<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #1  
Old 03-03-08, 12:42 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 340,334
My Threads  
நி: 0025 - பெப்ரவரி '2008 மாதமொரு சவால் போட்டி முடிவு

நண்பர்களே..! நண்பிகளே..!!

பெப்ரவரி மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கான கதையாக நமது காமுகன் எழுதிய டாக்டர் சரசா என்ற கதை தேர்வு செய்யப் பட்டது. அதன் அறிவிப்பு போட்டிக் களம் பகுதியில் உள்ளது.

இந்த போட்டியில் பங்கேற்று தொடர்ச்சியை பதிக்க 6 படைப்பாளிகள் ஆர்வத்துடன் முன் வந்தார்கள். அதில் சிறந்த ஒரு தொடர்ச்சியை தேர்ந்தெடுக்க வைக்கப் பட்ட வாக்கெடுப்பை இங்கே காணலாம்.

http://www.kamalogam.com/new/showthread.php?t=42237

இந்த மாத போட்டியில் அதிக பட்சமாக 98 பேர்கள் வாக்களித்து நமது படைப்பாளிகளை உற்சாகப் படுத்தியுள்ளார்கள். மிக்க நன்றி.. இதே போல் ஒவ்வொரு மாதமும் படைப்பாளிகளை உற்சாகப் படுத்தவும்.

இந்த மாதம் சென்ற மாத வாக்கெடுப்பில் மிகக் குறைவான வாக்குகளை பெற்றவர், மனம் தளராமல் முயற்சித்து இந்த மாதம் அதிக பட்ச வாக்குகளை அள்ளிச் சென்றிருக்கிறார். (சென்ற மாத வாகெடுப்பு இங்கே )

அவர் தான் Rose1604u, அவர் இந்த மாதத்தின் காமலோக சவால் ராணி-யாக தேர்வு பெறுகிறார். அவருக்கு எங்கள் வாழ்த்துக்கள். அவருடைய விடா முயற்சிக்கு எங்கள் பாராட்டுக்கள்.

வாக்குகள் கிடைத்த விவரம்.

1) rose1604u .. (3 பகுதிகள்) - 49 வாக்குகள்

2) thangasi .. .. (3 பகுதிகள்) - 20 வாக்குகள்

3) குறும்புக்காரன் .. (3 பகுதிகள்) - 12 வாக்குகள்

4) gunguy .. .. .. (2 பகுதிகள்) - 7 வாக்குகள்

5) tamilla2007200 .. (3 பகுதிகள்) - 6 வாக்குகள்

6) karalin .. .. .. (1 பகுதி) - 4 வாக்குகள்

வெற்றி பெற்ற உறுப்பினர் Rose1604u-க்கு எங்கள் வாழ்த்துக்கள். அவர் பரிசாக இந்த மாத சவால் ராணிக்கான மெடலையும், 300 ஐகேஷ் வெகுமதியுடன் அனுமதி உயர்வு பெற்று தங்க வாசல் உறுப்பினராகிறார்.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உருப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் பாராட்டுக்கள். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் 50 ஐகேஷ் சன்மானம் வழங்கப் படுகிறது.

இந்த போட்டிக் கதைகளை படித்து உற்சாகத்துடன் வாக்கு செலுத்தி படைப்பாளிகளை ஊக்கப் படுத்திய உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.

நன்றி...
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>
  #2  
Old 03-03-08, 01:04 PM
வரிப்புலி வரிப்புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 20 Nov 2006
Posts: 148
My Threads  
வாழ்த்துக்கள் ரோஸ்...

சலிக்காமல் போட்டிகளில் கலந்துக்கொண்டு...
வெற்றி தொடர் முயற்சியில் தான் என நீரூபித்தற்க்கு...

- இனியும் தொடருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...

ஏனையோருக்கும் வாழ்த்துக்கள்....
  #3  
Old 03-03-08, 02:39 PM
milkyboy2006 milkyboy2006 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Posts: 5,337
My Threads  
வெற்றி பெற்ற Rose1604u நண்பருக்கு இனிய வாழ்த்துக்கள். போட்டியில் கலந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் அடுத்தடுத்த போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
  #4  
Old 03-03-08, 02:46 PM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Nov 2006
Posts: 561
iCash Credits: 15,439
My Threads  
வாழ்த்துக்கள்

போட்டியில் வெற்றி பெற்ற ரோஸிற்கு பாராட்டுக்கள். விடாது போராடி ஜெயித்தமைக்காக அவருக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள். போட்டியில் பங்கு பெற்ற அனைவருமே பாராட்டுக்குரியவர்கள்.
  #5  
Old 03-03-08, 03:11 PM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
பிப்ரவரி மாத்தின் சவால் ராணியாக தேர்ந்து எடுக்கப்பட்ட ரோஸிக்கு என் வாழ்த்துக்கள் .
  #6  
Old 03-03-08, 03:15 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,520
iCash Credits: 148,002
My Threads  
சவால் கதைகளில் சலிக்காது முயற்ச்சி செய்து சவால் பதக்கம் வென்றும் தங்க வாசலையும் அடைந்த ரோஸ் க்கு பாராட்டுகள், அதுவும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றிருகிறார்.
வெற்றி பெறா விட்டாலும் சவால் போட்டி பங்கு பெறுவதற்க்கே ஒரு தனி திறமை வேன்டும், பங்கெடுத்த அனைவருக்கும் பாராட்டுகள்.
வாகளித்தவர்களுக்கு நன்றி
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
  #7  
Old 03-03-08, 03:34 PM
MURALINITHISH MURALINITHISH is offline
User inactive for long time
 
Join Date: 21 Sep 2007
Location: India
Posts: 2,769
My Threads  
வெற்றி பெற்ற ரோஸ்க்கு வாழ்த்துக்கள்
பங்கு கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்
முய*ற்சி என்ப*து ப*ல*முறை
முய*ன்ற*வ*ன் நிச்சயம் ஜெயிப்பான்
  #8  
Old 03-03-08, 04:00 PM
நெருப்பு's Avatar
நெருப்பு நெருப்பு is offline
Junior Member (i)
 
Join Date: 18 Dec 2005
Location: Chennai
Posts: 95
iCash Credits: 950
My Threads  
வாழ்த்துச் சொல்லலாம் என பார்த்தால் எங்கே ரோஸை காணவில்லை?
எப்படியும் வராமலா போய்விடுவார்? அதுவரைக்கும் எனது வாழ்த்துக்கள் அவருக்காக காத்திருக்கும்..
__________________
காலத்தை நீ கொன்றால் காலம் உன்னைக் கொன்றுவிடும்..
  #9  
Old 03-03-08, 05:13 PM
vaaliban's Avatar
vaaliban vaaliban is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Apr 2005
Location: Saudi Arabia
Posts: 2,713
My Threads  
முயற்சியின் மற்றொரு வார்த்தை ரோஸ் !

நண்பர் ரோஸின் சிறப்பான முயற்சிக்கும் அதன் பயனாய் அவர் இன்று பெற்றிருக்கும் வெற்றிக்கும் வாழ்த்துக்கள் !!!!!
  #10  
Old 03-03-08, 05:34 PM
mas's Avatar
mas mas is offline
User inactive for long time
 
Join Date: 06 Dec 2005
Location: துபாய்
Posts: 1,690
My Threads  
வாழ்த்துக்கள்..... ரோஸ்...........

சவாலை எதிர்கொண்டு சலிக்காமல் கதைகளை படைத்து சவால் ராணியாக உயர்ந்து நிர்க்கும் நண்பிக்கு பாராட்டுக்கள்................

போட்டியில் பங்கு கொண்ட அனைத்து நண்பர்கலுக்கும் வாழ்த்துக்கள்................
Closed Thread

Tags
போட்டி , மாதமொரு


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 02:56 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,