<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
தமிழில் எழுத உதவி Ask your Tamil Font/Tamil Typing related doubts |
|
Thread Tools |
#41
|
|||
|
|||
sooni erikSan 990 ai poonil padippathu eppadi?
என்னுடய மொபைல் சோனி எரிக்ஸொன் 990 ஐ, சிம்பியன். நான் எப்படி படிப்பது?
|
#42
|
|||
|
|||
காமலோகம் ஓபன் ஆகிரது ஆனால் எல்லாம் டப்பா டப்பாவாக தெரிகிறதே தவிர எழுத்துக்கள் தெரியவில்லை யாராவது உதவி செய்யுங்கள்....
Last edited by இன்பா; 12-08-08 at 02:11 PM. |
#43
|
||||
|
||||
நண்பர்களே... நலமா?
நானும் இந்த பிரச்சனையை சந்தித்து பின்பு நண்பர் மெளஸ் அவர்களின் உதவியுடன் 5800 நோக்கியாவிற்கு ஒபேரா மினியை ஏற்றி லோகத்தை கண்டேன். வெரி சிம்பிள்: 1) ஒபேரா மினி யை இன்ஸ்டால் செய்யுங்கள் 2) config: என்று டைப் செய்து 3) பின்பு செட்டிங்கில் pic formate யை மாற்றுங்கள் அவ்வளவுதான். லோகம் உங்கள் கையில் தெரியும். இதெல்லாம் தெரிந்த எனக்கு தற்பொழுது வாங்கிய c7 க்கு எப்படி மாற்ற வேண்டும் என்று தெரியவில்லை. நண்பர்களே... கொஞ்சம் சொல்லுங்களேன் உங்களுக்கு புண்ணியமாக போகும் |
#44
|
||||
|
||||
சாம்சங் காலக்ஸி டாப்-இல் முயன்று பார்த்தேன்.. கையில் கிடைத்தபோது...
அதை செல்ஃபோன் என்றே சொல்ல முடியாது.. ரொம்ப பெரிசு... |
#45
|
|||
|
|||
ஸ்வீட், உங்களோட பிரச்சினை என்னன்னு சொல்லலையே.
ஒபரா மினி உங்க மொபைலுக்கு இல்லையா..இல்லை நீங்க சொன்ன செட்டிங் மாற்றம் வொர்க் செய்யலையா.. |
#46
|
|||
|
|||
Quote:
|
#47
|
|||
|
|||
Quote:
நண்பரின் விளக்கங்களுடன் தமிழ் எழுத்துக்கள் தெரிய எனது விளக்கம் கீழே ஒபேரா பிரவுசரில் opera:config என்று டைப் செய்து go அழுத்தவும் அதில் உள்ள விளக்கங்களில் தேவையானவற்றை மாற்றிக்கொள்ளுங்கள் கடைசியாக உள்ள use bitmap fonts for complex scripts ல் " Yes " ஐ செலக்ட் செய்து சேவ் செய்யவும். இப்போது, நீங்கள் எந்த ஒரு தமிழ் இனையதளத்திற்க்கு சென்றாலும் உங்களால் தமிழ் எழுத்துக்களை தெளிவாக படிக்க முடியும். முக்கியமாக நமது லோகத்தை செல்போனில் படிக்க எளிதாக இருக்கிறது. நன்றி |
#48
|
|||
|
|||
ஆசிரியர், அன்பர் மேற்பார்வையாளர் asho அவருக்கே உரித்த இயல்பான நடையில் மிகவும் நடை முறை விளக்கம் தந்து பதில் சொல்லி இருக்கிறார் நம் வாசகரும் ஆசிரியருமான அன்பர் hi2chat2003 தொடுத்த கேள்விக்கு!
மூத்த ஆசிரியருக்கும் திரி ஆரம்பித்த நண்பருக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், நன்றியறிதலுடன் ! |
#49
|
||||
|
||||
என் மொபைலில் காமலோகத்தை படிக்க வசதி செய்து கொண்டேன் இந்த திரியின் உதவி மூலம். அனைவருக்கும் மிக்க நன்றி!
__________________
சிறப்பு நி. சவால்:150 - குறி ஜோஷியம்: மூலக்கதை பாகம் - 1 சிறுத்தையின் தொடர்ச்சி: பாகம்-2 பாகம்-3 பாகம்-4 (முற்றும்) |
#50
|
||||
|
||||
நான் பாவிப்பது அபள் அய்போன் 4. அதில் யுனிகோட் பிரச்சினை ஏதுமில்லை. கணணியில் பார்ப்பது போல எல்லாம் பார்க்கலாம்.
ஆனால் தமிழில் எழுதுவதற்குத் தான் முடியாமலிருந்தது. அதற்கும் அண்மையில் ஒரு மென்பொருளைக் கேள்வியுற்று நிறுவிக் கொண்டேன். இப்போது எனது அய்போனில் தமிழ் எழுத வாசிக்க முடியும். மென்பொருளின் பெயர் "Sellinam". |
|
|
|