<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
2014 புதிய உறுப்பினர் சேர்க்கை இல்லை.
நண்பர்களே,
வழக்கம் போல் நடைபெறும் புதியவர்கள் சேர்க்கை இந்த வருடம் இல்லை. 2014 வருட புதியவர்கள் சேர்க்கை சில மாதங்களுக்கு தள்ளிப் போடப் பட்டு, 2015 ஜனவரி இரண்டாம் அல்லது மூன்றாம் வாரத்தில் நடைபெறும். இந்த வருடக் கடைசியில் தள மேம்படுத்துதல்களும், இயங்கா உருப்பினர்கள் நீக்குதல்களும் உள்ளதும் இதற்கு முக்கிய காரணங்களாகும். அதற்குப் பின் தை மாதத்தில் பொங்கல் திருநாள் சமயத்தில், புதிய உருப்பினர்கள் சேர்த்துக் கொள்ளப் படுவார்கள். இயங்கா உருப்பினர்கள் விரைவில் இயங்கத் துவங்கட்டும், நானும் எனது மேம்படுத்துதல் வேலைகளை பின்னணியில் விரைவில் ஆரம்பிக்கிறேன். நன்றி..!
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 17-09-14 at 12:50 PM. |
#2
|
||||
|
||||
என்னடா, செப்டெம்பர் வந்துட்டு. ஆனால் புதிவர்கள் சேர்க்கை இன்னும் தொடரவில்லை என்று நினைத்துக் கொண்டேன். இப்போ காரணம் தெரிந்து விட்டது.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#3
|
|||
|
|||
எங்கே புதிய உறுப்பினர் சேர்க்கை காணோமே என்று நானும் நினைத்துக்கொண்டிருந்தேன். இதுவும் நல்ல முடிவு தான். இயங்கா உறுப்பினர்களை இயங்கவைக்கும் முடிவு. தயங்காது என்றும் நல்ல முடிவுகளை எடுக்கும் தலைவருக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.
|
#4
|
|||
|
|||
தலைவரின் இந்த முடிவை நான் வரவேற்கிறேன். இயங்காதவர்கள் இனியாவது இயங்கட்டும். புதியவர்களை தமிழர் திருநாள் காலத்தில் நம் லோகத்திற்கு வரவேற்பது மிகவும் நன்றாக இருக்கும். - வாழ்த்துக்கள் தலைவரே
|
#5
|
|||
|
|||
Quote:
பழையன் கழிதலும் புதியன புகுதலும் என்றுமே வரவேற்கப்படும் அய்யா அம்மணி ! நம் தளம் மேலும்,மேலும் நல்ல வளம் பெரும் என்று நம்புகிறேன் அய்யா அம்மணி ! |
#6
|
|||
|
|||
சிறிது லேட்டானாலும் லேட்டஸ்ட்டாக ஜனவரியில் அதுவும் பொங்கல் திருநாளையொட்டி புதுப்பொலிவுடன் விளங்கப்போகும் நமது லோகத்தில் புதிய நண்பர்களை வரவேற்பதற்காக நாமெல்லாம் காத்திருப்போம். தளத்தை மேம்படுத்தும் பணியை விரைவிலேயே துவங்கவிருக்கும் தலைவர் அவர்களுக்கு நன்றிகள்.
|
#7
|
||||
|
||||
இயங்கா உறுப்பினர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாகவும் இருக்கும்...
தை மாதம் புதியவர்களை வரவேற்க தயாராவோம்
__________________
|
#8
|
|||
|
|||
இன்னும் புதியவர்கள் சேர்க்கை காணோமே என்று பார்த்தேன்.
நல்ல முடிவு.. இயங்கா உறுப்பினர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு மீண்டும் வந்து வாய்ப்புகளை தொடர.. தைமாதம் புதிய உறுப்பினர்கள் தயாராக இருக்கவும்.. நாமும் வரவேற்க தயாராகலாம். தலைவருக்கு நன்றிகள். |
#9
|
|||
|
|||
காமலோகத்தில் இணையக் காத்திருப்போருக்கும் தை பிறந்தால்தான் வழி பிறக்கும் போல் இருக்கிறது!
|
#10
|
|||
|
|||
எதிர்பார்த்த புதிய உறுப்பினர் சேர்க்கை அடுத்த புத்தாண்டில் நிகழ்வு காணும் என்ற இனிய செய்தி கண்டு மகிழ்ச்சி..
|
|
|
|