<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
நல்ல ஆரம்பம்..... நண்பர்கள் என்பதால் எந்த தவறும் நடக்க வாய்ப்பு குறைவு.... மேலும் தள நிர்வாகிகள் சுமை குறையும்... பின்னோட்டம் தரமாக இருக்கும் .... விளக்கம் அதிகம் தர தேவை இல்லை
__________________
என்றும் காமத்துடன் வேணுகோபால். |
#12
|
||||
|
||||
திரியில் கருத்து பதிந்த தளத்து சொந்தங்களுக்கும் வாசித்தவர்களுக்கு நன்றி.
வருத்தமான விசயம் என்ன என்றால், ஒருவர் கூட இந்த முறையில் சேரவில்லை. இதில் இருந்து நம் தளத்து நண்பர்கள் தத்தம் ப்ரைவசி கெடக்கூடாது என்று நினைக்கிறார்கள், அல்லது இம்மாதிரி தளத்தில் சேர்க்கும்படி நண்பர்கள் யாரும் இல்லை என்றே தெரிகிறது. நான் கூட தேர்ந்தெடுத்து இரண்டு பேரிடம் பொத்தம் பொதுவாக சொன்னேன், உன் ஐடியை கொடு, முடியாவிட்டால் ஏதாவது எக்ஸ்ட்ரா ஐடி இருந்தா கொடு, சும்மா கதை படிக்கிறேன் என்றார்களே அன்றி ஒருத்தர் கூட பங்களிக்கிறேன் என்று சொல்லவில்லை. அவர்களுக்கு தெரியாது நான் இங்கே நிர்வாக உறுப்பினர் என்று, நானும் ரெம்ப பிராயசை எடுத்து சேர்த்து விட்டு பின் நான் யாரென்று அவர்களுக்கு தெரிந்த பின்னர் நட்பு இம்சை பட விரும்பவில்லை. இந்த திரி பூட்டப்படுகிறது, எதிர்காலத்தில் இம்மாதிரி நனவுலகில் சாத்தியமில்லாதவற்றை செயல்படுத்த விரும்பவில்லை.
__________________
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|