<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#51
|
|||
|
|||
மிகவும் நல்ல வசதிகள். இன்னும் மேலும் மேலும் பல வசதிகள் செய்து தளம் சிறப்படைய வாழ்த்துக்கள்.
அன்புடன் சூர புலி Last edited by சூர புலி; 17-11-08 at 09:44 AM. |
#52
|
|||
|
|||
நவம்பர் மேம்படுத்துதல் புதிய வசதிகள்
காமலோகம் புதுப் பொலிவுடன் திகழ
மேம்பாட்டுப் பணிகளை செவ்வனே செய்திட்ட நிர்வாகத்திற்கு பாராட்டுக்கள்... எண்ணிறந்த நன்றிகள்... |
#53
|
|||
|
|||
புதிய மாறுதல்கள் அருமை தமிழா, அதுவும் படம் போடும் வசதியும் சுயகுழு ஆரம்பிக்கும் வசதியும் மிக அருமை...
மிக்க நன்றி... நம் காமலோகம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்....
__________________
சாலையில் கவனமாய் பயணம் செய்யவும். எப்போதும் நாவை அடக்கி பேசவும்,வார்த்தைகள் கொடூரமானவை. |
#54
|
||||
|
||||
Quote:
மேலும் இதை பற்றி விரைவில் பொதுவில் அறிவிக்கப்படும்.. Quote:
__________________
என்றும் விக்டர்..... ----------------- |
#55
|
|||
|
|||
புதிய மாற்றங்கள் நல்ல உற்சாகத்தைத் தருகின்றது, நன்றி, சில எழுத்துக்கள் பமினியில் இடம் மாறி உள்ளது,
|
#56
|
|||
|
|||
விக்டர் அண்ணே நான் கேட்பது social group உள்ளே பதியப்படும் படங்களை பற்றியது..... நீங்கள் கோட் செய்திருப்பது ஆல்பம் தொடர்பானது...
|
#57
|
|||
|
|||
புதிய மாற்றங்கள் வரவேற்கப் படுபவையாக இருக்கிறது...
வசதிகள் கூடினாலும் தளத்தின் வேகம் குறையவில்லை வழக்கத்தை விட கொஞ்சம் வேகமாகவே தெரிகிறது. சோசியல் க்ரூப்ஸ், ஆல்பம், பார்வையாளர் கருத்து, நணபர் வட்டம், தொகுப்பு அட்டை இவையாவும் பாராட்டத்தக்க பரிசுகள். மன்ற தோல் என் ச்சாய்ஸ் கர்வ்ஸ் லைட். தேனி எழுத்துரு, தனிமடல் எண்ணிக்கை அதிகப்படுத்தல் இவை என் வேண்டுகோள்கள். Last edited by வரிப்புலி; 17-11-08 at 04:27 PM. |
#58
|
||||
|
||||
மனமார்ந்த பாராட்டுகள்
குடிமகன் |
#59
|
||||
|
||||
Quote:
மற்றபடி இது வழக்கம்போல நடைபெறும் தளமேம்படுத்தல் வேலை என நினைத்தேன். மாற்றங்களைக் கண்டதும் அசந்து போனேன். தள்ம் நாளுக்கு நாள் மெருகேறிக் கொண்டே செல்கிறது.
__________________
காலத்தை நீ கொன்றால் காலம் உன்னைக் கொன்றுவிடும்.. |
#60
|
|||
|
|||
இப்போது அனைத்து skin களிலும் எழுத்துக்கள் பளிச் என்று தெரிகிறது
|
|
|
|