<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
ஜனவரி 2021 மாதாந்திர சிறந்த கதை போட்டி - முடிவுகள் + களையெடுப்பு 2
ஜனவரி 2021 மாதாந்திர சிறந்த கதை போட்டி - முடிவுகள் + களையெடுப்பு இனிய நண்பர்களே & நண்பிகளே...!! ஒவ்வொரு மாதமும் 'மாதாந்திர சிறந்த கதைகளுக்கான போட்டி' ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. சென்ற ஜனவரி 2021 மாதத்தில் வெளிவந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது. சிறந்த கதைப் போட்டியில் புதிய மாற்றம் என்ற தலைமை நிர்வாகி அவர்களின் சமீபத்திய அறிவிப்பின்படி, ஜனவரி 2021 1 முதல் ஜனவரி 31 வரையில் நமது தளத்தின் காமக்கதைகள், தகாத உறவுக் கதைகள் மற்றும் தீவிர தகாத உறவுக் கதைகள் பகுதிகளில் 'முடிவடைந்த' அனைத்து கதைகளும் இந்த போட்டி களத்தில் இடம் பெற்றன. வாக்கெடுப்பில் கலந்து கொண்டு மொத்தம் 55 பேர்கள் ஆர்வமாக வாக்களித்திருக்கிறார்கள். வாக்களித்த அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால் 'போட்டி வாசல்' சென்று ஜனவரி 2021 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி: வாக்கெடுப்பு என்ற திரியில் காணலாம். நம் தலைமை நிர்வாகி xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே முதலிடம் பெற முடியாது. பார்வையாளராக இருந்து கை தட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுகள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம். அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம். இனி, போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்... ASTK அவர்கள் எழுதிய அக்காவின் தாபம் தீர்த்த தம்பி! (1-6 பாகங்கள்) என்ற தீவிர தகாத உறவுக் கதை 29 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது. காமலோகத்தின் ஜனவரி மாதத்தின் நட்சத்திர எழுத்தாளராகும் ASTK அவர்களுக்கு 3000 இணையப் பணம் பரிசு மற்றும் காமலோக பதக்கம் வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவர் 14ம் முறையாக இந்த மாதாந்திர நட்சத்திர எழுத்தாளர் விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்த்துகள் ASTK ongapiranthavan அவர்கள் எழுதிய வீணையடி நீ எனக்கு (3 பாகங்கள்)என்ற காமக்கதை 25 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 2000 இணையப் பணம் பரிசு வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் ongapiranthavan mouni அவர்கள் எழுதிய விளிம்பு நிலை மனிதர்களின் காமம் என்ற காமக்கதை 23 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இவருக்கு 1000 இணையப் பணம் பரிசு வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் mouni இம்மாத கதைகள் பெற்ற வாக்குகள், உங்கள் பார்வைக்கு: 1 அக்காவின் தாபம் தீர்த்த தம்பி - (1 - 6) ஒரே திரியில் வரிசையாக. 29 2.வீணையடி நீ எனக்கு - 01, 02, 03 முற்றும். 25 3.விளிம்பு நிலை மனிதர்களின் காமம் - 01, 02, 03 முற்றும். 23 4.என் உயிரணுவில் பிறந்த நீ என் மகளல்லவா - 01, 02, 03 முற்றும். 22 5.அனிதாவின் அடங்காத ஆசை - 01, 02, 03 முற்றும். 18 6.வேலைக்கு போன இடத்தில் - 01, 02 முற்றும். 17 6.எல்லாமே பிளான் தான் 17 7.என் மகனின் தோழன் என் புது புருசன் 13 8.மாட்டிக்கொண்ட அம்மா மகன் 7 (மேலே எட்டாவதாக குறிப்ப்பிட்ட கதை , கதையை படிக்காமலே ஓட்டுப்போடும் எந்திர மனிதர்களை கண்டுபிடிக்க வைக்கப்பட்ட பொறி, இதில் 7 பேர் ஒட்டுப்போட்டுள்ளனர். அதில் இரண்டு பேர் பெயிட் மெம்பர்(மெம்பர்ஷிப் காலம் முடிந்தும் அவர்கள் அனுமதியை தடுக்காமல் வைத்திருந்தோம், வீனாக படித்துப்பார்க்காமல் அனைத்திற்கும் ஒட்டுப்போட்டு அனுமதி இழந்து விட்டனர்). மீதி 5 பேரும் ஓட்டுப்போட்டதால் வாசல் அனுமதியை தக்கவைத்துக்கொண்டு, இபணம் அனைத்தையும் (இழப்பீடாக) பறிகொடுத்துள்ளனர்). எச்சரிக்கை இந்த மாதம் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை 55 சென்ற மாதம் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை 52 சராசரியாக வாக்களிப்பவர்கள் எண்ணிக்கை 48. தளத்திற்கு தினமும் வந்து செல்பவர்கள் எண்ணிக்கை சராசரியாக 100. இந்த மாத கதைப்போட்டியில் வாக்களிக்காதவர்கள் (கீழே குறிப்பிட்டவர் பட்டியல் தவிர்த்து) அனைவரும் தயவு தாட்சன்யமின்றி தளத்திலிருந்து 3 நாட்களுக்குள் தலைவாசலில் இருந்தே அனுமதிக்கப்படுவர். இந்த மாதம் மொத்தம் 30 பேர் அம்மாதிரி திரும்ப தலைவாசலுக்கு செல்ல இருக்கின்றனர். வாக்களிக்காதவர்களை நீக்கம் செய்வதில் இருந்து விலக்கு பெற்றவர்கள் 1) கடந்த 3 ஏதாவது ஒரு போட்டியில் பங்கேற்று கதை எழுதியவர்கள் 2) கட்டண உறுப்பினர்கள் மற்றும் தளம் ஆரம்ப காலத்தில் இருந்து சிறப்பாக பங்களித்து ஓய்வில் இருப்பவர்கள் 3) விடுமுறை அறிவித்து சென்றவர்கள் 4) நிர்வாக உறுப்பினர்கள்
__________________
|
#2
|
|||
|
|||
இந்தப் போட்டியில் முதல் இடம் பிடித்த ASTK அவர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்! அட...! அடே...!அடடே...!
ASTK அவர்கள் இந்த விருதை 14வது முறையாக வாகை சூடிய வாகை மன்னன்! அவர்களுக்கு மீண்டும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்! அட...! அடே...!அடடே...! இரண்டாம் இடம் பிடித்த வாழ்த்துகள் ongapiranthavan அவர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்! அட...! அடே...!அடடே...! மூன்றாம் இடம் பிடித்த mouni அவர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்! அட...! அடே...!அடடே...! எந்தவொரு மனக் கிலேசமமுமின்றி களையெடுப்புகள் மிகவும் கவனமாக செயற் படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டு உள்ளன... இன்னமும் சில பல வாசகர்களின் மனங்கள் திருந்திய பாடில்லையே! என்று தணியும் இந்த குறைபாடு...? ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் ஒருபோதும் தளர்ச்சி அடையாமல், ஒரு கோயில் போன்ற இந்த அழகிய தளம் என்றுமே தூய்மையாக இருக்க வேண்டும், என்று குறிக்கோள் கொண்டு மெனக்கெட்டு உழைக்கும் அந்தப் பொல்லாத நண்பர் அசோ அவர்களின் செம்மையான பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்! |
#3
|
||||
|
||||
வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.... கதைகளை படைத்து பங்கேற்ற அனைவருக்கும் எனது பாராட்டுக்கள் ...
|
#4
|
||||
|
||||
இரண்டாமிடம் பிடித்த நண்பர் ongapiranthavan , மூன்றாமிடம் பிடித்த நண்பர் மௌனி இருவருக்கும் எனது பாராட்டுகள்! போட்டியில் கலந்து கொண்டு கதை படைத்த மற்ற நண்பர்களுக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்! வாக்களித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றிகளும் பாராட்டுகளும்!
__________________
கதைகளைப் படியுங்கள்! கருத்துக்களைப் பதிவிடுங்கள்! பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்! |
#5
|
||||
|
||||
போட்டியில் முதல் மூன்று இடங்களை முறையே வென்ற நண்பர்கள் ஏ.எஸ்.டீ.கே., ஓங்கப் பிறந்தவன் மற்றும் மௌனி அவர்களுக்கு வாழ்த்துகள். போட்டியில் கதைகள் கொடுத்த ஆசிரியர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். வாக்களித்த நண்பர்களுக்கு என் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
#6
|
|||
|
|||
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நிர்வாகத்தின் இந்த முடிவு மிகவும் வரவேற்கத்தக்கது. இதன் மூலம் ஒட்டு போடுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மேலும் பலருக்கு கதை எழுதவும் ஊக்கத்தை வழங்கும். |
#7
|
|||
|
|||
Quote:
|
#8
|
||||
|
||||
Quote:
Quote:
__________________
|
#9
|
||||
|
||||
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
எனது கதைகளுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் நண்பர்களுக்கு நன்றி
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#10
|
|||
|
|||
வெற்றி பெற்ற நண்பர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் !!!!!!
$$$ ராஜ் $$$ |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|