<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#91
|
|||
|
|||
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் ஒழிய திருட்டை ஒழிக்முடியாது.....
|
#92
|
|||
|
|||
உங்களின் பெருந் த ன்மைக்குஒரு நன்றி அவர்கள் இனியாவது திருந்தட்டும்
|
#93
|
||||
|
||||
Quote:
நண்பரே.. மற்றவர்கள் தவறை சுட்டிக் காட்டும் நீங்களே தவறு செய்யலாமா? இணையத்தில் 99% தமிழ் காமக் கதைகள் (பாமினி எழுத்துரு கதைகள் தவிர) அனைத்துமே காமலோக தளத்திலும், அதன் பழைய குழுக்களிலும் வெளி வந்தவையே.. நம்மிடம் இருந்து திருடப் பட்டு தளம் தளமாக மாறி சென்று கொண்டிருக்கிறது, சில மீண்டும் இங்கேயே திரும்பி வருகிறது. இந்த ஒரு முறையோடு இந்த தவறை திருத்திக் கொள்ளுங்கள், மீண்டும் இது போல் அடுத்தவர்களின் படைப்பை திருடி வேறு தளங்களில் பதிக்காதீர்கள்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 12-12-06 at 06:15 PM. |
#94
|
|||
|
|||
திருட்டு வி.சி.டி-யில் படம்பார்த்து பழகிப்போன தமிழர்களுக்கு இதுவொன்றும் நெருடலாக தெரியாது.
தலைவரின் இந்த அதிரடி நடவடிக்கைகள் இப்போதுதான் ஆரம்பமாகி உள்ளது. ஒருவேளை பல காலமாகவே இதுபோன்ற செயல் நடந்து வந்திருக்கலாமென தோன்றுகிறது.. இனி விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.. ஆனாலும் திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது... |
#95
|
|||
|
|||
நிர்வாகியின் கருத்தினை நான் முழுமனதுடன் ஆமோதிக்கிறேன். காமலோக துரோகிகள் யாரென்றாலும் அவர்கள் ஓரங்கட்டப்படுவதில் மாற்றுக் கருத்து இல்லை. துரோகிகள் திருந்த வாய்பளித்துள்ளார். விரைவில் தங்கள் தவறுகளைத்திருத்திக்கொண்டால் சரி, பிழைத்தீர்கள்.
|
#96
|
|||
|
|||
இதை எல்லாம் ஒன்றும் செய்ய இயலாது. திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று சும்மாவா சொன்னார்கள்.
|
#97
|
|||
|
|||
மற்றவர்களின் கற்பனையை திருடுவது மன்னிக்க முடியாத குற்றம் துரோகிகளுக்கு உடனே தண்டனை குடுங்கள்
|
#98
|
||||
|
||||
இது என்ன புதுவிதமான தொல்லையாக இருக்கின்றதே. ஆரம்ப காலங்களில் சில புல்லுருவிகள் வந்து பல வகைகளிலும் காமலோகத்திற்கு தொல்லை தந்து கொண்டிருந்தனர். இப்பொழுது குறைந்து விட்டது என நினைத்திருந்தோம. இவ்வாறு செய்வர்களை கண்டுபிடிப்பதும் கடினமான வேலை. இவர்களுக்கு மன்னிப்பெல்லாம் கூடாது. உடன் கடும் நடவடிக்கை எடுத்து மேலும் இதை தொடராமல் தலைவர் தடுக்கவேண்டும்.
அன்புடன் நோவாலியா. |
#99
|
|||
|
|||
சில நண்பர்கள் சொல்வதுபோல பரந்த இணையத்தில் இதுபோல் திருடி பிழைப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.தங்கள் இயலாமையை மறைத்து பெருமை பீற்றிக் கொள்வதற்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் உண்மையாய் எழுதுவதின் வலியறியாததுடன் படைப்பாளியின் மனதையும் புண்படுத்தி விடுகிறார்கள்.நமது தளத்திலாவது நுழைவதற்கு கதைகள் வேண்டும் மற்ற தளங்களில் இதுபோல கெடுபிடியில்லை அப்படியிருக்க எதற்கு நம் தளத்தில் இருந்து கதைகளைத் திருடவேண்டும் நிச்சயம் மற்ற தளங்களில் தம்மை முன்னிறுத்திக் கொள்வத்ற்காக சில புல்லுருவிகள் செய்யும் வேலையிது.
|
#100
|
||||
|
||||
அடப்பாவிங்களா! கடலில் பிடித்தால் தான்அது மீன்.
ஏனப்பா தொட்டில் கைவிட்டு பிடிக்கின்றீர்கள். |
|
|
|