<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #41  
Old 28-03-13, 04:08 AM
venkat8 venkat8 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 11 Aug 2009
Location: லண்டன்
Posts: 0
My Threads  
நண்பர் நிஷாதாசனின் 4000 பதிவுகளுக்கும் வாழ்த்துக்கள். தங்களின் தனித்துவமே தங்களின் கவிதை பின்னூட்டம் தான். தொடரட்டும் தங்களின் சிறந்த பணி
Reply With Quote
  #42  
Old 28-03-13, 05:15 AM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: INDIA
Posts: 5,992
iCash Credits: 103,649
My Threads  
Quote:
Originally Posted by venkat8 View Post
தங்களின் தனித்துவமே தங்களின் கவிதை பின்னூட்டம் தான்.
நண்பர் அழகாக சொல்லியிருக்கிறார். நண்பரின் 4000 பதிவுகளுக்கு பாராட்டுக்கள். இது மிக விரைவில் 5000த்தை தொட வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #43  
Old 28-03-13, 05:15 PM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 27 Jan 2006
Location: புதுச்சேரி
Posts: 8,497
My Threads  
கவிதை படைப்பதே சிரமமாக இருக்கும் போது பின்னூட்டங்களையே கவிதை நடையிலே படைப்பது என்பது ஒரு அசாதாரணமானதாகும் ஆனால் சகோதரர் நிஷா சளைக்காமல் கவி நடையில் பின்னூட்டமிடுவதை கண்டு வியப்படைந்துள்ளேன். அவரது படைப்பு பின்னூட்டமனைத்தும் அவரது மனதை போலவே மென்மையாக இருக்கும். மென்மையான மலர்களையொத்த 4000 பதிப்புக்களை தந்த நிஷாவை பாராட்டுவதோடு மேலும் பல ஆயிரம் படைத்திட வாழ்த்துகிரேன்.

Quote:
Originally Posted by HERMI View Post
நண்பர்களுக்கு திரி தொடங்கி லோக நட்பிற்கு பாலமாய் விளங்கும் தோழி. புதுமலரையும் இந்த தருணத்தில் பாராட்டுகிறேன்.! (உடனே தலைப்பை மாற்றுங்க - அச்சச்சோ.....இதை சொன்னால் கூட உங்க அண்ணன் தூக்கிகிட்டு வந்துருவாரு...துப்பாக்கியை.! ஹி ஹி )
இதுக்கெல்லாம் தூக்க மாட்டோம்.............துப்பாக்கிய, பயப்படாதேப்பு
Reply With Quote
  #44  
Old 28-03-13, 06:51 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,525
iCash Credits: 148,333
My Threads  
மெதுவாக ஆனால் ஸ்டெடியாக எல்லாரும் கவனிக்கும் வன்னம் பின்னூட்டம் போட்டு 4000 எட்டிய நிஷாதாசனுக்கு பாராட்டுகள் சீக்கிரம் 5000 எட்ட வாழ்த்துகள்.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote
  #45  
Old 31-03-13, 05:36 PM
niceguyinindia's Avatar
niceguyinindia niceguyinindia is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 08 Dec 2005
Posts: 14,140
iCash Credits: 276,289
My Threads  
4000 பதிப்புகளை கடந்த நண்பர் நிசாதாசனை வாழ்த்துகிறேன்

தாங்கள் முன்பை போல ஆக்டிவாக இல்லாமல் இருப்பதை போல இருந்தாலும் சீரான நடையில் பல பதிப்புகளை கொடுத்து மகிழ்விக்க வேண்டுகிறோம்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே
Reply With Quote
  #46  
Old 13-10-13, 12:53 AM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 167,736
My Threads  
தனக்கென ஒரு வழியில் பின்னூட்டங்களையும், சீரான தள பங்களிப்புகளையும் வழங்கி வரும் நண்பர் நிஷாதாசனின் 5000 பதிவுகளுக்கு என் வாழ்த்துகள்.

சிறப்பான பங்களிப்புகளோடு.... தங்க வாசல் மற்றும் சினிமா சின்னத்திரை பகுதியையும் அவ்வப்போது கலகலப்பாக வைத்திருப்பதற்கு பாராட்டுகள்.
Reply With Quote
  #47  
Old 13-10-13, 01:01 AM
kay's Avatar
kay kay is offline
User inactive for long time
 
Join Date: 30 Jan 2005
Posts: 3,782
My Threads  
Smile

4000 வாழ்த்துக்கள் நிஷா. மேலும் மேலும் உயர்ந்து பல உச்சங்களை எட்ட வாழ்த்துகிறேன்!
Reply With Quote
  #48  
Old 13-10-13, 04:48 AM
venkat8 venkat8 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 11 Aug 2009
Location: லண்டன்
Posts: 0
My Threads  
பின்னூட்டம் தான் படைப்பாளியின் உற்சாக பாணம் என்று சிக்னேச்சர் வைத்துக்கொண்டு எல்லா படைப்பாளிகளுக்கு பின்னூட்டமிடும் தங்களின் சிறந்த பணி மேலும் தொடரட்டும். 4000 வெகுவிரைவில் 5000 ஆகிவிட்டது. விரைவில் 10000 தொட வாழ்த்துகள் நண்பரே!
Reply With Quote
  #49  
Old 13-10-13, 05:43 AM
kamakodangi68 kamakodangi68 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 11 Sep 2013
Location: சென்னை
Posts: 150
My Threads  
அன்பு நண்பர் நிஷாதாசன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

அவரின் பயணம் மேன்மேலும் நம் லோகத்தில் தொடர வேண்டும்.

நன்றி. வணக்கம்.
Reply With Quote
  #50  
Old 13-10-13, 06:15 AM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: INDIA
Posts: 5,992
iCash Credits: 103,649
My Threads  
நண்பர்களின் படைப்புகளுக்கு பின்னூட்டங்களால் உற்சாகப்படுத்தி வரும் நண்பர் நிஷாதாசனின் 5000 பதிவுகளுக்கு பாராட்டுகள். இது மிக விரைவில் 10,000 த்தை தொட வாழ்த்துகள்.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 01:53 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,