<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
சந்தேகம் கதையின் வரிகளை
கதையின் வரிகளை எப்படி கணக்கிடுகிறார்கள்? இதற்க்கு தனியாக அப்ப்ளிகேசன் இருக்கிறதா?
|
#2
|
||||
|
||||
உங்களின் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ள தலைவாசலில்
அனுமதி விண்ணப்பங்கள் & விளங்கள் என்ற பகுதியில் கதையின் ஒருபக்க அளவு என்ற திரியை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
__________________
கதைகளைப் படியுங்கள்! கருத்துக்களைப் பதிவிடுங்கள்! பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்! |
#3
|
|||
|
|||
இவ்வளவு சீக்கிரம் பதில் கிடைக்கும் என்று நினைத்து பார்க்கவில்லை நன்றி ஜி.
|
#4
|
|||
|
|||
நண்பரே,
இந்தப் பக்கம் சென்று படியுங்கள்: கதைகளின் (பக்க) அளவு நிர்ணயித்தல் அதன் சுட்டி: ttp://kamalogam.com/new/showthread.php?t=28324 சந்தேகம் இருந்தால் சொல்லுங்கள், அய்யா! அன்புடன், vjagan |
#5
|
|||
|
|||
Quote:
காமலோகத்தில் வேறுசில சந்தேகங்கள் இருக்கிறது உங்களிடம் கேட்கலாமா? |
#6
|
|||
|
|||
விளக்கம் கொடுத்ததற்க்கு ரொம்ப நன்றிங்க.
காமலோகத்தில் வேறுசில சந்தேகங்கள் இருக்கிறது உங்களிடம் கேட்கலாமா? . நிச்சயம் கேட்கலாமே, எப்போது வேண்டுமானாலும் அய்யா! |
#7
|
|||
|
|||
Quote:
எ.கா--- நான் ஐம்பது பதிவுக்கு மேல் பதிப்புகள் பதித்துள்ளேன். நான் "காம கதைக்கு" விண்ணபிக்கலாமா? இல்லையென்றால் தானாகவே ஆக்டிவ் ஆகுமா? 2, ஒருவர் ஒரு வாசலில் இருந்து அடுத்த வாசலுக்கு விண்ணப்பிக்க ஏதாவது குறைந்தபட்ச கால அளவு இருக்கிறதா? |
#8
|
|||
|
|||
அன்புள்ள நண்பருக்கு,
மாலை வனைக்கம் ! உங்களின் அய்யப்பாடுகளுக்கு பதில்கள்: 1, அடுத்தடுத்த வாசலுக்கு போக ஒவ்வொருமுறையும் பயனர் வேண்டுதல் விண்ணப்பம் வைக்க வேண்டுமா? ஆமாம்.விண்ணப்பம் தர வேண்டும் . இல்லையென்றால் பயனர் தகுதி பெற்றவுடன் தானாகவே அடுத்த வாசலுக்கு அக்டிவ் ஆகுவார்களா? தானாக ஒன்றும்நடக்காது. எ.கா--- நான் ஐம்பது பதிவுக்கு மேல் பதிப்புகள் பதித்துள்ளேன். நான் "காம கதைக்கு" விண்ணபிக்கலாமா? நிச்சயம் விண்ணப்பிக்கலாம்.காமக்கதை வாசல் (40-50 தரமான தமிழ் பதிப்புகள்) இல்லையென்றால் தானாகவே ஆக்டிவ் ஆகுமா? தானாகவே ஒன்றும்நடக்காது அய்யா . அதுவும் அவை யாவும் தரமான பதிவுகள் என்று தலைவர் கருதினால்மட்டுமே.... 2, ஒருவர் ஒரு வாசலில் இருந்து அடுத்த வாசலுக்கு விண்ணப்பிக்க ஏதாவது குறைந்தபட்ச கால அளவு இருக்கிறதா? கிடையாது. ஆனால் தொடர்ந்து உங்களின் நடவடிக்கைகள்,செயற்பாடுகள் கவனிக்கப் படும்... அதுதான் அடிப்படை... Step2&4:மற்ற வாசல்களுக்கான அனுமதி விண்ணப்பம் https://kamalogam.com/new/showthread.php?t=34087 அன்புடன், வாழ்த்துகளுடன், vjagan |
#9
|
|||
|
|||
இவ்வளவு விளக்கமாக விளக்கம் கொடுத்ததற்க்கு ரொம்ப நன்றிங்க.
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|