<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #81  
Old 15-08-13, 11:21 AM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Aug 2009
Posts: 3,382
My Threads  
அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்..
Reply With Quote
  #82  
Old 15-08-13, 11:48 AM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
எல்லோருக்கும் சுந்தந்திர தின நல் வாழ்த்துக்கள் !
Reply With Quote
  #83  
Old 15-08-13, 06:51 PM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2006
Location: தென் தமிழகம்.
Posts: 6,955
My Threads  
ஊழல் பெருச்சாளிகளுக்கு இந்த நாட்டில் நல்ல தண்டனை கிடைக்கவும், நான் எனது குடும்பத்திற்காக மட்டும்மே அரசிலுக்கு வந்துள்ளேன் என்ற அரசியல்வாதிகளின் போக்கில் மாற்றம் ஏற்பட்டு, மக்களின் உண்மை தொண்டனாக தன்னலம் கருதா அப்பழுக்கற்ற தலைவர்கள் தமிழ் நாட்டிலும் இந்தியாவிலும் பிறக்க இந்த சுதந்திர தினத்தில் வாழ்த்துகிறேன்.
Reply With Quote
  #84  
Old 15-08-13, 07:09 PM
muthirkanni muthirkanni is offline
2024 New Member, Not Yet Activated

Awards Showcase

 
Join Date: 29 Aug 2008
Posts: 1,924
iCash Credits: 73,688
My Threads  
Quote:
Originally Posted by dreamer View Post
.....'நள்ளிரவில்பெற்றோம், இன்னும் விடியவில்லை' என்றான் ஒரு கவிஞன்.

விடியுமா? 'கிருத யுகம் எழுக மாதோ!' எனப் பாரதி வேண்டியது நிறைவேறுமா?

நிலத்தடி நீரைப் பொதுச் சொத்தாக மாற்ற நாம் தயாராக வேண்டும் என்றும், குடிநீருக்குத் தகுந்த விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும், நிலத்தடி நீர்ப் பயன்பாட்டைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்றும் திட்டமிடும் அரசியலால் கசியும் நம் விழிகள் பாரதக்கவிஞன், பாரதியாரின் கீழ்க்கண்ட வரிகளை நினைவிற்கொண்டே கசிகின்றன.


தண்ணீர் விட்டா வளர்த்தோம் ? சர்வேசா! இப்பயிரைக்
கண்ணீரால் காத்தோம்!
பஞ்சமும் நோயும் நின் மெய்யடி யார்க்கோ ?
பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ ?



ஆனாலும் தேமொழி அவர்களால் மொழிமாற்றம் செய்யப்பட்ட கீழ்க்கண்ட வரிகள் நமக்கு இன்னமும் நம்பிக்கையூட்டுபவைகளாகவே அமைகின்றன.

விண்ணையும் தொட்டுவிடு, வரும் காற்றையும் கடந்துவிடு
விண்ணையும் தொட்டுவிடு, வரும் காற்றையும் கடந்துவிடு
முன்னேறுவாய் உன் பின் வரும் பாரதமே
முன்னேறுவாய் உன் பின் வரும் பாரதமே
முன்னேறுவாய் உன் பின் வரும் பாரதமே
முன்னேறுவாய் உன் பின் வரும் பாரதமே

உன் கைகொடு காலைச் சூரியனை இங்கே பிடித்திழுப்போமே
நம் கரத்திலதன் ஒளியை ஏந்தி அதைச் சுற்றியும் வீசிடுவோமே
உன் கைகொடு காலைச் சூரியனை இங்கே பிடித்திழுப்போமே
நம் கரத்திலதன் ஒளியை ஏந்தி அதைச் சுற்றியும் வீசிடுவோமே
தொடுவானமே நமதெல்லை, அதை நோக்கி பெருமித நடை போடு
தொடுவானமே நமதெல்லை, அதை நோக்கி பெருமித நடை போடு
விண்ணையும் தொட்டுவிடு, வரும் காற்றையும் கடந்துவிடு
விண்ணையும் தொட்டுவிடு, வரும் காற்றையும் கடந்துவிடு
முன்னேறுவாய் உன் பின் வரும் பாரதமே
முன்னேறுவாய் உன் பின் வரும் பாரதமே
நம் பாரதமே


(குறிப்பு: லீட் இந்தியா (Lead India, http://timesofindia.indiatimes.com/ileadindia.cms) வெளியிட்ட , இந்தியாவின் புதிய தேசிய கீதம் என்ற புகழினைப் பெற்ற “டும் சலோ டு ஹிந்துஸ்தான் சலே” (Tum Chalo to Hindustan Chale) என்றப் பாடலை மொழி பெயர்க்கும் முயற்சியில் உருவான கவிதை.)

ஆகவே.

அரை டம்ப்ளர் காலி எனும் எதிர்மறை எண்ணங்களை துறந்து, அரை டம்ப்ளர் நிரம்பி உள்ளது எனும் நேர் மறை எண்ணங்களோடு ஒவ்வொருவர் அளவில் நன்முயற்சிகளோடு நடக்க முடிந்தால்:

மாற்றம் வரும்
நல்லது நடக்கும்
எதிர்கால இந்தியா உண்மையில் ஒளிரும்
வல்லரசாக மட்டுமின்றி நல்லரசாகவும் ஆகும்.

அன்புறு தோழர்களே,
நம்பிக்கையோடு முனைவோம். நல்லதே நடக்கும்.

என் இனிய சுதந்திர தின வாழத்துக்கள்

பிரியங்களுடன்,
முதிர்கன்னி

Reply With Quote
  #85  
Old 15-08-13, 09:33 PM
biobar97 biobar97 is offline
User inactive for long time
 
Join Date: 12 Jan 2006
Posts: 915
My Threads  
அணைத்து காமலோக வாசிகளுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்
Reply With Quote
  #86  
Old 16-08-13, 02:44 AM
venkat8 venkat8 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 11 Aug 2009
Location: லண்டன்
Posts: 0
My Threads  
ஆரஞ்சு நிற மிட்டாய்க்கும் சுதந்திர தினத்திற்கும் என்ன ஒற்றுமை என்று தெரியவில்லை. சிறுவயதில் பள்ளியில் கொடுத்த ஆரஞ்சு மிட்டாய் இன்னும் நினைவில் வந்து போகிறது. அந்த ஆரஞ்சு மிட்டாயிலாவது ஊழல் ஏற்படாமல் இருந்தால் சரி. தங்களின் சொந்தங்களை விட்டு நாட்டிற்காக எல்லையில் பாடுபடும் ராணுவ வீரர்களை ஏ.ஸியில் இருக்கும் அரசியல்வாதிகள் அவமதித்து பேசாமல் இருந்தால் சரி. 'ஐயோ இந்த பக்கதுல இருக்கற பையன் அடிக்கிறான்' என்று சொல்லாமல் 'அவன் அடிச்சான் நான் திருப்பி அடிச்சேன்' என்று பாகிஸ்தானின் சிறுபிள்ளைத்தனத்திற்கு பதிலடி கொடுக்கும் நிலையான அரசியல் வந்தால் சரி. அருணாச்சல பிரதேசத்தின் பெரும்பகுதியை தன் நாட்டின் பகுதி என்று கூறும் சீனாவிற்கு பயந்து பம்முவது போன்ற வெளியுறவுத்துறை அமைச்சரும் ராணுவ அமைச்சரும் இல்லாமல் இருந்தால் சரி. மணிப்பூரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மோரே பகுதியை மியான்மாருக்கு தாரை வார்த்துக்கொடுக்காமல் இருந்தால் சரி. பள்ளியில் சத்தான உணவை கொடுக்க வக்கில்லையென்றாலும் நஞ்சை கலந்து குழந்தைகளை கொல்லாமல் இருந்தால் சரி. கிரானைட் கற்கள் எடுக்கும் தொழிலையும் கார்னெட் மணலை பிரித்தெடுக்கும் தொழிலையும் நிலக்கரி எடுக்கும் தொழிலையும் தனியாருக்கு கொடுத்து அவர்கள் விதிகளை மீறி அளவிற்கதிகமாக அள்ளி பூமித்தாயை கொல்லாமல் இருந்தால் சரி. நாட்டை எப்படி சிறப்பாக முன்னேற்றுவது என்று எண்ணாமல் எப்படி ஊழல் செய்து பணம் சம்பாதிப்பது என்று கணக்கு போடும் அரசியல்வாதிகள் இல்லாமல் இருந்தால் சரி. காசிற்காக ஓட்டு போடும் ஆட்டு மந்தைகளாக மக்கள் இல்லாமல் இருந்தால் சரி. சிறந்த பேக்கேஜ் டூராக குடியரசு தலைவர் பதவியை நாட்டின் மூத்த குடிமகன் பயன்படுத்தாமல் இருந்தால் சரி. எல்லோருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்

Last edited by venkat8; 16-08-13 at 03:32 AM.
Reply With Quote
  #87  
Old 16-08-13, 03:09 AM
robinson robinson is offline
*Reactivated on 5/7/18

Awards Showcase

 
Join Date: 30 Aug 2010
Posts: 52
My Threads  
இந்தியர் அனைவருக்கும் எனது உளமார்ந்த சுதந்திரதின நல்வாழ்த்துக்கள். எல்லோரும் ஒன்றுபடுவோம், வளமான இந்தியாவை உருவாக்கப் பாடுபடுவோம். ஜெய்ஹிந்த்!

ராபின்சன்
Reply With Quote
  #88  
Old 16-08-13, 12:21 PM
kay's Avatar
kay kay is offline
User inactive for long time
 
Join Date: 30 Jan 2005
Posts: 3,782
My Threads  
Smile

Quote:
Originally Posted by muthirkanni View Post
மாற்றம் வரும் நல்லது நடக்கும் எதிர்கால இந்தியா உண்மையில் ஒளிரும் வல்லரசாக மட்டுமின்றி நல்லரசாகவும் ஆகும். அன்புறு தோழர்களே, நம்பிக்கையோடு முனைவோம். நல்லதே நடக்கும்
தாய்நாடே, தாய்நாட்டுச் சகோதர சகோதரிகளே, வீர வணக்கங்கள்!
ஜெய் ஹிந்த்!

Reply With Quote
  #89  
Old 16-08-13, 12:25 PM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 27 Jan 2006
Location: புதுச்சேரி
Posts: 8,497
My Threads  
Quote:
Originally Posted by muthirkanni View Post
அரை டம்ப்ளர் காலி எனும் எதிர்மறை எண்ணங்களை துறந்து, அரை டம்ப்ளர் நிரம்பி உள்ளது எனும் நேர் மறை எண்ணங்களோடு ஒவ்வொருவர் அளவில் நன்முயற்சிகளோடு நடக்க முடிந்தால்:
உங்களோடு நான்.
Reply With Quote
  #90  
Old 15-08-14, 06:43 AM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Sep 2011
Location: chennai
Posts: 3,483
My Threads  
காமலோக நண்பர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த என் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். வாழ்த்துக்கள் நண்பர்களே.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 05:05 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,