங்கள் கதைகள் படைத்தால் விரைவில் முன்னேறலாம். விதிமுறைகள் மீறினால், பின்னால் செல்வீர்கள், வெறும் கருத்துக்கள் மட்டும் கூறினால், தாமாதமாகத் தான் முன்னேறுவீர்கள்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 04-05-06 at 10:50 AM. |
#45
|
|||
|
|||
நன்கொடை செலுத்தி சேர்ந்து கொண்டால் எந்தவாசல் வரை அனுமதி கிடைக்கும்? நன்கொடை எவ்வளவு? எப்படி செலுத்தி சேருவது?
மேலும், நான் சில பதிப்புகள் பதித்துள்ளேன். நான் எந்த இடத்தில் உள்ளேன் என்பது புரியவில்லை. இம்முறை தான் நான் சரியான இடத்தில் கேள்வி கேட்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன். பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நன்றி! |
#46
|
||||
|
||||
தள நிர்வாகி அவர்களே நான் தகாத உறவு பகுதிக்கு செல்ல என்ன செய்ய வெண்டும்
|
#47
|
||||
|
||||
Quote:
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#48
|
||||
|
||||
Quote:
நன்கொடை பற்றிய உங்கள் கேள்விகளை kamalogam@GMAIL.COM என்ற முகவரிக்கு எழுதினால், விரிவாக பதில் கிடைக்கும். உங்களுக்கு தனிமடல் மூலமும் விளக்கம் அனுப்பியுள்ளேன். நன்றி..
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#49

#50
|
||||
|
||||
அன்புள்ள நிர்வாகி அவ்ர்களுக்கு
அன்புள்ள நிர்வாகி அவ்ர்களுக்கு நான் கதைகலை பதிவு செய்யும் போது Prefix கேட்க்கும் இடம் தெரியவில்லை அதனால் என் கதை எற்றுக்கொள்ளப்படவில்லை.prefix எங்கே பதிவது.இதனால் நான் எற்கனவே 10% வார்னிஙும் பெற்றுல்லேன்
|
|
|
|