<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#261
|
||||
|
||||
இதுவரை இம்மாதிரி கேள்வி கேட்டவர்களுக்கு அதன் சுட்டியை நான் பதிலில் தந்திருக்கிறேன். இனி அம்மாதிரி தந்தால் எல்லாவற்றிற்கும் அதையே நாடுவர்.
தலைவாசலில் தான் உள்ளது நன்றாக தேடி பாருங்கள். தலைவாசலில் => support centre => Forum Access & Other Requests சென்று பாருங்கள். சற்றேனும் முயற்சி எடுங்கள் நண்பரே. தலைவாசலில் இருப்பது சில பகுதிகள் தான் சற்று பொறுமையுடன் வலம் வந்தால் அனைத்தும் தென்படும். உங்களுக்கு படிப்படியாக வாசல் அனுமதி தருவதே, குறிப்பிட்ட வாசலில் உள்ள அனைத்தையும் தெரிந்து கொள்ள வைப்பதற்கே.
__________________
|
#262
|
|||
|
|||
நன்றி . நன்பரே.
|
#263
|
|||
|
|||
தமிழ் வாசலுக்குள் நுழைய அனுமதி வேன்டுகிறேன்
|
#264
|
||||
|
||||
மேலே உள்ளதை படித்து பார்த்தும் அனுமதி கேட்கும் இடம் தெரியாமல் இங்கேயே பதிந்து உள்ளீர்கள்.
சரியான சுட்டி கீழே உள்ளது... தமிழ் வாசல் செல்ல அனுமதி விண்ணப்பம் http://www.kamalogam.com/new/showthread.php?t=34086
__________________
|
#265
|
|||
|
|||
நான் ஆங்கிலத்தில் சில அனுபவங்கள் பதித்து உள்ளேண். அதை நான் தமிழில் தரலாமா? த*ப்பு இல்லையா?
|
#266
|
||||
|
||||
உங்கள் சொந்த அனுபவம் என்றால் அதை நீங்களே உங்கள் கைப்பட தமிழில் டைப் செய்து இங்கு சொந்த அனுபவம் என்று ஆரம்பித்து இல்லை தகுந்த தலைப்பிட்டு இங்கு பதிக்கலாம்.
__________________
|
#267
|
|||
|
|||
வணக்கம் தலைவர் அவர்களே
நான் எனது கதை எழுதி பதிக்க you must select a thread prefix என விழுகிறது, நான் என்ன செய்யவேண்டும். |
#268
|
||||
|
||||
பிரிபிக்ஸ்-ல் உள்ளதில் கதைக்கு பொறுத்தமானதை, உதாரணத்திற்கு முழுக்கதையும் இந்த திரியிலே முடிந்தது என்றால் END, இதில் முடிக்காமல் அடுத்ததிலும் தொடரும் என்றால் cont என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.
__________________
|
#269
|
|||
|
|||
ஐயா எனது உள்ளீட்டுப் பெயரை மாற்ற விரும்புகிறேன்.மாற்ற முடியுமா அவ்வாறு மாற்றினால் எனது திரிகள் எனது புதிய பெயரில் மாற்றம் செய்யப்படுமா தயவுசெய்து பதில் அளிக்க வேண்டுகிறேன்.நன்றி
|
#270
|
||||
|
||||
இது எனது 2000மாவது போஸ்ட்
Quote:
பெயர் மாற்றம் செய்ய இங்கே விண்ணப்பிக்க http://www.kamalogam.com/new/showthread.php?t=16948 ஆம். பெயர் மாற்றம் செய்த பின் மாற்றம் செய்த பயனாளர் பெயரில் தான் திரியில் நீங்கள் பதிந்த அனைத்தும் தெரியும். பின்குறிப்பு : இது எனது 2000மாவது போஸ்ட், ஒரு நண்பரின் கேள்விக்கு பதில் சொன்னதாக அமைந்ததில் மிக்க மகிழ்ச்சி, கேள்வி கேட்ட உங்களுக்கு 20 இபணம் தருகிறேன்.
__________________
Last edited by asho; 20-09-07 at 09:15 PM. |
|
|
|