<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions

Reply
 
Thread Tools
  #251  
Old 28-04-07, 05:01 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,309
iCash Credits: 677,885
My Threads  
Quote:
Originally Posted by nfmmal View Post
எந்தவித நிபந்தனைகள் இல்லாமல் அனைத்து பகுதியையும் உபயோகிக்க என்ன வழி?
கொடுத்த பகுதியிலே நீங்கள் அதை முறையாக பயன்படுத்தவில்லை. நீங்கள் உங்கள் கருத்துக்களை உரிய கதை படித்த திரியிலே தான் பதிக்க வேண்டும். அவ்வாறு முடியவில்லை அதில் ஏதாவது சிக்கல் என்றால் நிர்வாகி அவர்களுக்கு PM அனுப்பி அதற்கு அனுமதி பெறுங்கள். அதை விடுத்து கேள்வி கேட்கும் இடத்தில் கதைகளுக்கான விமர்சனத்தை பதிப்பது எந்த விதத்தில் நியாயம். முதலில் இம்மாதிரி உரிய திரியில் முறையானதை பதியுங்கள்.

பின்குறிப்பு : நீங்கள் தமிழ் நன்றாக தட்டச்சு செய்கிறீர்கள்.
__________________
Reply With Quote
  #252  
Old 29-04-07, 05:06 PM
nfmmal nfmmal is offline
*Ex-Paid Member.
 
Join Date: 11 Mar 2007
Posts: 48
iCash Credits: 281
My Threads  
எனது கருத்துக்களை உரிய இடத்தில் பதிக்கவில்லை என்று நிர்வாகியை தொடர்பு கொள்ள அறிவுறுத்தபட்டுள்ளேன்,
தயவுசெய்து அதையும் விரிவாக எப்படி எங்கு என்றுவிளக்கவும், நன்றி.
(மற்றும் உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி)
Reply With Quote
  #253  
Old 29-04-07, 06:27 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,309
iCash Credits: 677,885
My Threads  
உங்களுடைய மெம்பர்சிப் ரீடு ஒன்லி என்று இருப்பதை பாருங்கள்.

நீங்கள் கருத்து பதிக்க விரும்பினால், நிர்வாகி அவர்களின் பெயரை கிளிக் செய்து send a private message என்று வருவதில் சென்று உங்கள் கோரிக்கையை பதித்து PM செய்யுங்கள்.

அனுமதி வரும் வரை சற்று பொறுங்கள்.
__________________
Reply With Quote
  #254  
Old 29-04-07, 08:36 PM
realman realman is offline
User inactive for long time
 
Join Date: 07 Nov 2006
Posts: 284
My Threads  
தலைவரே என்னுடைய விவாதத்தை எங்கு பதிப்பது எனக்கு தெரியப்படுத்தவும்

Last edited by realman; 29-04-07 at 08:37 PM.
Reply With Quote
  #255  
Old 29-04-07, 08:45 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,309
iCash Credits: 677,885
My Threads  
Quote:
Originally Posted by realman View Post
தலைவரே என்னுடைய விவாதத்தை எங்கு பதிப்பது எனக்கு தெரியப்படுத்தவும்
கேள்வி கேட்பவர் தலையும் இல்லாமல் காலும் இல்லாமல் கேட்டால் எப்படி தெளிவுபடுத்துவது நண்பர்களே.

எதைப்பற்றிய விவாதம் நன்பரே, காமம் பற்றியதென்றால் தமிழ் வாசலில் உள்ளது பாருங்கள்.

காமலோகம்.காம் > தமிழ் வாசல்
புதிய காம ஆலோசனை/விவாதங்கள்
http://kamalogam.com/new/forumdisplay.php?f=61

அங்கு சென்று ஸ்டிக்கியாக உள்ள முதல் திரி
திரிகள் அட்டவணை:முதலில் இதைப் படிக்கவும் - என்பதை படித்து பின் தேவைப்ப்ட்டால் திரி துவக்குங்கள். அல்லது அங்கு நீங்கள் துவக்க வேண்டிய விவாதம் இருந்தால் அதில் சென்று கலந்து கொள்ளுங்கள்.

இன்னும் சற்று புரியும் படி கேள்வி கேளுங்கள், உடனே பதில் கிடைக்கும் நமது நண்பர்களிடமிருந்து. இல்லாவிட்டால் எல்லோரும் பார்த்து தான் செல்வாரே ஒழிய பதில் பதிய மாட்டார்கள்.
__________________
Reply With Quote
  #256  
Old 27-05-07, 03:50 PM
junaam junaam is offline
User inactive for long time
 
Join Date: 11 Nov 2006
Posts: 1,611
My Threads  
தலைவர் அவ்ர்களே,
புதிதாக பதித்த கதைகளை தனியாக பார்க்க தளத்தில் வசதி உள்ளதா விளக்கவும்,
Reply With Quote
  #257  
Old 27-05-07, 05:57 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,309
iCash Credits: 677,885
My Threads  
Quote:
Originally Posted by junaaham2 View Post
தலைவர் அவ்ர்களே,
புதிதாக பதித்த கதைகளை தனியாக பார்க்க தளத்தில் வசதி உள்ளதா விளக்கவும்,
நண்பரே, தினமும் தளம் வருபவராக இருந்தால் new post என்பதை கிளிக் செய்வதன் மூலம் பார்த்து கொள்ளலாம். அவ்வாறில்லாமல் தனிப்பட்டு எந்த ஒரு பகுதியிலாவது ஆரம்பித்த புதிய திரியை பார்வையிட வேண்டும் என்றால்.



உதராணத்திற்கு நான் ஒரு படம் இனைத்துள்ளேன்.
1) முதலில் நீங்கள் செல்ல வேண்டிய பகுதிக்கு செல்லுங்கள் - நான் தமிழ் வாசலில் காம ஆலோசனை பகுதியில் உள்ள புது திரிகளை பார்வையிட்டேன்.

2) அதில் உள்ள thread started என்பதை கிளிக் செய்யுங்கள்

3) பழைய/ புதிய வரிசைப்படி பார்க்க அதை மாற்ற மீண்டும் ஒருமுறை அதன் அருகில் உள்ளதை சொடுங்குங்கள். அதில் V போல இருந்தால் புதியவையிலிருந்து அடுக்கப்பட்டிருக்கும். ^ மேல் நோக்கி இருந்தால் பழையவையிலிருந்து அடுக்கப்பட்டிருக்கும்.

உங்கள் சந்தேகம் தீர்ந்ததா? என்று பதில் பதித்து செல்லுங்கள்.
__________________
Reply With Quote
  #258  
Old 29-05-07, 09:52 PM
junaam junaam is offline
User inactive for long time
 
Join Date: 11 Nov 2006
Posts: 1,611
My Threads  
நன்றியுடன் ஒரு சந்தேகம்.

Mr. Asho அவர்களே,
தங்களுடைய பதிலுக்கு மிக்க நன்றி . இருப்பினும் ஒரு சந்தேகம் . தங்களின் வரைபடத்தின் படி எடுத்து அதில் ஒரு கதையை படித்து என் கருத்தை பதிந்தால் அந்த கருத்து எந்த திரியில் பதியும் என்பதை விளக்கவும்.
Reply With Quote
  #259  
Old 30-05-07, 09:18 AM
kandee114 kandee114 is offline
User inactive for long time
 
Join Date: 09 Nov 2006
Posts: 68
My Threads  
தமிழ் வாசல் நுழைய அனுமதி எப்படி கேட்பது?
Reply With Quote
  #260  
Old 30-05-07, 09:27 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,309
iCash Credits: 677,885
My Threads  
Quote:
Originally Posted by junaaham2 View Post
Mr. Asho அவர்களே,
தங்களுடைய பதிலுக்கு மிக்க நன்றி . இருப்பினும் ஒரு சந்தேகம் . தங்களின் வரைபடத்தின் படி எடுத்து அதில் ஒரு கதையை படித்து என் கருத்தை பதிந்தால் அந்த கருத்து எந்த திரியில் பதியும் என்பதை விளக்கவும்.
வீன் சந்தகம் இல்லாமல் செயலில் இறங்கி பாருங்கள், நீங்கள் எந்தக்கதை/திரியில் கருத்து பதிக்கிறீர்களோ அதில் தான் அது பதிவாகும்.
__________________
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 12:09 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios